Monday, 25 June 2012
Thursday, 21 June 2012
மாநில சங்க செய்திகள்
Thursday, June 21, 2012
V.C.Premlatha
CENTRAL WORKING COMMITTEE MEETING AT VELLORE ON 23/24.6.2012
நமது அகில இந்திய சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 23.6.2012 மற்றும் 24.6.2012 தேதிகளில் வேலூர் மாநகரில் நடைபெற உள்ளது
இதற்கான ஏற்பாடுகளை நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் ஏற்று நடத்துகிறது.
வரவேற்புக் குழுத் தலைவராக தோழர் S.
சந்தானராமன் அவர்களும் , பொதுச் செயலராக தோழர் S. வீரன் அவர்களும்
வரவேற்புக் குழுவின் இதர நிர்வாகிகளாக
தோழர். B. அம்ருத கணேசன், மாநில உதவித் தலைவர், வேலூர்
தோழர் . A. குமரன், கோட்டச் செயலர், அரக்கோணம்
தோழர். G. ராமமூர்த்தி, கோட்டச் செயலர், செங்கல்பட்டு
தோழர். K. பிச்சாண்டி , கோட்டச் செயலர், திருவண்ணாமலை
தோழர். V. சுப்பிரமணி, கோட்டச் செயலர், திருப்பத்தூர்
தோழர். A. கேசவன், கோட்டச் செயலர், காஞ்சிபுரம்
தோழர். S. தனசேகரன் , கிளைச் செயலர், ராணிப்பேட்டை
தோழர். D. சுப்புராஜ் , கிளைச் செயலர், ஆரணி,
தோழர். C. நெடுஞ்செழியன், கிளைச் செயலர், குடியாத்தம்
ஆகியோரும் கூட்டுப் பொறுப்பாகநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
இந்த மத்திய செயற்குழு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடத்தப்படுவது சிறப்பாகும் .
நம்முடைய அன்புக்குரிய பொதுச் செயலர் தோழர். KVS அவர்களின் பொறுப்பில்நடக்கும் கடைசி செயற்குழு
புதிய பொதுச் செயலரை நாம் பெறப் போகும் முதல் செயற்குழு
ஆகவே எல்லா வகையிலும் இந்த மத்திய செயற்குழுக் கூட்டம் சிறப்பானதாகும் . நம் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்திற்கு இது ஒரு
வரலாற்று நிகழ்வாகும்.
இதற்கு முன்னர் எந்த ஒரு மாநிலச் செயலர் காலத்திலும் தமிழகத்தில் மத்திய செயற்குழுக் கூட்டம் நடந்ததில்லைஎன்பதும் நமக்கு மேலும் பெருமை சேர்க்கிறது .
மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை
தரும் நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர். M.
கிருஷ்ணன் அவர்களையும , நம்முடைய பொதுச் செயலர் அறிவு ஜீவி தோழர்.KVS
அவர்களையும், துணைப் பொதுச் செயலர் தோழர் R. சிவநாராயணா அவர்களையும் ,
நிதிச் செயலர் தோழர் . பல்விந்தர் சிங் அவர்களையும், இதர மத்திய சங்க
நிர்வாகிகளையும் , அனைத்து மாநிலச் செயலர்களையும் , சிறப்பு
அழைப்பாளர்களாகக் கலந்து கொள்ளும் இதர பொதுச் செயலர்களையும் , நம்முடைய
சம்மேளனத்தின் மூத்த தலைவர்களையும் இதர விருந்தினர்களையும் நம்முடைய
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பாக இருகரம் நீட்டி வருக வருக வருக என்று
மகிழ்வோடு அழைக்கிறோம்.
மத்திய செயற்குழு நல்ல முடிவுகளை எடுக்கட்டும் !
மத்திய செயற்குழு சிறக்கட்டும் !
வாழ்த்துக்களுடன்
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்
Indian Railways Unique Enquiry Number : 139
Thursday, June 21, 2012
V.C.Premlatha
Indian Railways unique Customer Care and Enquiry Number 139 provides a host of information to its customers like PNR status, train arrival/departure timing, accommodation availability, train fare, online ticket booking etc. Customers need to simply dial 139 and after selection of language following prompts are available in the system:
“Press 1 to know about PNR status of waiting list
reserved ticket”
“Press 2 for Arrival/Departure of
train”
“Press 3 for accommodation
availability”
“Press 4 to
know about Fare enquiry”
“Press 5 to book your ticket through cash card and
getting it delivered through courier or email”
Press 6 to know the status of Mumbai Central Railway Suburban trains”.
