வீர வாழ்த்துக்கள்
சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தில் அத்துணை சதிவேலைகளையும் மீறி , மிரட்டல்களையும் மீறி , சக தோழமை சங்கங்களை பிரித்தும் கூட ஏறக்குறைய 80 சதம் P3 ஊழியர்கள் 28 .02 .2012 வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு நம் ஒற்றுமையை குலைக்கமுடியாதுஎனக்காட்டியஎனதருமைவீரமறவர்களுக்கும் , வீராங்கனைகளுக்கும் நெஞ்சார்ந்த வீர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகுந்த வழிகாட்டுதல் இல்லாதபோதும் P3 சங்கங்களின் வழியில் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட நமது சக தோழமை சங்கங்களின் ஊழியர்களுக்கும் வீர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம் . மூன்று உட்கோட்டகளில் ராசிபுரம் உட்கோட்டம் 100 சதம் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுக்குரியது .
தோழமையுடன்.
சி.சஞ்சீவி கே .பரமசிவம் பி .இளங்கோவன் கோட்ட செயலர் கோட்ட தலைவர் கோட்ட பொருளாளர்

Tuesday, February 28, 2012
V.C.Premlatha