Monday, 27 February 2012

               அகில இந்திய அஞ்சல் ஊழியர்  P3.P4, & GDS சங்கங்கள்
                          சேலம் மேற்கு கோட்டம் ,சேலம் 636005

வீரமிகு தோழர்களே ! தோழியர்களே !!

வணக்கம் .  தொழிற்சங்க வரலாற்றில் முதல்முறையாக அணைத்து தொழிற்சங்க பிரிவுகளும் கலந்துகொள்ளும் ,மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் கொண்ட மாபெரும் ஒருநாள் வேலை நிறுத்தம் 28.02.2012  அன்று நடைபெறுகிறது .

நமது நிர்வாக குழு முடிவின்படி அணைத்து தோழர்களும் ,தோழியர்களும், நூறு சதம் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது .  எனவே அணைத்து சேலம் மேற்கு கோட்டம் P3.P4, & GDS சங்க உறுப்பினர்களும்  வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

தோழமையுடன் .
அஞ்சல் மூன்று ,நான்கு  மற்றும் புறநிலை ஊழியர்கள்  சங்கங்கள்
சேலம் மேற்கு கோட்டம்