Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Thursday, 27 June 2013

கோவை மண்டல அஞ்சல் இயக்குனருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு

நமது தமிழ் மாநிலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு  மேற்கு மண்டலத்தில் உள்ள மாநில நிர்வாகிகள் 
தோழர். D.எபினேசர் காந்தி மாநில உதவி தலைவர்,
மேற்கு மண்டல செயலரும் மாநில உதவி செயலரும் ஆன தோழர் C.சஞ்சீவி ,
மாநில அமைப்பு செயலாளர் தோழர் .ராஜேந்திரன் மற்றும் 
NFPE யின் முன்னாள் செயல் தலைவர் தோழர் சந்திரசேகரன் ஆகியோர்   நமது கோவை மண்டல இயக்குனர் உயர்திரு . V.S.ஜெய்சங்கர் IPS அவர்களை மரியாதை நிமித்தமாக 26.06.2013 அன்று சந்தித்தனர். பல வணிகங்களில் முதலிடம் பெற்ற நமது கோவை மண்டலத்தின் இயக்குனாராக பதவி ஏற்றதிற்கு நமது சங்கம் அளித்த வாழ்த்துக்களையும் , மரியாதையையும்   இனிய முகத்துடன் கோவை மண்டல இயக்குனர் ஏற்றுக்கொண்டார்.

தங்க காசுகள் விற்பனை

SALE OF GOLD COINS THROUGH 
POST OFFICES  UPTO 18 JUL 2013

The sale of gold coins through post offices 
only up to 18 Jul 2013 and will 
stop from 19 Jul 2013 vide Directorate 
memo No. 36-43/2010-BD&MD dated 
25.6.2013.


                              
                                           

சென்னை அண்ணா சாலை மற்றும் மதுரை கோட்ட சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

                                                                            



அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று அண்ணா சாலை கோட்டத்தின் கோட்ட   மாநாடு 26.06.2013  அன்று  அண்ணா சாலை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  தோழர்K.K.லோகய்யா  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க அறிவு ஜீவி ,முன்னாள்  P3 பொது செயலாளர் தோழர் K.V.ஸ்ரீதர் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள  தோழர் ஸ்ரீ வெங்கடேஷ்  மாநில தலைவர் ,தோழர் J.ராமமூர்த்தி ,மாநில செயலாளர் ,தோழர் A.வீரமணி மாநில நிதிச் செயலாளர் ,தோழர் .ஜேக்கப் ராஜ்  மாநில உதவி செயலாளர் உட்பட  பலர்  கலந்து கொண்டனர்.

பின்பு நடந்த நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .

தலைவர்                       :தோழர்.E.K. தாமஸ்

செயலாளர்                   :தோழர்.S.வெங்கடேசன்

நிதிச் செயலாளர்        :தோழர்.ஜெயவேலு  

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று மதுரை கோட்ட   மாநாடு 26.06.2013  அன்று  மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில்  சிறப்பாக நடைபெற்றது.  தோழர்R.தமிழ்செல்வம்   அவர்கள்  தலைமை தாங்கி நடத்தி கொடுக்க தோழர் .S.சுந்தரமூர்த்தி முன்னாள் மாநில தலைவர்  அவர்கள்கலந்து கொண்ட மாநாட்டில்
கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .தலைவர்                       :தோழர்.R.தமிழ்ச்செல்வன்

செயலாளர்                   :தோழர்.ர.முருகேசன்

நிதிச் செயலாளர்        :தோழர். K.நாராயணன் 



புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள் 

          


GDS DHARNA - A GRAND SUCCESS IN TAMILNADU


அன்புத் தோழர்களே ! வணக்கம் !

GDS  ஊழியர்களின் 32 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி , காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கிய  படிப் படியான 5 கட்ட போராட்டத்தை சென்னை புரசைவாக்கத்தில்  நடைபெற்ற  AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் முடிவெடுத்தது  உங்களுக்குத் தெரிந்திருக்கும் . அதன் படியே நேற்று ( 25.6.2012) இந்தியத் திரு நாட்டின் அனைத்து மாநிலத் தலை நகரங்களிலும்  கோரிக்கைகளை வலியுறுத்தி முழு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது . 

இந்தப் போராட்டத்திற்கும், இனி வரும் போராட்டங்களுக்கும் தனது முழு ஆதரவை அளிக்க வேண்டி NFPE  இன் அனைத்து உறுப்புச் சங்கங்களுக்கும்  கடந்த 9, 10,11,12.6.13 தேதிகளில்  ஹைதராபாத்தில் நடைபெற்ற சம்மேளன மாநாட்டில் முடிவெடுக்கப் பட்டு பணிக்கப் பட்டதன்  அடிப்படையில் , நமது சம்மேளனத்தால் தாக்கீது அளிக்கப் பட்டிருந்தது .

