சீ.....பி,...எஸ் ..................சுத்துதே ....................
கவுன்டரில் ..ஒன்னு. கத்துதே .......................
என் ..முன்னாடி ...........FINACLE .......................
கைய கட்டி ...................நிக்குதே .........
டேமேஜ் ஆன ........PC ..........தானே ......
MOUSE உ இங்கே ..ரௌசு தானே
McCamish ம் ....காலிதானே ...............
நெட்டு வோருக்கு ......ஜீரோ தானே ..
EOD ..இங்கே லேட்டாகுதே
இப்போவே மணி ..பத்தாகுதே .........
என்னோட wifeஉம் .டெர்ரர் ஆகுதே ...
என்னோட ..life உம் ...வீனாகுதே ........
D. EBENEZER GANDHI
DIVISIONAL SECRETARY
Thursday, July 10, 2014
V.C.Premlatha