31.03.2013 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்றின் கோட்ட மாநாட்டில் கீழ் கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கோட்ட தலைவர் தோழர்.ராஜேந்திரன்
கோட்ட செயலர் தோழர்.S.செல்வகுமார்
கோட்ட நிதி செயலர் தோழர்.S.மணி
தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்களுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் வீர வாழ்த்துக்கள் .
தோழமையுடன் ,
சி.சஞ்சீவி ,கோட்ட செயலர் ,அஞ்சல் மூன்று
கோட்ட தலைவர் தோழர்.ராஜேந்திரன்
கோட்ட செயலர் தோழர்.S.செல்வகுமார்
கோட்ட நிதி செயலர் தோழர்.S.மணி
தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்களுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் வீர வாழ்த்துக்கள் .
தோழமையுடன் ,
சி.சஞ்சீவி ,கோட்ட செயலர் ,அஞ்சல் மூன்று
Monday, April 01, 2013
V.C.Premlatha