இதன் அடிப்படையில் நேற்று சென்னையில் CPMG  அலுவலகம் முன்பாக தமிழ் மாநில AIPEU  GDS (NFPE ) சங்கத்தால் , GDS  கோரிக்கைகளுக்காக ஒரு மாபெரும் தர்ணா போராட்டம் , GDS  இயக்கத்தில்  மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு  சிறப்பாக  நடத்தப் பெற்றது. தமிழகத்தின் அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் சார்பாக NFPE  இன் அனைத்து மாநிலச் சங்கங்களும் (P3, P4, R3, R4, ADMIN, ACCOUNTS, SBCO)  இதில் கலந்து கொண்டு  தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின. 

தர்ணா போராட்டத்திற்கு AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் . S . ராமராஜ்  அவர்கள் தலைமை ஏற்க , மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் வரவேற்புரையும், கோரிக்கைகளின் விளக்க உரையும்  நிகழ்த்தினார்.

NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் தலைவர் தோழர் K . ராஜேந்திரன்  மற்றும்  இணைப்பு குழுவின்  கன்வீனர்  தோழர் J R .  முன்னிலையில்  தர்ணா போராட்டம்  நடைபெற்றது. NFPE  சம்மேளனத்தின் முன்னாள் மா பொதுச் செயலர் தோழர். K .R . அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள் .

தொடர்ந்து  கீழ் வரும்  தொழிற்  சங்கத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் :-

தோழர். S . ரகுபதி உதவிப் பொதுச் செயலர், NFPE 
                 A . மனோகரன் செயல் தலைவர் , NFPE 
                 N . கோபாலகிருஷ்ணன் , செயல் தலைவர்,CHQ, P 3 
                 A . வீரமணி  உதவி பொதுச் செயலர் , CHQ, P 3
                 கோபு . கோவிந்தராஜன் அகில இந்திய அமைப்புச் செயலர், P 4
                 M .B . சுகுமார் , உதவிப் பொதுச் செயலர், CHQ , R 3
                 K.C . ராமச்சந்திரன் உதவிப் பொதுச் செயலர், AIPEU  GDS  NFPE 
                 R .  சங்கரன் மாநிலச் செயலர் , R 3
                 ரகுபதி உமாசங்கர்  மாநிலச் செயலர், ADMIN 
                 R .B . சுரேஷ் , மாநிலச் செயலர், ACCOUNTS 
                 S . அப்பன்ராஜ்  மாநிலச் செயலர், SBCO  

இந்தப்  போராட்டத்தில் தமிழகத்தின்  சுமார் 45 க்கும் மேற்பட்ட கோட்ட/ கிளைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட  GDS ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பைச் சேர்த்தது  சென்னை பெருநகரத்தின்  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு , RMS 3 , RMS  4 பகுதிகளில் இருந்து பல்வேறு  நிர்வாகிகள், மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டது போராட்டத்தை வலுப்படுத்தியது 

இறுதியாக  மாலை 05.30 மணியளவில்  அஞ்சல் மூன்றின்  முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS  அவர்கள்  GDS  ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் சம்மேளனத்தின் முழுமையான ஈடுபாடு அகில இந்திய சங்கங்களின்  ஒத்துழைப்பு உள்ளிட்ட  செய்திகளை பகிர்ந்து கொண்டதுடன்  GDS  ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் நிச்சயம் ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை NFPE  மேற்கொள்ளும்  என்று உறுதி கூறி , விளக்க உரையும்     தர்ணா போராட்டத்தை வாழ்த்தியும் பேசி முடித்து வைத்தார்.   

GDS ஊழியர்களின் வாழ்க்கையில் NFPE  ஒரு விடிவெள்ளி என்பது மீண்டும் உறுதி செய்திடும் வண்ணம் , புதிய சங்கம் உதயமானவுடன் போராட்டப் பாதை வகுக்கப் பட்டு அதன் பாதையில் அனைவரும் ஒரு சேரப் பயணிக்கும் இந்த  நிகழ்வு , ஆயிரம் ஆயிரம் GDS  ஊழியர் எண்ணங்களில் ஒரு நம்பிக்கை விதையாக விதைக்கப் பட்டது என்றால் அது மிகையாகாது . 

வாழ்க NFPE !                                                                            வளர்க  நம் ஒற்றுமை !



















