நமது சங்கத்தின் மூத்த தோழரும்
வெண்ணந்தூர் அஞ்சல் அதிகாரி ஆன திரு V.ஜெயராமன் அவர்களின் மகன் செல்வன். J.பிரவின்குமார் அவர்களுக்கும் செல்வி. C.பிரியசாந்தி அவர்களுக்கும் 09.09.2013
அன்று சேலம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் நமது மூத்த தோழியர்.C.ஹெலன் செல்வராணி அவர்களின் மகள் செல்வி. Dr.P.கிரேஸ் மனோ அவர்களுக்கும் Dr.P.மோகன் அவர்களுக்கும்09.09.2013 அன்று நாமக்கல் தமிழ் பாப்திஸ்து(S.B.M) ஆலயத்தில் நடைபெறும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். மணமக்கள் பல்லாண்டு வாழ நமது கோட்டச் சங்கம்
வாழ்த்துகிறது.
இப்படிக்கு C.சஞ்சீவி கோட்டச்
செயலர்- P3 சேலம்
மேற்கு கோட்டம் சேலம-636005.