Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Wednesday, 18 January 2012

Employment News : Job Highlights (14 JAN 2012- 20 JAN 2012

  1. Union Public Service Commission invites applications for various posts.
  2. Employees’ State Insurance Corporation, New Delhi requires Specialists Grade –II.
  3. Employees’ State Insurance Corporation, New Delhi requires Staff Nurses, Radiographers, Laboratory Assistants, Nursing Orderly, Dresser, Dialysis Technicians, Library Assistants etc.
  4. Agricultural and Processed Food Products Export Development Authority, New Delhi requires DGM, AGM and Accountant.
  5. State Bank of India invites applications for appointment in Clerical Cadre posts.
  6. Staff Selection Commission notifies Junior Engineers (Civil, Mechanical, Electrical, Quality Surveying and Contract) Examination, 2012.
  7. Ordnance Factory, Muradnagar requires Durwan.
  8. Indian Coast Guard invites applications from Men and Women to become officers in Indian Coast Guard-02/2012 Batch.
  9. Manipur University requires Professors and Associate Professors.
  10. DSC Records, Kannur (Kerala) requires Peon (MTS)
  11. Steel Authority of India Limited, Burnpur requires X-Ray Technician Trainee Pharmacists (Trainee), Optometrician (Trainee), Audiometrician (Trainee), Physiotherapists (Female) (Trainee), Staff Nurse (Male and Female) (Trainee) and ECG, Echo and Colour Doppler Tech (Trainee).
  12. Engineers India Limited, New Delhi requires Professionals in various fields.

Source : www.employmentnews.gov.in





MESSEGE OF THE DAY


Tuesday, 17 January 2012

CHQ NEWS-Order on Strike Demands - 7

இன்றைய சிந்தனைக்கு

                   
                                              தீர்க்கதரிசி  கண்ணதாசன்

மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை -வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான் 

நிலை  மாறினால் குணம் மாறுவான் -பொய் 
நீதியும் நேர்மையும் பேசுவான் -தினம்
சாதியையும் பேதமும் கூறுவான்-அது
வேதம் விதி என்றோதுவான் 

மனிதன் மாறிவிட்டான்
மரத்தில் ஏறிவிட்டான் 

நன்றி  : கவிஞர் கண்ணதாசன் 

(இது யாருக்கு என்று பார்பவர்களுக்கும்,படிப்பவர்களுக்கும் புரியும்)

மகிழ்ச்சி செய்தி



                   HONORARIUM   FOR   ACCOUNTS  BRANCH  STAFF     


                         ஆறாவது சம்பளகுழு படி PENSIONER  களுக்கு  அரியர்ஸ்                                       

                        வழங்கிய  கணக்குபிரிவு ஊழியர்களுக்கு  HONORARIUM  வழங்க

                            அஞ்சல்வாரியம்  உத்தரவு  பிறப்பித்துள்ளது . அதன்படி 

                                ரூபாய்  ஒன்று -  பென்ஷன்  அரியர் கணக்கிடவும்  ஆவணங்களில்
            
                            பதியவும்  வழங்கப்படும் .ரூபாய் .இரண்டு  -நிலுவைத்தொகை  கணக்கீ ட்டை

                            சரிபார்க்கவும்  வழங்கப்படும் . (DG POSTS  42 - 01-/2011 -PAP  DATED  12 .12 .2011     

                                      

Monday, 16 January 2012

MESSEGE OF THE DAY


பாராட்டு;வாழ்த்து

Rose

  நமது சேலம் மேற்கு கோட்டத்தில் இருந்து POSTMASTER  GRADE-1 பதவிக்கு தேர்ச்சி பெற்று கோவை மேற்கு மண்டலத்திற்கு ஒதுக்கீடு பெற்ற நமது இனிய  தோழர். K.சுரேஷ் ,PA, ஜாகிர் அம்மாபாளையம்  அவர்களுக்கும்,

DMMS மெயில்  வேனின் TIME-SCALE ஒட்டுனர்களாக இருந்து GRADE II  ஒட்டுன்ர்களாக பதவி உயர்வு பெற்ற வீரமிகு தோழர். M..ஜெயபால் மற்றும் வீரமிகு தோழர். S. குணசேகரன்  ஆகியோருக்கும்   

சேலம்  மேற்கு கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெயவிது கொள்கிறோம் .

--------------சி .சஞ்சீவி,கோட்ட செயலர் ,சேலம் மேற்கு கோட்டம் P 3---------------





                                    

வேலை நிறுத்த போராட்டம்-முடிவுகள்

 வேலை நிறுத்த உடன்பாடுகள்

  அலுவலகங்கள்   மூடப்படாது .  RMS  அலுவலகங்கள்  மூடப்படாது .

GDS ஊழியர்களுக்கு  போனஸ் உச்சவரம்பு 3500 ஆக  பரிந்துரை .

BPM  CASH HANDLING  20000  க்கு ஒரு  புள்ளி  என்பது   குறைக்கப்படும் .

 GDS  அனைவருக்கும்  PAY PROTECTION  வழங்கப்படும் .

தபால்காரர்  நியமனத்தில்  25  சதவிகிதம்  நேரடி முறை  ரத்துசெயப்படும்.

 மேலும்  முழு  தகவல்கள்  விரைவில் .              
                                                       தோழமையுடன் 
                                                 DIVISIONAL  SECRETARIES ;  
                                                     AIPEU  P3,P4 & GDS   
                                                 SALEM WEST DIVSION   

Saturday, 14 January 2012

பொங்கல் பரிசு






 அன்பு  பொங்க,ஆசை  பொங்க அறிவு பொங்க இன்பம்  பொங்க இனிமை  பொங்க ,என்றும்  உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க 
உங்களை வாழ்த்துகிறோம்.


நமது தலைவர்கள் கடந்த மூன்று நாட்களாகத்  தொடர்ந்து நடத்திய உச்ச கட்ட  பேச்சு வார்த்தை களின் விளைவாக எழுத்துமூலமாகப்பெறப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் வேலைநிறுத்த அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது . போரைத் தொடங்கு முன்னரே வெற்றியைப்பறித்திடும் நமது சங்கத்தின் சீரிய செயல்பாட்டிற்கு நாம் அனைவருமே பெருமை கொள்வோம் .களத்தை உத்வேகத்துடன் எதிர்நோக்கிய நமது தயாரிப்பு வேலைகளால்தான் இது  சாத்தியமானது . நமது தலைவர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்வோம் . பெரும்பாலான கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளோம் எந்த இழப்புமின்றி . போருக்கும் தயார்; பேச்சுவார்த்தைக்கும் தயார் என்ற நமது மிகச்சரியான செயல்பாடு எந்தச் சேதாரமும் இல்லாமல் வெற்ற்க்கனியைத் தட்டிப்பறிக்கும் வாய்ப்பை நமது தலைவர்களுக்கு   நல்கியுள்ளது . அனைவர்க்கும் வீர வாழ்த்துக்கள் .
பொங்கல் பரிசென இதைக் கொள்வோம் .


தோழமையுடன் 
C.SANJEEVI ,       DIVISIONAL SECRETARY P3 NFPE SALEM WEST
R.PRAKASH        DIVISIONAL SECRETARY P4 NFPE SALEM WEST
S.HARIRAMAN  DIVISIONAL SECRETARY GDS NFPE SALEM WEST