Wednesday, 12 April 2017

Bi monthly meeting - update

தோழர்களே

10.4.17 அன்று காலை  PMG அவர்கள் உடன் Bi monthly meeting இல் Com.JR அவர்கள் கலந்து கொண்டார்.நமது  கோட்டம்.சார்பாக dequarterisation of mohannagar,chamrajpet,pannapatti,Jalakantapuram SO subject வைக்கப்பட்டது. PMG அவர்கள் கண்டிப்பாக consider பண்ணுவதாக positive ஆக கூறிவுள்ளார்.

அன்று மதியம் PMG அவர்கள் உடன் Informal meeting இல் நமது
கோட்டசெயலாளர் கலந்து கொண்டார். 
All are much satisfied on the outcome of the meeting

விரைவில் நல்ல செய்தி எதிர்பாக்கிறோம்.Com CS JR அவர்களுக்கும் PMG madam அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

K.S.Pugazhenthi,DS,Salem west division