The system is so devised that a Customer need not wait will the entire
announcement fed in the IVRS is completed. Customer can skip the same by
pressing the desired code (viz., can press 1 for PNR status, 2 for
Arrival/Departure etc.) after selection of the preferred language. In case of
three unsuccessful attempts, the call is automatically transferred to Customer
Care Executive for his further assistance. In addition, one can send different
SMS formats to 139 to get information on PNR status, train arrival/departure
timing, accommodation availability, train fare enquiry and location of running
train.
Source : PIB , Courtesy :
Thursday, June 21, 2012
V.C.Premlatha
A felicitation meeting is organized by TN Circle Union to Com. KVS, GS on the eve of his retirement at Alamelumanga Kalyanamandapam, Near T. Nagar HPO, Chennai 600017 on 05.08.2012 in a befitting manner. Thus we got a occasion to honour our beloved leader. Therefore, it is, requested to book train/flight tickets in advance so as to avoidlast minute problem.
Source : www.aipeup3chq.com/
A felicitation meeting is organized by TN Circle Union to Com. KVS, GS on the eve of his retirement at Alamelumanga Kalyanamandapam, Near T. Nagar HPO, Chennai 600017 on 05.08.2012 in a befitting manner. Thus we got a occasion to honour our beloved leader. Therefore, it is, requested to book train/flight tickets in advance so as to avoidlast minute problem.
Source : www.aipeup3chq.com/
நாகபட்டினம் அஞ்சலகத்தில் 2 தபால்காரர் பதவியை abolish செய்ததால் நாகப்பட்டினம் கோட்டத்தில் வேலை நிறுத்த அறிவிப்பு
Thursday, June 21, 2012
V.C.Premlatha
STRIKE NOTICE SERVED AT NAGAI AGAINST ABRUPT ABOLITION OF TWO POSTMAN POSTS
வழி காட்டுகிறது நாகை கோட்டம் - வேலை நிறுத்த
நோட்டீஸ் அளித்ததால் தொழிலாளர் நல ஆணையர் முன் நடந்த பேச்சு வார்த்தையில்
தற்போது நிறுத்தப் பட்டது தபால் காரர் பதவி வெட்டு !
உங்களுக்கும் இது உதவலாமே ?
இதுவெல்லாம் தெரிஞ்சுக்க இதையும் நல்லா படிங்க !!!
ALL INDIA
POSTAL EMPLOYEES UNION POSTMAN & MTS
DIVISIONAL
BRANCH NAGAPATTINAM 611 001
Letter
no.41/002 dated
09-05-2012
To
1.
The Superintendent of Post Offices,
Nagapattinam Division,
Nagapattinam
611 001 ( Employer )
2.
The Postmaster General,
Central Region TN
Tiruchirappalli 620 001 ( Employer )
3.
The Chief Postmaster General,
Tamilnadu
Circle,
Chennai 600 002 ( Employer )
Form
of Notice of strike to be given by the Union
in a public utility service
Strike
Notice
Dear
Sirs,
In accordance with the provisions
contained in sub section (I) of Section 22 of the Industrial Dispute Act, 1947,
We hereby give notice that we propose to call for a token strike on 31-05-2012
followed by work to rule in Nagapattinam Postal Division for the reasons
explained in the annexure
DA: a/a
Yours faithfully,
( M. Selvaraj )
Divisional Secretary
Copy
to:
- The Labour Enforcement Officer, ( Central ) Tiruchirappalli 620 001
- The Assistant Labour Commissioner ( Central ) Madurai
- The Regional Labour Commissioner ( Central ) Shastri Bhawan Chennai 6.
- The Director General Department of Posts New Delhi 110 001
- All members of the union
ANNEXURE TO
THE STRIKE NOTICE EXPLAINING THE REASONS
Dear
Sirs,
Nagapattinam town is the head
quarters of Nagapattinam District and it comprises of 26 wards. Nagapattinam
Head Post Office is the only delivery post office delivering letters to the
inmates of these 26 wards. Nagapattinam Head Post office is thus serving a
populous of around 1,00,000. For the convenience of delivery of letters the
wards have been divided into 12 beats and there are at present 12 postman staff
on duty as on date.
