Tuesday, 12 July 2016

e Press Release by the Government is reproduced below:

      சம்பள கமிஷன் 18 மாதங்கள் எடுத்துக் கொண்டது. Empowered Committee 8 மாதங்கள் எடுத்துக் கொண்டது. இப்பொழுது, இன்னும் நான்கு மாதங்களில் High Level Committee முடிவு சொல்லுமாம். அரசு என்ன சொல்லப் போகிறது என்பதுதானே முக்கியம்!. காத்திருப்போம். கனவுகள் நனவாகுமா? எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?........