Friday, 25 July 2014




வாழ்த்துகிறோம்

25.05.2014 அன்று நடைபெற்ற PO & RMS ACCOUNTANT தேர்வில் நமது கோட்ட கீழ்க்கண்ட தோழியர்கள்  வெற்றி பெற்றுள்ளனர் என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி பெற்ற தோழியர்களுக்கு வாழ்த்துக்கள்.

தோழியர்.N.இந்துமதி,PA,சூரமங்கலம் HPO

தோழியர்.S.மேகலா ,PA,சூரமங்கலம் HPO

வாழ்த்துக்களுடன்

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ,அஞ்சல் மூன்று.

--சேலம் மேற்கு கோட்டம்--