Tuesday, 29 April 2014

கண்ணீர் அஞ்சலி

நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் 

மூன்றின் ,சேலம் கிழக்கு கோட்டம் ஆத்தூர்

 கிளை செயலர் தோழர்.C.செல்வம் அவர்கள்

 இன்று பகல்  இயற்கை எய்தினார் 

என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.  அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அஞ்சல் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
                   ஆழ்ந்த வருத்தத்துடன்,

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்      அஞ்சல் மூன்று,
கோவை மேற்கு மண்டலம் மற்றும் சேலம் மேற்கு கோட்டம்