The Superintendent of Post Offices
Nagapattinam who is the controlling authority collected statistics on 25th
and 26th April 2012 regarding tapals received for delivery at
Nagapattinam HPO and on the basis of the review the said Superintendent of Post
offices has in his order no. A1/119/Delivery-dlgs dated 30.04.2012 instructed
for reduction of delivery beats from 12 to 10 resulting in retrenchment of and
redeployment of 2 staff.
This union submits that the
superintendent of Post Offices Nagapattinam has collected statistics on days on
which there was poor receipt of mails. This union further submits that the
Superintendent of Post Offices Nagapattinam has not taken into account around
6000 Old Age Pensioner’s money orders, 24000 telephone bills and 12000 LIC
premium renewal notices received for delivery in constant numbers every month.
This union submits that the average receipt of mails has not been arrived at by
collecting statistics for a whole month of 25 working days which would only
reflect the real traffic handled by Nagapattinam Head Post Office.
This union wishes to point out the
work hour prescribe for single postman per day is 7 hors and 30 minutes and for
the 12 postman staff on duty as on date the total work hour is 90 hours or 5400
minutes. The norm prescribed for delivery of one Money order is 3.85 minutes.
For 6000 OAP money orders the delivery time for a month of 25 working days is
worked out to 23100 minutes ( 6000 x 3.85 ) and the average work hour for this
work for a day is worked out to 924 minutes ( 23100/25 ) Similarly the norm
prescribed for delivery of one ordinary letter is 0.72 minutes and the total
delivery time for a month of 25 working days for delivery of 24000 telephone
bills and 12000 LIC premium renewal notices is arrived as 25920 minutes ( 36000
x 0.72 ) The average delivery time for a day is 1037 minutes ( 25920/25 ).
Directorate in letter no. 25-20/2008
PE.I dated 25-11-2008 has prescribed additional duties to postman staff viz:
data entry in various modules ( Postman, Speed net ) of Meghdoot software of
all mail articles given to them for delivery. The Directorate has stipulated
that these duty has to be performed during 80 Minutes ( 60 minutes before the
hours of delivery and 20 minutes after return from the beat ) on each working
day within the overall duty hours. SPOs Nagapattinam has not taken into the
additional duties prescribed and also the 80 minutes norm per day per postman
into calculation of workload. For 10 postman staff the additional work hour
works out to 800 minutes i.e 13 hours and 20 minutes. The left over work hour
of 13 hour and 20 minutes justifies for two more postman staff and hence there
is justification of 12 postman staff at Nagapatitnam HO
This union is given to understand
that Superintendent of Post Offices Nagapattinam has not taken into account the
average work hour of 1961 minutes ( 924+1037 ) required for delivery of these
OAP Money Orders, telephone bills and LIC premium renewal notices which are
being received every month in constant numbers for delivery.
The Superintendent of Post Offices Nagapattinam has in his order
dated 30-04-2012 admitted that there is justification for 10 postman staff on
the basis of statistics collected by him. The left over average work hour of
1961 minutes justifies for 4 more postman ( 1961/60 = 32.68 hours ) This union
submits that in Nagapattinam Head Post Office there is thus justification for
14 postman staff and that the order of Superintendent of Post Offices
Nagapattinam dated 30.04.2012 is totally unjust, arbitrary and unfair labor
practice.
The matter was discussed with
Suprintendent of Post Offices Nagapattinam on 01.05.2012 in an informal meeting
but the Authority is reluctant to withdraw the impugned order dated 30.04.2012.
The matter is placed under item (5) of
subjects for discussion in the monthly meeting with Divisional Head proposed on
08.05.2012 but said meeting stands postponed without specifying the proposed
date of meeting.. Hence the members of this union are forced to protest the
arbitrary order dated 30.04.2012 and to observe one day token strike in
Nagapattinam Division on 31-05-2012 followed by work to rule if the impugned
order dated 30.04.2012 is not withdrawn forthwith.
