Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Monday, 4 February 2013

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ANNUAL RECRUITMENT PLANNER – 2013 – 2014

 ANNUAL PLANNER FOR THE YEAR 2013 - 2014 RELEASED BY THE HON'BLE CHAIRMAN

View /  Download

Friday, 1 February 2013

GDS BONUS செய்தி

நமது  NFPE சங்கம் 12.12.12 செய்த வேலை நிறுத்தம்  மேலும்  20,21.02.2012  தேதிகளில்  அறிவித்துள்ள வேலை நிறுத்தம்  ஆகியவற்றின் கோரிக்கைகளில் உள்ள GDS போனஸ் கோரிக்கை அடிப்படையில் தற்போது  போனஸ்  குறித்த  கோப்புகள்  நிதி அமைச்சக  ஆலோசனையின் பேரில்  நமது  இலாகாவால் REVISED PROPOSAL  செய்து  மீண்டும்  நிதி அமைச்சகதிற்கு POSSITIVE பரிந்துரை உடன்   அனுப்பப்பட்டுள்ளது . நமது  JCA  முழு முயற்சியையும்  செலுத்தி விரைவில்  GDS களுக்கு ரூ.3500/-  போனஸ்  பெற  முயற்ச்சிக்கிறது.விரைவில்  GDS களுக்கு ரூ.3500/-  போனஸ் கிடைக்கும் .
 
                                  மகிழ்ச்சியுடன் ,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று,நான்கு  மற்றும் புறநிலை ஊழியர் சங்கம்  சேலம் மேற்கு கோட்டம் ,


 

Thursday, 31 January 2013

MESSAGE OF THE DAY


Some Useful Calculators/ Tables for POSTAL STAFFS

Thursday, 31 January 2013


Some Very Useful Calculators/Tables/Excel Files can be downloaded from the below links. (Suggestions to the same may be intimated to the email address dhamotharan@outlook.com )


Postal Rates : DOWNLOAD
 
RPLI Calculator : DOWNLOAD

PLI Calculator : DOWNLOAD

 
Revised SpeedPost Table w.e.f. 01.10.2012

Monday, 28 January 2013

ORDERS ON PLI/RPLI


CLARIFICATION IN RESPECT OF POST OFFICE LIFE INSURANCE RULES-2011(CLICK LINK BELOW FOR DETAILS)
 
REVISED PROPOSAL FORMS OF PLI AND RPLI CONTAINING DECLARATION FROM FEMALE PROPONENT (CLICK LINK BELOW FOR DETAILS)
 
CLARIFICATION IN RESPECT OF POST OFFICE LIFE INSURANCE RULES-2011(CLICK LINK BELOW FOR DETAILS)
 
GAZETTE NOTIFICATION AMEND MENTS TO POST OFFICE LIFE INSURANCE RULES-2011(CLICK LINK BELOW FOR DETAILS)
 
GAZETTE NOTIFICATION AMENDMENTS TO POST OFFICE LIFE INSURANCE RULES 2011 RISING OF SUM ASSURED LIMIT OF PLI AND RPLI POLICIES TO INR TWENTY LACS AND FIVE LACS RESPECTIVELY. (CLICK LINK BELOW FOR DETAILS)

Saturday, 26 January 2013

HAPPY REPUBLIC DAY BY NFPE SALEM WEST


Thursday, 24 January 2013

MESSAGE OF THE DAY


ANSWER KEY FOR POSTMAN/MAIL GUARD EXAM HELD ON 16.12.2012

 கடந்த 16.12.2012 அன்று நடைபெற்ற  தபால்காரர் தேர்வில்    கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  சரியான விடைக்கான  ANSWER  KEY  இலாக்காவினால்  வெளியிடப்பட்டுள்ளது .  தாங்கள்  எழுதிய தேர்வில் ஏதேனும் சந்தேகம் இருப்பின்  அவரவர்கள் எழுதிய  விடைத்தாளின்  நகலை  தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று   இந்த  விடைகளுடன்  சரிபார்க்கலாம் . 

