Wednesday, 12 July 2017
Tuesday, 11 July 2017
Deepest Condolences
Tuesday, July 11, 2017
V.C.Premlatha
அவர்களது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
Monday, 10 July 2017
Our department related revised Allowances
Monday, July 10, 2017
V.C.Premlatha
Cycle Allowance
|
Abolished
|
Retained.
Existing rates of ₹90 per month doubled to ₹180 per month for Department of Posts and Railways. To be retained in other Ministries/Departments where there is functional justification for any particular category of staff with the approval of Department of Expenditure. |
Fixed Medical Allowance (FMA)
|
Retained. Status Quo to be maintained
|
Existing rate of ₹500 per month revised to ₹1000 per month.
|
Funeral Allowance
|
Abolished
|
Retained with change in nomenclature as ‘Funeral Expense’.
Existing rate multiplied by 1.5. Rates revised from ₹6000 to ₹9000. |
Cash Handling Allowance
|
Abolished
|
Subsumed in Cash Handling and Treasury Allowance and rates revised as under:
(in ₹, per month)
|
House Rent Allowance (HRA)
|
Retained. Rationalized by a factor of 0.8
|
The recommendations of the 7thCPC is accepted with the following modifications:
(ii) HRA shall not be less than ₹5,400 per month, ₹3,600 per month and ₹1,800 per month calculated @30% of minimum pay for X (population of 50 lakh & above), 20% for Y (5 to 50 lakh) and 10% for Z (below 5 lakh) category of cities. (ii) HRA shall be revised to 27%, 18% & 9% of Basic Pay in X,Y & Z cities when Dearness Allowance (DA) crosses 25% and further to 30%, 20% and 10% of Basic Pay in X, Y & Z cities when DA crosses 50%. |
Travelling Allowance
|
Retained. Rationalized.
Indian Railways to reconsider its position regarding air travel to its employees. |
Level 6 to 8 of Pay Matrix to be entitled for Air travel.
Level 5 A of Defence Forces to be clubbed with Level 6 for travelling entitlements. Existing system to continue in Ministry of Railways. | ||||||||||
32.
|
Treasury Allowance
|
Abolished
|
Subsumed in Cash Handling and Treasury Allowance and rates revised as under:
(in ₹, per month)
|
Sunday, 9 July 2017
ஈரோடு NFPE P3 கோட்ட மாநாடு
Sunday, July 09, 2017
V.C.Premlatha
காஞ்சி அஞ்சல் மூன்று கோட்டச் சங்க மாநாடு
Sunday, July 09, 2017
V.C.Premlatha
காஞ்சி அஞ்சல் மூன்று கோட்டச் சங்க மாநாடு
""""""""""""""""""""""""""""""""""""""""
காஞ்சிபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 29 வது கோட்ட மாநாடு காஞ்சி தலைமை அஞ்சலக வளாகத்தில இன்று (9.7.17) சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர். J.R., மாநில நிதிச் செயலர் தோழர். A. வீரமணி, அஞ்சல் மூன்று முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V. பார்த்திபன்,
மாநில உதவித்தலைவர் தோழர். G.இராமமூர்த்தி,
மாநில உதவி நிதிச் செயலர் தோழர். N.கோபால், காஞ்சி கோட்டத்தின் முன்னாள் தலைவர் தோழர். T.மாணிக்க வேலு, திருவள்ளூர் கிளையின் முன்னாள் செயலர் தோழர்.K.A.அமீத், இந்நாள் செயலர். தோழர். சந்திரமௌலி, காஞ்சி கோட்ட அஞ்சல் நான்கின் செயலர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை/ வாழ்த்துரைவழங்கினர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோட்டத்தலைவர்:
தோழர்.K.சத்தியமூர்த்தி
கோட்டச் செயலர் :
தோழர்.S.பாலாஜி
நிதிச் செயலர் :
தோழர். A. துரைராஜ்
தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Saturday, 8 July 2017
Implementation of the recommendations the 7th CPC relating to grant of TA
Saturday, July 08, 2017
V.C.Premlatha
தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
Saturday, July 08, 2017
V.C.Premlatha
தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக்
குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
"""""""''""""""'"'''"""""""""""''"""""""""""""""""""""""""'""""''""""""'""""''''''"""
இன்று (8.7.17) மாலை தமிழ் மாநில அஞ்சல் RMS இணப்புக் குழு க் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடை பெற்றது.