( M. Selvarj )
Divisional Secretary
AIPEU Postman & MTS
Nagapattinam 611 001தொடர்புக்கு : தோழர் . மீனாட்சிசுந்தரம் , கோட்டச் செயலர் , அஞ்சல் மூன்று , நாகை கோட்டம் 611 001. அலை பேசி :- 94864 27920.
Tuesday, 19 June 2012
EXAMINATION NEWS
Tuesday, June 19, 2012
V.C.Premlatha
செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் இலாக்கா தேர்வுகளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா ?
EXAM NAME LAST DATE
LGO EXAMINATION FOR PROMOTION TO THE CADRE 25.06.2012
OF PA/SA TO BE HELD ON 09.09.2012 (SUNDAY)
LIMITED DEPARTMENTAL COMPETITIVE EXAMINATION FOR
PROMOTION TO THE CADRE OF INSPECTOR POSTS TO BE 22.06.2012
HELD ON 8th AND 9th SEPTEMBER 2012
-A I PE U - Gr-C ,SALEM WEST-
CONFEDERATION TOUR PROGRAMME A GRAND SUCCESS
Tuesday, June 19, 2012
V.C.Premlatha
அன்பான கோட்ட/கிளைச் செயலர்களே ! வணக்கம் !
ஏழாவது ஊதியக்குழு , 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன்
இணைத்தல் , புதிய பென்ஷன் திட்டத்தை கை விடக் கோருதல் , காலிப்
பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 14
அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வரும் 26.7.2012 அன்று நடை பெற
உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் பாராளு மன்றம் நோக்கிய பேரணி,
மற்றும் எதிர்வரும் மாரிக்கால பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது நாடு
தழுவிய வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களின் முன்னோட்டமாக நாடு தழுவிய
அளவில் தற்போது பிரச்சார இயக்கம் நடைபெற்று வருவதை நாம் ஏற்கனவே
அறிவித்திருந்தோம்.
தமிழகத்தில் கடந்த 12, 13, 14 தேதிகளில் திருச்சி , மதுரை, மற்றும் கோவை
நகரங்களில் இந்த சிறப்புக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இன்று
அதாவது 15.06.2012 அன்று சென்னையில் CPMG அலுவலகத்தில் உள்ள மீட்டிங்
ஹாலில் இந்தக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மற்றும் மதுரை கூட்டங்களில் தோழர். K.R. , செயல் தலைவர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ,தோழர் . KVS துணைத் தலைவர், மகா சம்மேளனம், மற்றும் வருமான வரித்துறையை சேர்ந்த தோழர். சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கோவை கூட்டத்தில் தோழர்.K.R. மற்றும் NFPE சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர். சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் .
சென்னை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச்
செயலர் தோழர் . K.K.N. குட்டி , தோழர் . K.R., தமிழக மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளன கன்வீனர் தோழர். துரைபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரை ற்றினார்.
அனைத்து ஊர்களிலும் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டது கோரிக்கையின் மீது
ஊழியருக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை மற்றும் போராட்டத திற்கான வேகம்
எடுத்திருப்பதற்கு சான்றாக அமைந்தது
. மொத்தத்தில் ஆரம்பமே வெற்றிகரமாக அமைந்துள்ளது என்றால் , நிச்சயம்
கோரிக்கையில் நாம் வெற்றி பெறுவோம் என்பது இன்றே உறுதி செய்யப் பட்டது
எனலாம்.
திருச்சி, மதுரை , கோவை மற்றும் சென்னை கூட்டங்களின் புகைப் பட காட்சிகளை கீழே உங்களின் பார்வைக்கு அளிக்கிறோம். இனி பாராளு மன்றம் நோக்கிய பேரணிக்கு ஊழியர்களை திரட்ட வேண்டிய கடமையில் நீங்கள் ஈடு படுவீர்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
திருச்சி கூட்டம்.
மதுரை கூட்டம்
கோவை கூட்டம்
சென்னை கூட்டம்
MINUTES OF THE 11TH MEETING OF POSTAL SERVICES STAFF WELFARE BOARD (PSSWB) HELD ON 16.05.2012
D.G. Posts No. 1-01/2009-WL/Sports Dated 11.06.2012
A meeting of Postal Services Staff Welfare Board(PSSWB)
was held on 16.05.2012 in Shri G.P. Roy Committee Room , Dak Bhawan,
under the Chairmanship of Hon`ble Minister of State for Communications
& IT.
