கிருஷ்ணகிரி கோட்ட ம் அமைந்த பின் நடந்த முதலாம் கோட்ட மாநாடு கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகத்தில் 23.12.2012 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. புதிய கட்டிடத்தில் தோழர் V. ராமமூர்த்தி அவர்கள் தலைமை ஏற்று நடத்திய மாநாட்டில் ,முன்னாள் மாநில செயலர் தோழர்.பார்த்திபன் , சேலம் மேற்கு கோட்ட செயலாளர் தோழர் சஞ்சீவி , திருநெல்வேலி கோட்ட செயலர் தோழர் ஜேக்கப் ராஜ்,தர்மபுரி கோட்ட செயலர் தோழர்.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு மிகு கோட்ட மாநாட்டில் கிழ்கண்ட தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .
தலைவர் தோழர் V.ராமமூர்த்தி
செயலாளர் தோழர் S.செல்வம்
நிதிசெயலாளர் தோழர் K.சத்திய பூங்குன்றன்
சேலம் மேற்கு கோட்ட சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் .
தலைவர் தோழர் V.ராமமூர்த்தி
செயலாளர் தோழர் S.செல்வம்
நிதிசெயலாளர் தோழர் K.சத்திய பூங்குன்றன்
சேலம் மேற்கு கோட்ட சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் .
Monday, December 24, 2012
V.C.Premlatha


