Sunday, 2 April 2017

விருதாச்சல கோட்டத்தின் வெற்றி மாநாடு


விருதாச்சல கோட்டத்தின் வெற்றி மாநாடு 
 02.04.2017 அன்று நடைபெற்ற விருத்தாச்சலம் அஞ்சல்மூன்றின் கோட்ட மாநாட்டில் வெற்றி கனிகளை தட்டி பறித்த பேரவை சொந்தங்களுக்கு  சேலம் மேற்கு கோட்டம் NFPE இன் வாழ்த்துக்கள்.


தலைவர் தோழர் செல்வராஜ் 
செயலர் தோழர் முரளி 
பொருளாளர் தோழியர் பிளாரன்ஸ்