Friday, 1 July 2016

INDEFINITE STRIKE......


வெள்ளி, 1 ஜூலை, 2016

....

     பத்திரிக்கைகள், பொதுமக்கள், மீடியாக்கள் எல்லாமே மத்திய அரசு ஊழியர்களுக்கு அள்ளி கொடுத்திருப்பதாகவும், அவர்கள் தேவையே இல்லாமல் போராட்டம் நடத்த முனைவதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆம். உண்மையிலேயே நமக்கு சம்பளம் அதிகம்தான். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஆனால், அரசு இரண்டு உத்தரவுகளை பிறப்பிக்கட்டும். ஒன்று 5 வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படும். அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் சம்பளம் வழங்கப்படும் என்ற உத்திரவுகளை வெளியிடட்டும். வேலை நிறுத்தம் தேவையில்லை என்று நாமும் சொல்லலாம். அவரவர் பிரச்னையில் மூழ்கி இருக்கிற பொதுமக்களுக்கும், தங்கள் BUSINESS-ஐ எப்படி IMPROVE பண்ணலாம் என்று தவித்துக் கொண்டு இருக்கும் பத்திரிக்கைகள், மீடியாக்களுக்கு நம் குறைகள், பிரச்னைகள் தெரிய வாய்ப்பில்லை. நாம்தான் அவர்களுக்கு பொறுமையாக விளக்க வேண்டும். 

      போராடுவோம்.  மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரையில்  6.7.16 அன்று போராட்ட விளக்க கூட்டம் நடைபெற உள்ளது. 

வியாழன், 30 ஜூன், 2016

PAY COMMISSION.............

    அதிகாரிகளுக்கு அள்ளி கொடுத்துள்ளார்கள். நமக்கு கிள்ளி கொடுத்துள்ளார்கள் என்று நாம் சும்மா சொல்லவில்லை. GRADE PAY அதிகமாக அதிகமாக அதன் மடங்கும் (MULTIPLICATION FACTOR) அதிகரித்து கொண்டே வருவதை கீழே தந்துள்ளோம். எல்லோருக்கும் ஒரே மாதிரி 14 மடங்கு என கொடுத்தால் நமக்கு எந்த குறையும் இல்லை. 

 Comparison of 7th CPC Pay Matrix in respect of Grade Pay

7th CPC Pay Comparison

SHRI KHAJA SYED HAMEED HAS PREPARED A COMPARATIVE CHART ON THE RECOMMENDATIONS OF 7TH CPC WHEREIN INCREASE OF PAY HAS BEEN ANALYSISED ON THE BASIS OF EXISTING GRADE PAY. IN THIS METHOD ALSO GROUP C AND GROUP B EMPLOYEES FOUND SUFFERER. THESTATEMENT AS PREPARED BY HIM IS GIVEN BELOW: 
VII th Pay Commission Injustice 
Dear Sir,

I am bringing the following to your knowledge and information of Central Government Staff that VIIth Pay commission has done injustice to 98% of the Central Government Staff by just giving a multiplication factor of around 10 times their existing Grade Pay but generously awarded more than 14 times multiplication benefit to higher officials. So please fight for uniform multiplication of 14 times of the Grade pay and for each year of service one increment at the new scale as recommended to retired employees to give justice to all. 
   It will easily understood the members of VIIth Pay commission done fixation and recommendation quite irrationally without any uniformity in a whimsical manner. If 14 times multiplication is awarded to all the staff uniformly Min.Basic will be Rs1800* 14 = 25200/-for entry level staff. Kindly publish this in your website. 


Kindly fight for justice.