அப்பப்பா ! ஊழல்
மோசடி கண்ணைக் கட்டுதே !
பி.ஜெ.தமாஸ் :
1991-ம் ஆண்டு கேரளாவில் பாமாயில் இறக்குமதி சம்மந்தமான ஊழலில் சம்மந்தப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
2ஜி அலைக்கற்றை ஊழல் நடந்த போது பதவி வகித்த தொலை தொடர்பு செயலாளர் காங்கிரஸ் அரசாங்கம் இவருக்கு கொடுத்த பதவி மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷனர்.
ஹர்ஷத் மேத்தா :
1992-ம் ஆண்டு பங்கு சந்தையில் மோசடி செய்து ஈட்டிய தொகை ரூ.5000 கோடி ரூபாய்.
கேத்தன் பாரேக் :
இவரும் ஹர்ஷத் மேத்தா பாணியில் பங்கு சந்தை மோசடி மூலம் அதிகமில்லை மோசடி செய்த தொகை 1300 கோடி ரூபாய்.
சி.ஆர்.பன்சால்:
நிதி நிறுவனம் நடத்தி அதன் மூலம் பொது மக்கள் மற்றும் வங்கிகள் மூலம் மோசடி செய்த தொகை 1500 கோடி ரூபாய்.
ஷோகின்தயா :
அரசு வங்கிகளில் பொய்யாக கணக்கு காட்டி அதன் மூலம் ஏப்பம் விட்ட தொகை ரூ.1000 கோடி ரூபாய்.
தினேஷ்டால்மியா :
T.S.O. Software Ltd,, நிறுவனம் மூலம் மோசடி செய்து கொள்ளையடித்த தொகை ரூ. 600 கோடி.
அப்துல்கரீம் தெல்கி :
மத்திய அரசு தயாரித்து வெளியிடும் முத்திரை தாளை இவரே போலியாக அச்சடித்து அசல்போல் விற்று சம்பாதித்ததன் மூலம் அரசுக்கு இழப்பு தொகை ரூ.30,000 கோடி.
விரேந்திர ரஷ்தோகி :
ஆர்.ஜி.பி. நிறுவனம் மூலம் வங்கிகளில் ஏமாற்றி பெற்ற கடன்களை மோசடி செய்து சம்பாதித்தது ரூ.600 கோடி.
உதய்கோயல் :
ஆரோ குளோபல் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் வங்கிகளை ஏமாற்றி சம்பாதித்த தொகை ரூ.300 கோடி.
சஞ்சய் அகர்வால் :
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனம் மூலம் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய தொகை ரூ.600 கோடி.
தினேஷ் சிங்கானியா :
கொல்கத்தா பங்கு சந்தையில் மோசடி செய்ததன் மூலம் ஏமாற்றிய தொகை ரூ.200 கோடி.
ராமலிங்க ராஜு :
தகவல் தொழில் நுட்பத்துறையில் கொடி கட்டி பரந்த ‘சத்யம் இன்போசிஸ்’ நிறுவன தலைவர் கணக்கில் ஏமாற்று மோசடி செய்த தொகை ரூ.10,000 கோடி.
அசோக் சவான்
“ ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், கார்கில் போர் வீரர்களுக்கு 25 வீடு கட்டச் சொல்லி மத்திய அரசு அளித்த அனுமதி மீறி 25 மாடி கட்டடம் கட்டி சொந்தங்களுக்கு வீடு கொடுத்த ஊழல்.
ப்ருத்விராஜ் சவான்
மகாராஷ்டிரா அரசின் ஏழைகள் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வீட்டை தனது தாயாருக்கு ஒதுக்கி தந்த ஊழல்.
ஹசன் அலி
புனேயில் வசித்து வரும் வியாபாரி. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி உள்ள பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து தரும் பணியில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய தொகை ரூ.1000 கோடி.
சுரேஷ்கல்மாடி :
காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்திய வகையில் பல்வேறு ஊழல்கள். உதாரணம் இங்கிலாந்து ஏ.ம்.பிளிம்ச்க்கு வீடியோ எடுக்க 4.5 லட்சம் பவுண்ட் ( 3 கோடி) வழங்கியது. வெளியுறவு இணை அமைச்சர் சசிதரூருக்கு ஆலோசனை வழங்கியதற்காக கட்டணம் 13.5 லட்சம் ஆக மொத்தம் ஊழல் ரூ.17,000 கோடி.
சுவிஸ் வாங்கியில் கறுப்பு பணம் :
விக்கி லீக்ஸ் ஆசிரியர் சூலியன் அஸாங்கே உடன் சுவிஸ் வங்கி முன்னால் நிர்வாகி ருடல்ப் எல்மர் இணைந்து அளித்த பேட்டி (London Front Line Club) ல் இவர்கள் கொடுத்த தகவல்படி 20 லட்சம் கோடி இந்திய கருப்பு பணம் வெளிநாட்டு வங்கியில் தூங்கி கொண்டுருக்கிறது.
ஆ.ராஜா
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் அரசுக்கு இழப்பு ரூ.1,76,000 கோடியாம்.
, இதுபோன்ற மோசடிகள், ஏமாற்றுதல், ஊழல் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்பு பல ஆயிரம் கோடிகள்.
ஆக இன்னும் தோண்டி துருவி எடுத்தால் நிலக்கரி ஊழல் நிறைய வரும்..
Source : Ora Nadu : Pond:3, Louts:6, Jun-16-30,௨௦௦௧௧
இவர்களுக்கும் சிறைத்தண்டனை
ஆனால் தபால்காரர்கள் OAP Money Order களுக்கு வாங்கியதாக கூறப்படும் லஞ்சம் ரூபாய் 50.00. ஆம்
இதற்கும்
சிறை தண்டனை.! என்ன ஆச்சரியமான இந்தியா

Saturday, July 02, 2011
V.C.Premlatha