Secretary (Posts) , while
welcoming the Hon`ble Chairman, explained in brief the various welfare
schemes being run by the Department of Posts, with special reference to
the initiatives recently taken in regard to Garmin Dak Sevaks. It was
assured that the schemes would be run more efficiently under the
guidance of the Chairman.
Friday, 15 June 2012
மதுரை மகாசம்மேளன பொதுக்குழு போராட்ட விளக்கக்கூட்டத்தின் சில துளிகள்
13.06.2012 அன்று தோழர் K. நாராயணன்
அவர்களால் மதுரையில் நடத்திய மகாசம்மேளனக்கூட்டத்தில் நமது அஞ்சல்
பொதுச்செயலர், மற்றும் மகாசம்மேளனத்தின் மதிப்பிற்குரிய தலைவர்கள் பலர்
கலந்து கொண்டனர். அதன் ஒரு சில துளிகள் மட்டும் கீழே தோழர்களின் கனிவான
பார்வைக்காக.....
Presidents of India
Tuesday, June 19, 2012
V.C.Premlatha
19 June 2012
1950-1962
|
Rajendra Prasad
|
1962–1967
|
Dr.S.Radhakrishnan
|
1967–1969
|
Zakir Hussain
|
1969–1974
|
V.V.Giri
|
1974–1977
|
Fakhruddin Ali Ahmed
|
1977–1982
|
N.Sanjiva Reddy
|
1982–1987
|
Gyani Zail Singh
|
1987–1992
|
R.Venkataraman
|
1992–1997
|
Dr.Shankar Dayal Sharma
|
1997–2002
|
K.R.Narayanan
|
2002–2007
|
Dr.A.P.J.Abdul Kalam
|
2007, July 25th
(Now) |
Pratibha Patil
|
வாழ்த்துக்கள்----கோட்ட செய்திகள்
Tuesday, June 19, 2012
V.C.Premlatha
வாழ்த்துக்கள்
இன்று 19.06.2012 மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் முடிவுக்கு வந்த அஞ்சல உதவியாளர்கள் பயிற்சியில் நமது கோட்டத்தை சேர்ந்த தோழர்.P.செங்கோட்டைராஜா அவர்கள் மாநிலத்தில் மூன்றாவது இடத்தை 446/500 மதிப்பெண்கள் பெற்று அடைந்துள்ளார் . அவருக்கு நமது வாழ்த்துக்கள் .மேலும் நான்காவது,ஐந்தாவது இடத்தையும் நமது சேலம் மேற்கு கோட்டம் பிடித்துள்ளது என்பதயும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் .
மேலும் நமது கோவை மேற்கு மண்டலம் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும் பெற்று முதல் 5 இடங்களையும் பெற்ற பெருமை பெற்றுள்ளது . மேற்கு மண்டலத்தில் உள்ள அனைவரும் பெருமை கொள்வோம்.
தோழியர் .சுப்ரியா நீலகிரி கோட்டம் முதல் இடம் 449/500
தோழர். N. பழனிசாமி பொள்ளாச்சி கோட்டம் இரண்டாம் இடம் 448/500
தோழர்.P.செங்கோட்டைராஜா சேலம் மேற்கு கோட்டம் மூன்றாம் இடம் 446/500
தோழர்.மதன் பாபு சேலம் மேற்கு கோட்டம் நான்காம் இடம்
தோழர்.பாலசுப்ரமணியம் சேலம் மேற்கு கோட்டம் ஐந்தாம் இடம்
நமது கோட்டத்தில் இருந்து பயிற்சி முடித்த தோழர்கள் அனைவருக்கும் கீழ்க்கண்டவாறு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது .தோழர்.P.செங்கோட்டைராஜா சேலம் மேற்கு கோட்டம் மூன்றாம் இடம் 446/500
தோழர்.மதன் பாபு சேலம் மேற்கு கோட்டம் நான்காம் இடம்
தோழர். செங்கோட்டைராஜா :மேட்டூர் அணை HSG-I
தோழர். சிவநேசன் :மேட்டூர் அணை HSG-I
தோழர்.பாலசுப்ரமணியம் :இளம்பிள்ளை S.O.
