" HAND BOOK -2012 "
நமது அகில இந்தியச் சங்கத்தால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள Rs.50/- மதிப்புள்ள " HAND BOOK -2012 " சேலம் மேற்கு P3 கோட்டச்சங்கத்தால் அனைத்து P3 உறுப்பினர்களுக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது .
" HAND BOOK -2012 " நமது பொதுசெயலர் KVS அவர்களின் கடும் உழைப்பில் உருவான சிறந்த புத்தகம் . 250 பக்கங்கள் கொண்ட அதில் நமது துறையின் விதிகளும் சுற்றறிக்கை களும் நமக்கு உதவிடும் வகையிலே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. அனைவரும் பயனுற கோட்டச்சங்கம் விழைகிறது .
தோழமையுடன்
சி.சஞ்சீவி DIVISIONAL SECRETARY P3 சேலம் மேற்கு
Monday, February 20, 2012
V.C.Premlatha