Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Friday, 8 July 2016

Implementation of 7th CPC Pay and Allowances .



Friday, 8 July 2016



Consequent approval by Central Cabinet the 7th CPC recommendations are to be implemented in the due course.

Preparation for Gazette notification and other formalities are underway

The Recommendations of the 7th CPC will be implemented as such approved by Cabinet..

The minimum Pay ie 18000/- and the fitment factor 2.57 would be ordered along with the other administrative recommendations relating to cadre / Posts.

All Ministries will take up issues separately where the CPC has not come to a consensus in the report..

Hence the fear that the implementation will take another four months does not arise.

Committees to be formed...

1. Anomaly Committee for anomalies arising out of implementation.

2. Committee to look into the recommended abolition of allowances by CPC and restructure thereto.

3. High Level Committee for reconsideration of Minimum Scale and Fitment factor ..

4. Committee for analyzing the NPS system..

All committees are expected to submits its report in four months...from the date of Cabinet approval and High level committee for reconsideration of Minimum Scale and fitment factor from 06.07.2016..


The Implementation orders from Finance Ministry to all other Ministries after gazette notification is expected within 20th of this month...

Tuesday, 5 July 2016

உங்கள் சம்பளம் எவ்வளவு என அறிந்து கொள்ள வேண்டுமா?


                                                     *-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

  

திங்கள், 4 ஜூலை, 2016

STRIKE WARNING...........

    வழக்கமாக விடும் மிரட்டல்தான். STRIKE இருக்குமா? என்ற சந்தேகம் சிலருக்குத்தான். அரசு எல்லா வேலைகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது. நாமும் தயாராக இருப்போம். 




Government workers strike: Railway Board warns employees of dire consequences

New Delhi: The Railway Board has warned railway employees of severe consequences, including fines, imprisonment and sacking, if they join an indefinite strike planned by government workers starting 11 July.

The Railway Board has written a letter to all the zonal manager and railway organisations with advice on steps that should be taken immediately in view of the proposed strike by central government employees including railway servants.

Citing the Railway Servants act, the board said that “Rule 237 of the code stipulates that whole time of a Railway Servant is at disposal of the government which pay him. Therefore if any Railway Servant willingly flouts this condition of service, then the services are liable to be terminated after following the due procedure.”

It also states that according to the Act, if any railway servant entrusted with any responsibility connected with the running of train or rolling stock abandons their duty, they are liable to be punished with imprisonment for up to two years or a fine or both.

It warned employees that Railway Board under Railway Services (Conduct Rules) 1966 believes in the principle of “No Work, No Pay” for the period of absence due to participation in a strike. Besides, the principle will also lead to “Break in Service” effectively meaning that for pensions and other benefits their past services would not be counted in accordance with instructions. The communication was circulated across all the railway offices on 1 July and was informed to the employees on Monday.

A railway board official said on condition of anonymity, “This is a standard procedure which is followed where employees are warned of the consequences before they take a final call. We are quite hopeful that negotiations would sought out most of the issues.”

A section of the Central government employees unions, including those in railways, roads, defence and income tax departments, have given a strike call on 11 July saying they were “disappointed” by the pay hike approved by the Cabinet under the 7th Pay Commission. These unions would announce their final decision on 7 July.

According to the National Joint Council of Action (NJCA), a confederation of government staff unions, as many as 3.3 million Central government employees including 1.3 million railway employees are unhappy with the commission’s recommendations.

There is strong resentment among lower-level Central government employees as the government did not hike the minimum wage to Rs.26,000 a month as demanded by them against the Commission’s suggestion of Rs.18,000.

Apart from it, railway employees have several other demands like payment of productivity-linked bonus, revocation of the new pension scheme and implementation of the old pension scheme and a One Rank, One Pension (OROP)- like scheme as approved for defence forces.

BC Sharma of National Federation of Indian Railwaymen (NFIR) said, “The threat is not only given by railway board but also labour commissioner. However, even we have been following respective procedures as per the Essential Service Act. We had given a 30-day notice period and enough platforms and time for government to negotiate. The government in no way can label this strike as ‘lllegal’.”

He added that a meeting is slated with the Labour commissioner at on Monday afternoon.

Source : http://www.livemint.com


போராட்டம் எதற்காக?..........

1.  70 வருடத்தில் மிக குறைவாக கொடுக்கப்பட்ட சம்பள உயர்வு இது. 

2.  6வது ஊதிய குழுவில் 40% சம்பள உயர்வு. இதில் 14%மட்டுமே.

3.  அதிகாரிகளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி 1:8 என்று இருக்க வேண்டும் என்பது நம் கோரிக்கை.உதாரணத்திற்கு 18000 நமக்கு என்றால் அதிகாரிகளுக்கு164000 என இருக்க வேண்டும். 1:12 என இருந்ததை 1:14என அரசு அறிவித்துள்ளது. (18000 நமக்கு,அதிகாரிகளுக்கு 250000.)