எனவே  தேர்வின் முடிவுகளில்  சந்தேகம்   உள்ளதாக எவரும்  கருதிட  வாய்ப்பு அளிக்காமல்  இருக்கவே இந்த  ஏற்பாடு . இந்த உரிமை  தொழிற் சங்கத்தினால்  பெறப்பட்டதாகும் .  

இதற்கு  முன்னதான காலங்களின்  இப்படி  ஒரு வாய்ப்பு  வழங்கப்பட வில்லை .  VALUATION  TRANSPARENCY ஆக  இருக்க வேண்டும் என்பதற்கே இந்த  ஏற்பாடு.  எல்லா  இலாக்கா தேர்வுகளுக்கும் இந்த முறை  தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.  தவறான நபர்களிடம் நமது  ஊழியர்கள் ஏமாந்து போகாமல்  இருக்க வேண்டும் என்பதை கோட்ட/ கிளைச் செயலர்கள்  ஊழியர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுகிறோம். 

ANSWER KEY  பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும்.

http://tamilnadupost.nic.in/rec/PM_MG_130122.pdf

GUIDELINES FOR INFORMATION SEEKERS UNDER RTI ACT 2005

GUIDELINES FOR INFORMATION SEEKERS UNDER RTI ACT 2005

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ்,  தகவல் என்றால் என்ன,  தகவல்களை எப்படி பெறுவது ,  அதற்கான ,முறைகள்,  அதற்கான  கட்டணம்  என்ன, எப்படி அதனை செலுத்துவது , தகவல் முறையாக அளிக்கப் படவில்லை என்றால்  எப்படி மேல் முறையீடு செய்வது  என்பதற்கான வழி காட்டு நெறிமுறைகளை  மத்திய அரசின் 'DEPARTMENT  OF PERSONNEL AND PUBLIC GRIEVANCES'  துறையிலிருந்து ஏற்கனவே வெளியிட்டுள்ளார்கள்.அதனை உங்கள் பார்வைக்கு கீழே  அளிக்கிறோம்.  இதனை  நன்கு  தெரிந்து கொண்டு  தாங்கள் தகவல்களை பெற வேண்டுகிறோம்.

இதனைப் பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும்.

Wednesday, 23 January 2013

Our PMG Coimbatore promoted as CPMG Himachal Pradesh


     

                                                                       










  
Sir
we know our PMG spent a lot of time with the employees working with them
to make this region more appealing. Your patience and persistence has
finally paid off. we are so happy for you sir.

  The efforts taken for solving the problems of our staff by our beloved PMG is pleasing one, which shows our PMG is unique .
Heartful Thanks to our beloved PMG for his patience hearing in staff welfare  and sparing his hectic time  in his busy schedule.

Wishing you for your future endeavors, Sir.


                     C.SANJEEVI ,DIVISIONAL SECRETARY
                                   ----A.I.P.E.U. P3 SALEM WEST----

Promotion & Posting in HAG Cadre.

Source : Postal Directorate memo No. 1/1/2009-SPG dated 22/1/2013. 


S. No.
Name
Present Post
Post on promotion
1
T. Murthi
PMG Aurangabad
CPMG Assam
2
M. S. Ramanuzam
CPMG Uttarakhand
CPMG Uttarakhand
3
B. V.  Sudhakar
On deputation
On deputation
4
O. S. Veerwal
CGM PLI Directorate
CPMG Rajasthan
5
Kulbhir Singh
PMG (BD) Chennai
CPMG Chhattisgarh
6
Brig. S. Thaper
PMG Mumbai
CPMG Gujrat
7
Col. K. C. Mishra VSM
PMG Pune
CPMG Maharashtra
8
Major Gen A. K. Shori
On deputation
On deputation
9
A.N.Nanda
PMG Coimbatore
CPMG Himachal Pradesh
10
A.S.Prasad
DDG (FS) Directorate
CPMG Jharkahan
11
G. Bhuyan
PMG Chennai City
CPMG Bihar
12
J. Panda
CPMG Chhatisgarh
CPMG West Bengal