Wednesday, 16 April 2014

வாழ்த்துக்கள் ---நமது மண்டலத்தில் HSG I பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கு -







இன்று தமிழக வட்டத்தில் வெளியிடப்பட்ட H S G I பதவி உயர்வு பட்டியலில் நமது மண்டலத்தில் இருந்து கீழ் கண்ட தோழர் தோழியர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.  அனைவருக்கு வாழ்த்துக்கள்

.தோழர்/தோழியர் 
1. திருமுருகன்  V, நாமக்கல் கோட்டம்

2.ஆன்ட்ரு ராபர்ட் நேசராஜா  J   நீலகிரி கோட்டம்

3.திலகம் ,P. திருப்பூர் கோட்டம் 

CPMG உத்திரவு  கீழே 



----------சி.சஞ்சீவி, மண்டல  செயலர் ,கோவை மேற்கு மண்டலம் --------