Wednesday, 16 July 2014

சேலம் மேற்கு கோட்ட தோழர்கள் ,தோழியர்களின் கவனத்திற்கு .



சேலம் மேற்கு  கோட்ட தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு வணக்கம் . வருகின்ற 22.07.2014 அன்று நமது கோட்ட  கண்காணிப்பாளருடன் மாதாந்திர பேட்டிநடைபெற உள்ளது. அதனால் தோழர்கள், தோழியர்கள்  தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் பிரச்சனைகள் ஆகியவைகளை  கோட்ட செயலரின் கைபேசி (Mobile)  எண்ணிலோ அல்லது குறுந்தகவல்கள் (SMS) மூலமோ தெரியபடுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.

                                                                                                    இப்படிக்கு 
                                                                                              கோட்ட செயலர்
                                                                               சேலம் மேற்கு கோட்ட சங்கம்.