4.  2014லிருந்து அமுல்படுத்த வேண்டும் என்பது நம் கோரிக்கை. 2016ல் தான் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

5.  5 வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது நம் கோரிக்கை. 10 வருடங்கள் ஆகியும் இன்னும் நம் கைக்கு வரவில்லை.

6.  7000லிருந்து  18000 என்ற பொய்யான தகவலை அரசும்,பத்திரிக்கைகளும் பரப்பி வருகின்றன. 7000+125%DA  சேர்த்து ஏற்கனவே 16000 பெற்றுக் கொண்டு இருக்கும் ஒருவருக்கு 18000 என்பதுதான் சரி. 2000 ரூபாய்தான் உயர்வு. இதை பத்திரிக்கைகள், மீடியாக்கள் புரிந்து கொள்வதில்லை. 

7.  40000 ரூபாய் சம்பளம் பெறும் ஒருவருக்கு 6000 அல்லது7000 தான் உயர்வு. இதுதான் உண்மை. ஆனால், INCOME TAX SLAB 20%க்கு போய்விடும். எனவே 20000 ரூபாய் பிடுங்கிவிடுவார்கள். SERVICE TAX, PROFESSIONAL TAX, INSURANCE என்று பல்வேறு வகைகளில் 10000போய்விடும். எனவே மாதம் 4000 உயர்வு என எடுத்துக் கொண்டாலும், இப்பொழுது பெரிதாக இருக்கும் அது,அடுத்த 10 வருடங்களுக்கு மாற்றமில்லை  என்பது தான் பிரச்சனை. இதை பொதுமக்களும், பத்திரிக்கைகளும்  புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்க வேண்டும்.

8.   ALLOWANCES அனைத்தும் கொடுப்பதா வேண்டாமா என ஒரு கமிட்டி முடிவு செய்யுமாம். இருப்பதையும் பிடுங்கினால் எப்படி? இது முன்னேற்றமா?

9.  1.1.2016 லிருந்து அமுல்படுத்தபடும் என்றாலும் புது HRA, TRANSPORT ALLOWANCE இவையெல்லாம் 1.7.16முதல்தான்.(கமிட்டி முடிவு வந்த பிறகுதான் என்றும் சொல்லப்படலாம்).

10.           HRA குறைப்பு,  NPS நீட்டிப்பு, என இளைய தோழர்களுக்கு பாதிப்பு என்றால்,  EFFICIENCY BARமற்றும்  PERFORMANCE RELATED INCREMENT மூலம் மூத்த ஊழியர்களை VRS-க்கு விரட்டும் முயற்சி.


  வெறும் ஊதிய உயர்வுக்காக மட்டும் நடைபெறும் போரட்டம் அல்ல இது. மத்திய அரசில் உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்பிட வேண்டும் எனவும், அந்நிய முதலீட்டை அனைத்து துறைகளில் புகுத்துவதை எதிர்த்தும், லாபகரமாக இயங்கி வரும் அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், கார்ப்பரேட் மயமாக்கி, அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை முறியடிக்கவும் நடைபெறும் போராட்டம் இது.


 போராடுவோம். வெற்றி பெறுவோம்.

Friday, 1 July 2016

INDEFINITE STRIKE......


வெள்ளி, 1 ஜூலை, 2016

....

     பத்திரிக்கைகள், பொதுமக்கள், மீடியாக்கள் எல்லாமே மத்திய அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுத்திருப்பதாகவும், அவர்கள் தேவையே இல்லாமல் போராட்டம் நடத்த முனைவதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆம். உண்மையிலேயே நமக்கு சம்பளம் அதிகம்தான். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால், அரசு இரண்டு உத்தரவுகளை பிறப்பிக்கட்டும். ஒன்று 5 வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் சம்பளம் வழங்கப்படும் என்ற உத்திரவுகளை வெளியிடட்டும். வேலை நிறுத்தம் தேவையில்லை என்று நாமும் சொல்லலாம். அவரவர் பிரச்னையில் மூழ்கி இருக்கிற பொதுமக்களுக்கும், தங்கள் BUSINESS-ஐ எப்படி IMPROVE பண்ணலாம் என்று தவித்துக் கொண்டு இருக்கும் பத்திரிக்கைகள், மீடியாக்களுக்கு நம் குறைகள், பிரச்னைகள் தெரிய வாய்ப்பில்லை. நாம்தான் அவர்களுக்கு பொறுமையாக விளக்க வேண்டும். 

      போராடுவோம்.  மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரையில்  6.7.16 அன்று போராட்ட விளக்க கூட்டம் நடைபெற உள்ளது. 

வியாழன், 30 ஜூன், 2016

PAY COMMISSION.............

