Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Wednesday, 12 July 2017

PO RMS Accountant Results

இன்று வெளியான PO & RMS Accountant தேர்வு முடிவில் நமது கோட்டத்தில் வெற்றி பெற்ற கீழ்கண்ட தோழியர்களுக்கு

1)V.Malarvizhi,PA,Suramangalam HPO
2)P.Kiruthika OA,Divisional Office


 சேலம் மேற்கு கோட்டத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்;





Tuesday, 11 July 2017

Deepest Condolences

 நமது மூத்த தோழர் Francis Raja,SPM ,Metturdam South SO  அவர்களின் தாயார் இன்று மாலை 04.30 அளவில் இயற்கை எய்தினார் என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் .

அவர்களது குடும்பத்தினருக்கு  நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .


கண்டன ஆர்ப்பாட்டம்

 Com.K.R.Ganesan, Ex-Circle President,R3,NFPE அவர்களுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக கொடுக்க பட்ட removed  from service  punishment எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் .





Monday, 10 July 2017

Our department related revised Allowances

         Our department related revised Allowances
Cycle Allowance
Abolished
Retained.

Existing rates of ₹90 per month doubled to ₹180 per month for Department of Posts and Railways.

To be retained in other Ministries/Departments where there is functional justification for any particular category of staff with the approval of Department of Expenditure.
Fixed Medical Allowance (FMA)
Retained. Status Quo to be maintained
Existing rate of ₹500 per month revised to ₹1000 per month.
Funeral Allowance
Abolished
Retained with change in nomenclature as ‘Funeral Expense’.

Existing rate multiplied by 1.5.

Rates revised from ₹6000 to ₹9000.










Cash Handling Allowance
Abolished
Subsumed in Cash Handling and Treasury Allowance and rates revised as under:

(in ₹, per month)
Amount of average monthly
cash handled
Sixth Central Pay Commission
rates (6th CPC)
Revised Rates
<= 5 lakh
230-600
700
Over 5 lakh
750-900
1000
House Rent Allowance (HRA)
Retained. Rationalized by a factor of 0.8
The recommendations of the 7thCPC is accepted with the following modifications:

(ii) HRA shall not be less than ₹5,400 per month, ₹3,600 per month and ₹1,800 per month calculated @30% of minimum pay for X (population of 50 lakh & above), 20% for Y (5 to 50 lakh) and 10% for Z (below 5 lakh) category of cities.

(ii) HRA shall be revised to 27%, 18% & 9% of Basic Pay in X,Y & Z cities when Dearness Allowance (DA) crosses 25% and further to 30%, 20% and 10% of Basic Pay in X, Y & Z cities when DA crosses 50%.

Travelling Allowance
Retained. Rationalized.
Indian Railways to reconsider its position regarding air travel to its employees.
Level 6 to 8 of Pay Matrix to be entitled for Air travel.

Level 5 A of Defence Forces to be clubbed with Level 6 for travelling entitlements.

Existing system to continue in Ministry of Railways.
32.
Treasury Allowance
Abolished
Subsumed in Cash Handling and Treasury Allowance and rates revised as under:

(in ₹, per month)
Amount of average monthly cash handled
6th CPC Rates
Revised Rates
<= 5 lakh
230-600
700
Over 5 lakh
750-900
1000

Sunday, 9 July 2017

ஈரோடு NFPE P3 கோட்ட மாநாடு

இன்று ஈரோடு NFPE P3 கோட்ட மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.  தோழர் N . கார்த்திகேயன்  Instructor  DLTC Erode புதிய செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய செயலாளர் N. கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

காஞ்சி அஞ்சல் மூன்று கோட்டச் சங்க மாநாடு

காஞ்சி அஞ்சல் மூன்று கோட்டச் சங்க மாநாடு
""""""""""""""""""""""""""""""""""""""""
காஞ்சிபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 29 வது கோட்ட மாநாடு காஞ்சி தலைமை அஞ்சலக வளாகத்தில இன்று  (9.7.17) சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மாநாட்டில் மாநிலச் செயலர் தோழர். J.R., மாநில நிதிச் செயலர் தோழர். A. வீரமணி, அஞ்சல் மூன்று முன்னாள் மாநிலச் செயலர்  தோழர். V. பார்த்திபன்,
மாநில உதவித்தலைவர் தோழர். G.இராமமூர்த்தி,
மாநில உதவி நிதிச் செயலர் தோழர். N.கோபால், காஞ்சி கோட்டத்தின் முன்னாள் தலைவர் தோழர். T.மாணிக்க வேலு,  திருவள்ளூர் கிளையின் முன்னாள் செயலர்  தோழர்.K.A.அமீத், இந்நாள் செயலர். தோழர். சந்திரமௌலி, காஞ்சி கோட்ட அஞ்சல் நான்கின் செயலர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை/ வாழ்த்துரைவழங்கினர்.

