20.04.2017 நேற்று நடைபெற்ற CPMG அவர்களுடனான
FOUR MONTHLY கூட்டத்தில் கேடர் சீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும் போது
-இது குறித்து தனியாக வரும் வாரத்தில் ஒருநாள் விவாதிக்க வரும்படியாகவும்
மாநில அளவில் தன்னால் எந்த அளவிற்கு ஊழியர்களுக்கு உதவ முடியுமோ அதை
நிச்சயம் செய்வேன் என்ற நமது CPMG அவர்கள் உறுதிபட கூறினார்கள் என்று நமது
மாநில செயலர் தோழர் JR அவர்கள் தெரிவித்தார்கள் .
Friday, April 21, 2017
V.C.Premlatha