    அதிகாரிகளுக்கு அள்ளி கொடுத்துள்ளார்கள். நமக்கு கிள்ளி கொடுத்துள்ளார்கள் என்று நாம் சும்மா சொல்லவில்லை. GRADE PAY அதிகமாக அதிகமாக அதன் மடங்கும் (MULTIPLICATION FACTOR) அதிகரித்து கொண்டே வருவதை கீழே தந்துள்ளோம். எல்லோருக்கும் ஒரே மாதிரி 14 மடங்கு என கொடுத்தால் நமக்கு எந்த குறையும் இல்லை. 

 Comparison of 7th CPC Pay Matrix in respect of Grade Pay

7th CPC Pay Comparison

SHRI KHAJA SYED HAMEED HAS PREPARED A COMPARATIVE CHART ON THE RECOMMENDATIONS OF 7TH CPC WHEREIN INCREASE OF PAY HAS BEEN ANALYSISED ON THE BASIS OF EXISTING GRADE PAY. IN THIS METHOD ALSO GROUP C AND GROUP B EMPLOYEES FOUND SUFFERER. THESTATEMENT AS PREPARED BY HIM IS GIVEN BELOW: 
VII th Pay Commission Injustice 
Dear Sir,

I am bringing the following to your knowledge and information of Central Government Staff that VIIth Pay commission has done injustice to 98% of the Central Government Staff by just giving a multiplication factor of around 10 times their existing Grade Pay but generously awarded more than 14 times multiplication benefit to higher officials. So please fight for uniform multiplication of 14 times of the Grade pay and for each year of service one increment at the new scale as recommended to retired employees to give justice to all. 
   It will easily understood the members of VIIth Pay commission done fixation and recommendation quite irrationally without any uniformity in a whimsical manner. If 14 times multiplication is awarded to all the staff uniformly Min.Basic will be Rs1800* 14 = 25200/-for entry level staff. Kindly publish this in your website. 


Kindly fight for justice. 

JCA CIRCULAR RELEASED FOR PREPARATION OF INDEFINITE STRIKE EFFECTING FROM 11.7.2016

THURSDAY, JUNE 30, 2016


INDEFINITE STRIKE DECLARED BY ALL THE FEDERATIONS AGAINST THE ARBITRARY IMPLEMENTATION OF 7TH CPC RECOMMENDATIONS BY THE CENTRAL GOVT.

புறப்படு  தோழா  போராட்ட  களம் நோக்கி !
இன்று இல்லையேல்  என்றும் இல்லை !
இனி வரும் பத்தாண்டு  காலமும் கொத்தடிமைதான் !

60 ஆண்டுகள்  பின்னோக்கிய  ஊதிய  உயர்வு !
வாங்கும் சம்பளத்தைவிட 0.32 மடங்கே 
இந்த ஊதிய உயர்வு ! (2.57 - 2.25 = 0.32 )

HRA குறைப்பு  (?) புதிய பென்ஷன் திட்டம் நீட்டிப்பு !
EFFICIENCY BAR  மற்றும் PERFORMANCE  RELATED INCREMENT  மூலம் 
ஊழியர்களை கொத்தடிமையாக ஆக்கும் முயற்சி !

சேவைக் குறைவு என்று கூறி ஊழியர்களை  
கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும்  திட்டம் !

20% வருமான வரி மூலமும் 10% NPS  மூலமும் 
மறைமுக  ஊதியப்  பிடிப்பு  ! TAKE  HOME  PAY யில் உடனடி பாதிப்பு !

விருப்ப  ஓய்வில் இன்றைக்கே வெளியே  செல்ல 
 விண்ணப்பித்த ஊழியர்கள்  ஆயிரக் கணக்கில் !
இந்தக் கொடுமை ஏன் ? 

இதனை எதிர்த்து,  1960 வரலாற்று சிறப்பு மிக்க  
வேலை நிறுத்தம் போல, மத்திய அரசின் அனைத்து சங்கங்களும் 
அனைத்து துறைகளிலும்   பங்கேற்பு  !

NDA  அரசின் வேலை நிறுத்தத்திற்கு எதிரான அதிரடி 
நடவடிக்கைகள் கட்டாயம் எதிர் கொள்ள வேண்டி வரும் !
இதற்கு ஊழியர்களை  தயார் செய்ய வேண்டியது நம் கடமை ! 

பிரச்சினையை ஊழியர் மட்டத்தில் எடுத்துச் செல்லுங்கள் ! 
வலிமையான களம்  அமையுங்கள் !
போராட்ட வீச்சினை அதிகப் படுத்துங்கள் !

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்  ஊழியர்களை 
உறுதியாக இறக்குங்கள் !
இன்றில்லையேல் என்றும் இல்லை !

DEFENCE EMPLOYEES FEDERATION