நமது கிழக்கு கோட்டத்தின் கோட்ட அலுவலகத்தில் அஞ்சல உதவியாளராக பணி புரிந்து வரும் நமது சக தோழர்.K.முரளிசங்கர் அவர்கள் நடந்து முடிந்த இந்திய வனத்துறை பணிக்கான (I.F.S.) U P S C தேர்வில் இந்திய அளவில் 56 வது இடத்தை பிடித்து தேர்வு பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். தோழர்.K.முரளிசங்கர் அவர்கள் மேலும் வாழ்வில் உயர வாழ்த்துக்கள்.
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் -அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம்
Wednesday, April 04, 2012
V.C.Premlatha
