Wednesday, 18 April 2012

Dr. அம்பேத்கர் பொன் மொழிகள்


வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம்
யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம்.
நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது 
பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.