அன்புத் தோழர்களுக்கு வணக்கம் கடந்த 24.07.2012 அன்று நடைபெற்ற RJCM கூட்டத்தின் FINAL MINUTES
COPY , பல்வேறு
கட்டங்களில் நாம் DISAGREEMENT அளித்ததால் மீண்டும்
மீண்டும் திருத்தப் பட்டு தற்போது 8 மாதங்களுக்குப் பிறகு இறுதியாக வெளியாகி உள்ளது . இதிலும் சில
பிரச்சினைகளுக்கு நாம் ஒப்புதல் தரவில்லை .
ஒப்புதல் இல்லாத பிரச்சினைகளை டெல்லி யில் நடைபெற உள்ள JCM (DC ) கூட்டத்திற்கு எடுத்துச் செல்ல நமது பொதுச் செயலருக்கு அனுப்ப உள்ளோம் . இப்படி RJCM க்கு அதிக அளவில் அதிகாரம் இருப்பதனால் நாம் சரியான பதிலையும் , அதன்மேல் உரிய நடவடிக்கையையும் பெற முடி கிறது என்பது ஒருபுறம் சாதகமே .. ஆனால் அதன் மறுபுறம் ,
4 மாதங் களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கூட்டம் தற்போது 8 மாதங்கள் கழித்தே NOTIFY
செய்யப்
பட்டுள்ளது .
எனவே தோழர்/தோழியர் அனைவரும்
மாநில அளவில் தேங்கிக் கிடக்கும் அல்லது தீர்க்கப் படாத , அல்லது இலாக்கா உத்திரவிருந்தும்
இது வரை அமல்
படுத்தப் படாத எந்த ஒரு பொதுப்
பிரச்சினையையும் , (அதாவது தனி
நபர் இடமாறுதல் போன்றவை அல்லாமல் ) உடன் மாநிலச்
சங்கத்திற்கு E -MAIL மூலம் அனுப்பிட வேண்டுகிறோம் .
Saturday, April 13, 2013
V.C.Premlatha