Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Tuesday, 20 January 2015

7th CPC Pay Calculator



7th CPC Estimated Pay Calculator | மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது. ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள் .

PENALTIES IMPOSED ON GDS IN DISCIPLINARY CASES DIVIDED AS MAJOR & MINOR PENLAITIES


REVIEW OF MERIT POINTS IN COMPASSIONATE APPOINTMENT CASES

:

CONSIDERATION OF THE CANDIDATURE OF 'MARRIED SON' FOR COMPASSIONATE APPOINTMENT W.E.F THE DATE OF ISSUE OF ORDER:



SELECTION / ENGAGEMENT OF GDS IN THE VACANT POSTS IS NOW EXTENDED TO CIRCLE LEVEL SELECTION THROUGH OBJECTIVE TYPE TEST CONDUCTED THROUGH AN OUT SOURCED AGENCY TWICE IN A YEAR:



GUIDELINES ON AGE, QUALIFICATION & OTHER ELIGIBILITY CONDITIONS, EXAMINATION PATTERN ETC., FOR THE FILLING UP OF GDS POSTS IN CIRCLE LEVEL :

DA MERGER BENEFIT TO CASUAL LABOURERS-- CHQ WRITES TO DIRECTORATE TO CIRCULATE to ALL CIRCLES




Printing and Supply of Indian Postal Orders (IPOs)


Monday, 19 January 2015

கண்ணீர் அஞ்சலி !!! வருந்துகிறோம்...

கண்ணீர் அஞ்சலி

 நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்றின்  செயற்குழு உறுப்பினரும் ,நமது 


தோழருமான   B.V இலட்சுமணன்  

அவர்கள் அதிகாலை 5.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.  அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அஞ்சல் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

ஆழ்ந்த வருத்தத்துடன்


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் GDS(NFPE) சேலம் மேற்கு கோட்டம் -636005



Saturday, 17 January 2015

Pongal Celebration @ Suramangalam HO

சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் பொங்கல் விழா

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகை பொங்கல் திருநாள் ஆகும். 16.01.2015 அன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு சூரமங்கலம் தலைமை அஞ்சலத்தில் சூரமங்கலம் தலைமை அஞ்சல் அதிகாரி திரு.சி.சஞ்சீவி அவர்கள் தலைமையில் பொங்கல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று மாலை 3.00 மணியளவில் மகளிர் தோழியர் அனைவரும் சூரமங்கல அஞ்சல் வளாகத்தை அலங்கரித்து ,வண்ண கோலமிட்டு கிராமத்தில் வைப்பது போல விறகு அடுப்பில் புது பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து அதை அனைத்து பணியாளர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை சூரமங்கலம் தலைமை காசாளர் திரு செங்கோட்டைராஜா அவர்கள் தலைமையில் சூரமங்கலம் பணியாளர்கள் செய்திருந்தார்கள். 
















CBS Go Live @ Vennandur SO on 14.01.15

பழையன கழிதலும்(Sanchay Post) புதியன புகுதலும் (Finacle)

சேலம் மேற்கு கோட்டத்தில் மேலும் ஒரு அலுவலகம் C B S க்குமாறியது

சேலம் மேற்கு கோட்டத்தில் 14.01.2015 அன்று சூரமங்கலம் H O வின் கீழ் உள்ள   வெண்ணந்தூர்  என்ற துணை அஞ்சலகம் C B S பணியினை வெற்றிகரமாக தொடங்கியது. முன்னதாக கணிணி நிர்வாகிகள் தோழர்கள். M.வடிவேல் P.இராமசந்திரன், நிர்மல் பிரகாஷ் ஆகியோர் C B S மாற்ற பணிகளை மிகச்சிறப்பாக செய்து முடித்தனர்.

14.01.2015 அன்று காலை 09.45 மணியளவில் துணை அஞ்சல் அதிகாரி திரு வெ.ஜெயராமன்   அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் C B S பணி தொடக்கத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தனர்.









அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்