Thursday, 26 September 2013

D A 10 % அரியர்ஸ் தொகை நமது கோட்டத்தில் பட்டுவாடா

நமது கோட்டத்தில்  இன்று காலை D A அரியர்ஸ் குறித்த உத்திரவு  காலை 11 மணிக்கு வந்தவுடன்  கணக்கு பிரிவு உதவி அஞ்சல் அதிகாரியும் ,2 கணக்காளர் தோழர்/ தோழியரும் ,மற்ற PA தோழர்/ தோழியர்களும்  மின்னலென செயல்பட்டு 26.09.2013  மாலையே ROLL தயார் செய்ததால் இன்றே HO வில் பட்டுவாடா செய்ததுடன்  S.O களுக்கும்  ROLL   அனுப்பப்பட்டது.  SPM தோழா/தோழியர்கள் 27.09.2013 அன்றே பட்டுவாடா செய்துவிட வேண்டும்.  பட்டுவாடா ஆகாத தோழர்களின் DA அரியர்ஸ் தொகையை அவர்களின் SB  கணக்கில் DEPOSIT செய்து விடவும்.   கணக்கு பிரிவுக்கு ஒரு ஜே கூறுங்கள் 

கோட்ட செயலர் , அஞ்சல் மூன்று ,சேலம் மேற்கு