கூட்டத்தில் எதிர் வரும் 13.7.17 அன்று நடைபெற உள்ள தமிழகம் தழுவிய ஒரு
நாள் வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகள் குறித்தும் , எதிர் வரும் 11.7.17 அன்று தொழிலாளர் நல ஆணையர் முன்பு நடைபெற உள்ள பேச்சு வார்த்தை குறித்தும் விவாதிக்கப் பட்டது.
CPMG அலுவலகத்தில் இருந்து COC மூலம் வைத்த கோரிக்கைகளில், கேடர் சீரமைப்பு பிரச்னை, கேசுவல் ஊழியர் பிரச்னை, தபால்காரர் பதிலி பிரச்னை, அதிகாரிகளின் அத்துமீறல் , RMS, MMS, GDS உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை அளித்து, பதில் அளித்துள்ள மாநில நிர்வாகத்தின் மோசமான போக்கினை கண்டித்து
போராட்டத்தை தீவிரப் படுத்திட முடிவெடுக்கப் பட்டது. இதன் முதற் கட்டமாக COC சார்பில் வேலைநிறுத்தத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டு அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் இன்று அனுப்பப் பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக , நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்னைகளை தீர்க்க மறுக்கும் மாநில நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து
எதிர்வரும் 10.7.17 திங்களன்று
NFPE COC சார்பாக
தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்ட/கிளைகள் மற்றும் தலைமை அஞ்சலக வாயிலில்
கருப்புச் சின்னம் அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட
முடிவெடுக்கப் பட்டுள்ளது.
எனவே அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/கிளைச் செயலர்கள் விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.
கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி அதன் செய்திகள்/புகைப்படங்களை தொலைக்காட்சி/பத்திரிக்கைககளுக்கு அளிக்கவும்.
போராட்டம் தீவிரப்படுத்தப் பட்டால் மட்டுமே கோரிக்கைகளை வெல்ல முடியும். பிரச்னை தீரவில்லை என கூறுவதை விடுத்து பிரச்னைகளை தீர்க்க அமைக்கப் பட்டுள்ள களத்தினை பயன்படுத்துங்கள்.
தொழிலாளர் நல ஆணையர் முன்பான பேச்சு வார்த்தைக்குப் பின், பிரச்னையின் தீர்வுக்கான முன்னேற்றம் இல்லையானால், வேலை நிறுத்தத்திற்கு முன்னதான 12 ந் தேதிக்கான போராட்டம் குறித்து COC கூடி முடிவெடுக்கப்படும்.
இந்த செய்தியை பார்க்கும் தோழர்கள் அவரவர் பகுதியில் உள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் இதனை தெரிவித்து உடன் செயலாற்றிடவும்.
போராடுவோம்! வெற்றி பெறுவோம் !
போராட்ட வாழ்த்துக்களுடன்,
NFPE அஞ்சல் RMS.
இணைப்புக்குழு
தமிழ் மாநிலம்,
சென்னை 600 014.
HEARTFELT CONDOLENCES
Saturday, July 08, 2017
V.C.Premlatha
HEARTFELT CONDOLENCES WITH DEEP SORROW. WE REGRET TO INTIMATE THAT COM.D.GNANIAH EX SECRETARY-GENERAL AND Veteran trade union leader of NFPTE Coimbatore expired today after a brief illness. The Salem West Divisional Union expresses its heartfelt condolences to the bereaved family and fraternity.
K S Pugazhenthi








