இன்று நமது
சங்கத்தின் உறுப்பினர்கள் தோழர் G.குருசிவம் அவர்களுக்கும் தோழியர் P.கிருத்திகா
அவர்களுக்கும் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் தெரு சாலியர் திருமண மண்டபத்தில்
திருமணம் நடைபெறுகிறது. மணமக்கள் எல்லா செல்வமும் சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ
நமது கோட்டச் சங்கம் வாழ்த்துகிறது. மேலும் நமது சங்கத்தின் மூத்ததோழர்
V.பழனிசாமி SPM,MUTHUNAIKENPATTI அவர்களின் மகள் செல்வி.A.P.ரம்யா அவர்களுக்கும்
செல்வன். V.பிரவின்குமார் அவர்களுக்கும் 16.09.2013 அன்று சேலம் அறியானூர் ஸ்ரீ விக்னேஷ் திருமண
மண்டபத்தில் நடைபெறுகிறது. மணமக்கள் பல்லாண்டு வாழ நமது கோட்டச்.சங்கம்
வாழ்த்துகிறது.
புதுமனை புகுவிழா
மற்றும் நமது சங்கத்தின் தோழியர் G.கோகிலா PA சூரமங்கலம் அவர்களின்
புதுமனை புகுவிழா 16.09.2013 அன்று நடைபெறுகிறது.அவர்கள் இல்லத்தில் எப்பொழுதும்
மகிழ்சியும் அன்பும் பெருக நமது கோட்டச் சங்கம் வாழ்த்துகிறது. இப்படிக்கு C.சஞ்சீவி Regional Secretary.Western Region.