தோழர்.மதன் பாபு :மேச்சேரி S.O.வாழ்த்துக்களுடன்
-சேலம் மேற்கு கோட்டம் -அஞ்சல் மூன்று -
Thursday, 14 June 2012
Thursday, June 14, 2012
V.C.Premlatha
COMPASSIONATE APPOINTMENT ORDERS RELEASED
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் மிக நீண்ட காலமாக அளிக்கப் படாமல் இருந்த கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு
CIRCLE RELAXATION COMMITTEE யால் முடிவு செய்யப் பட்டு
தற்போது வெளியிடப் பட்டுள்ளது .
P.A. ---------------- 45
POSTMAN-------- 31
MTS --------------- 14
கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் 2011 வரை நிரப்பப் பட வேண்டிய
5% காலியிடங்களுக்கான தேர்வு இது . ஏற்கனவே உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 243 காலியிடங்கள் RRR CANDIDATE களுக்கு நிரப்பப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் . மீதமுள்ள
காலியிடங்களுக்கான தேர்வே இது . இனி ஒவ்வொரு ஆண்டும் 5% வீதம் COMPASSIONATE APPOINTMENT நிரப்பப் படும் .
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடந்த கருணை அடிப்படையிலான காலியிடங்கள் நிரப்புதல் நமது மாநிலச் சங்க முயற்சியால் RJCM இல் எடுக்கப் பட்டு தற்போது தீர்க்கப் பட்டுள்ளது. இது நம் மாநிலச் சங்கத்தின் வெற்றியாகும் .
முழு விபரங்களுக்கு கீழே 'கிளிக்' செய்யவும் :-
http://tamilnadupost.nic.in/rec/RRR_June2012.pdf
நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் மிக நீண்ட காலமாக அளிக்கப் படாமல் இருந்த கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு
CIRCLE RELAXATION COMMITTEE யால் முடிவு செய்யப் பட்டு
தற்போது வெளியிடப் பட்டுள்ளது .
P.A. ---------------- 45
POSTMAN-------- 31
MTS --------------- 14
கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் 2011 வரை நிரப்பப் பட வேண்டிய
5% காலியிடங்களுக்கான தேர்வு இது . ஏற்கனவே உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 243 காலியிடங்கள் RRR CANDIDATE களுக்கு நிரப்பப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் . மீதமுள்ள
காலியிடங்களுக்கான தேர்வே இது . இனி ஒவ்வொரு ஆண்டும் 5% வீதம் COMPASSIONATE APPOINTMENT நிரப்பப் படும் .
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடந்த கருணை அடிப்படையிலான காலியிடங்கள் நிரப்புதல் நமது மாநிலச் சங்க முயற்சியால் RJCM இல் எடுக்கப் பட்டு தற்போது தீர்க்கப் பட்டுள்ளது. இது நம் மாநிலச் சங்கத்தின் வெற்றியாகும் .
முழு விபரங்களுக்கு கீழே 'கிளிக்' செய்யவும் :-
http://tamilnadupost.nic.in/rec/RRR_June2012.pdf
LGO AND IPO EXAMS ANNOUNCED
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் LGO விலிருந்து எழுத்தருக்கான் LGO தேர்வும் , எழுத்தரில் இருந்து IPO வுக்கான IPO தேர்வும் அறிவிக்கப் பட்டுள்ளன . முழு விபரம் தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்து பார்க்கவும் :-
LGO தேர்வு தேதி : செப்டெம்பர் 9 , 2012.
https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeWUN4dzVaNjc3cjA
IPO தேர்வு தேதி : செப்டெம்பர் 8 மற்றும் 9 , 2012.
https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeblJMa1BjR2c5VUE
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் LGO விலிருந்து எழுத்தருக்கான் LGO தேர்வும் , எழுத்தரில் இருந்து IPO வுக்கான IPO தேர்வும் அறிவிக்கப் பட்டுள்ளன . முழு விபரம் தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்து பார்க்கவும் :-
LGO தேர்வு தேதி : செப்டெம்பர் 9 , 2012.
https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeWUN4dzVaNjc3cjA
IPO தேர்வு தேதி : செப்டெம்பர் 8 மற்றும் 9 , 2012.
https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeblJMa1BjR2c5VUE