மாநாட்டில் கீழ்க்கண்ட   நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கோட்டத்தலைவர்:
தோழர்.K.சத்தியமூர்த்தி

கோட்டச் செயலர் :
தோழர்.S.பாலாஜி

நிதிச் செயலர் :
தோழர். A. துரைராஜ்

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க சேலம் மேற்கு கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

Conveyance of cash limit - DOP Order

Conveyance of cash limit - DOP Order

Saturday, 8 July 2017

Implementation of the recommendations the 7th CPC relating to grant of TA

Implementation of the recommendations the 7th CPC relating to grant of TA

தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக்
குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
"""""""''""""""'"'''"""""""""""''"""""""""""""""""""""""""'""""''""""""'""""''''''"""
இன்று (8.7.17) மாலை தமிழ் மாநில அஞ்சல் RMS இணப்புக் குழு க் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடை பெற்றது.

கூட்டத்தில் எதிர் வரும் 13.7.17 அன்று  நடைபெற உள்ள தமிழகம் தழுவிய ஒரு
நாள் வேலை நிறுத்த தயாரிப்பு வேலைகள் குறித்தும் , எதிர் வரும் 11.7.17 அன்று தொழிலாளர் நல ஆணையர் முன்பு நடைபெற உள்ள பேச்சு வார்த்தை குறித்தும் விவாதிக்கப் பட்டது.

CPMG அலுவலகத்தில் இருந்து COC மூலம் வைத்த கோரிக்கைகளில், கேடர் சீரமைப்பு பிரச்னை, கேசுவல் ஊழியர் பிரச்னை, தபால்காரர் பதிலி பிரச்னை, அதிகாரிகளின் அத்துமீறல் , RMS, MMS, GDS உள்ளிட்ட பல கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டதாக பொய்யான தகவல்களை அளித்து, பதில் அளித்துள்ள  மாநில நிர்வாகத்தின் மோசமான போக்கினை கண்டித்து

போராட்டத்தை தீவிரப் படுத்திட முடிவெடுக்கப் பட்டது. இதன் முதற் கட்டமாக COC சார்பில் வேலைநிறுத்தத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டு அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் இன்று அனுப்பப் பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக , நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்னைகளை தீர்க்க மறுக்கும் மாநில நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து

எதிர்வரும் 10.7.17 திங்களன்று 

NFPE COC சார்பாக

தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்ட/கிளைகள் மற்றும் தலைமை அஞ்சலக வாயிலில்

கருப்புச் சின்னம் அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட
முடிவெடுக்கப் பட்டுள்ளது.

எனவே அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/கிளைச் செயலர்கள் விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.

கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி அதன் செய்திகள்/புகைப்படங்களை தொலைக்காட்சி/பத்திரிக்கைககளுக்கு அளிக்கவும்.

போராட்டம் தீவிரப்படுத்தப் பட்டால் மட்டுமே கோரிக்கைகளை வெல்ல முடியும். பிரச்னை தீரவில்லை என கூறுவதை விடுத்து பிரச்னைகளை தீர்க்க அமைக்கப் பட்டுள்ள களத்தினை பயன்படுத்துங்கள்.

தொழிலாளர் நல ஆணையர் முன்பான பேச்சு வார்த்தைக்குப் பின், பிரச்னையின் தீர்வுக்கான  முன்னேற்றம் இல்லையானால், வேலை நிறுத்தத்திற்கு முன்னதான  12 ந் தேதிக்கான போராட்டம் குறித்து  COC கூடி முடிவெடுக்கப்படும். 

இந்த செய்தியை பார்க்கும் தோழர்கள் அவரவர் பகுதியில்  உள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் இதனை தெரிவித்து உடன் செயலாற்றிடவும்.

போராடுவோம்!     வெற்றி பெறுவோம் !

போராட்ட  வாழ்த்துக்களுடன்,

NFPE அஞ்சல் RMS.
இணைப்புக்குழு
தமிழ் மாநிலம்,
சென்னை 600 014.

HEARTFELT CONDOLENCES

HEARTFELT CONDOLENCES WITH DEEP SORROW. WE REGRET TO INTIMATE THAT COM.D.GNANIAH EX SECRETARY-GENERAL AND Veteran trade union leader of NFPTE Coimbatore expired today after a brief illness. The Salem West Divisional Union expresses its heartfelt condolences to the bereaved family and fraternity.     

K S Pugazhenthi