Monday, 24 June 2013

MESSEGE OF THEDAY


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று பொள்ளாச்சி கோட்ட 36 வது கோட்ட மாநாடு







அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று பொள்ளாச்சி கோட்டத்தின்  36 வது  கோட்ட மாநாடு பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள TELC  பள்ளியில் 23.06.2013  அன்று சிறப்பாக நடைபெற்றது. கோட்டத்தலைவர் தோழர் K. ஜெயராஜ்  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க தோழர் .D.எபினேசர் காந்தி மாநில துணைத்தலைவர் ,தோழர் C.சஞ்சீவி கோவை மண்டல செயலர்  மாநில சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி கோட்டத்தின் FNPO P3,P4  சங்க  தலைவர்கள் ,செயலாளர்கள் நமது N F P E  கோட்ட மாநாட்டில் கலந்து  கொண்டது ஊழியர் ஒற்றுமைக்கு உதாரணமாக விளங்கியது.

பின்பு நடந்த நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .

தலைவர்                       :தோழர் K ஜெயராஜ் 

செயலாளர்                   :தோழர் R.அய்யாசாமி 

நிதிச் செயலாளர்        :தோழர் A.ஹாரூன் பாஷா

புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

இந்தியாவின் இருபக்கம்


       இருவேறு    இந்தியா   உருவாகி   வருவதை உணர்த்தும்     வகையில்   ஒரு   நாளிதழின்   இருவேறு பக்கங்களில்   20.06.2013 ல்   வெளியான   இருவேறு செய்திகள்.
செய்தி 1:
செய்தி 2:
                                                                               D. EBENEZER GANDHI
                                                                               DIVISIONAL SECRETARY

Friday, 21 June 2013

Revision of OTA rate case filled at CAT Madras Bench dismissed.


One of the service Association has filed CAT case in Madras Bench in connection with the revision of Overtime Allowance. 


Hon’ble CAT Madras Bench in their judgement dated 9th April 2013 stated that ''prior to 5th CPC, all Non-Gazetted employees in receipt of monthly basic pay of upto Rs. 2200/- were entitled to OTA for performing duties beyond the designated working hours. The 5th CPC had recommended abolition of OTA for all categories except the Staff Car Driver, Operational Staff and Industrial employees. But, it recommended that the staff deployed on weekly off days should be given a compensatory leave rather than any cash compensation in the form of OTA or otherwise. However, the said recommendations were not accepted and status-quo was maintained as per the recommendations of the 4th CPC. It is also seen that the rate of OTA fixed and the ceiling by the Nodal Ministry viz. Department of Personnel and Training, consequent on the recommendation of 4th CPC have not been revised by the said Ministry. As rightly contended by the respondents, unless the said Nodal Ministry approves the proposal sent by the Department of Posts for revision of OTA rate, they are not in position to revise the OTA rates on its own and it is a policy decision of the Government. In other words, the Department Posts cannot take an independent decision on the issue raised by the respondents".

PRIME MINISTER' APPEAL



My Fellow Citizens,

You are all aware that there has been extensive devastation due to cloud burst and floods in the State of Uttarakhand. A large number of persons have died and property worth crores of rupees has been damaged. The Union Government is extending all cooperation and assistance to the State Government in rescue and relief operations.

2. At this moment, affected people need our help to tide over the calamity that has fallen upon them, to survive and to rebuild their lives. I request all citizens of India to stand with our distressed fellow countrymen, and actively participate in the national effort to support them at this difficult time.

3. I appeal to all citizens to donate generously to the Prime Minister’s National Relief Fund [PMNRF].

Payment may be made by cheque or draft in the name of the “Prime Minister’s National Relief Fund” and sent to the Prime Minister’s Office, South Block, New Delhi 110011. As per directions on the subject the nationalized banks are not to charge any commission on preparation of drafts favouring the PMNRF. Online contributions can also be made through the website of Prime Minister’s Office i.e. www.pmindia.nic.in.

Contributions can also be made directly in the account of Prime Minister’s National Relief Fund at the branches of the following banks: Allahabad Bank, Andhra Bank, Axis Bank, Bank of Baroda, Bank of India, Bank of Maharashtra, Canara Bank, Central Bank of India, Citi Bank, Corporation Bank, Dena Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank Limited, Indian Bank, Indian Overseas Bank, Kotak Mahindra Bank, Oriental Bank of Commerce, Punjab and Sind Bank, Punjab National Bank, Standard Chartered Bank, State Bank of India, Syndicate Bank, UCO Bank, Union Bank of India, United Bank of India, Vijaya Bank, and Yes Bank Limited.

Contributions can also be sent through Money Order with no commission chargeable. Contributions to the PMNRF have been notified for 100% deduction from taxable income under section 80(G) of the Income Tax Act.

Source : PIB