Tuesday, 30 May 2017
Inter se seniority of direct recruits and promotees
Tuesday, May 30, 2017
V.C.Premlatha
GST Registration and Enrollment Procedure for service tax assesses tax payers from 1.1.2017
Tuesday, May 30, 2017
V.C.Premlatha
Sunday, 28 May 2017
Saturday, 27 May 2017
Reimbursement of medical claims to pensioners under CS (MA) Rules, 1944 as directed by various CATS/Courts - Regarding.
Saturday, May 27, 2017
V.C.Premlatha
No. 5.14025/23/2013-MS.EHSS
Government of India
Ministry of Health and Family Welfare
Department of Health and Family Welfare
Nirman Bhavan, New Delhi
Dated the 29 September, 2016
OFFICE MEMORANDUM
Sub:-Reimbursement of medical claims to pensioners under CS (MA) Rules, 1944 as directed by various CATS/Courts - Regarding.
The undersigned is directed to state that various references are being received in Ministry of Health and Family Welfare on the above mentioned subject. it is hereby clarified that CS (MA) Rules, 1944 are not applicable to pensioners till date.
2. It is further informed that the following options to avail medical facilities are available to Central Government pensioners:
a) Pensioners residing in CGHS covered areas:
1) They can get themselves registered in CGHS dispensary after making requisite contribution and can avail both OPD and IPD facilities.
2). Pensioners residing in CGHS areas cannot optout of CGHS and avail any other medical facility {i.e. Fixed Medical Allowance). Such pensioners, if they do not choose to avail CGHS facility by depositing the required contributions, cannot be granted Fixed Medical allowance in lieu of CGHS.
b) Pensioners residing in non -CGHS areas:
1). They can avail Fixed Medical Allowance (FMA) @ Rs.500/- per month
2) They can also avail benefits of CGHS- [OPD and IPD] by registering themselves in the nearest CGHS “city after“making the required subscription.
3) They also have the option to avail FMA, for OPD treatment and CG HS for IPD treatments after making the required subscriptions as per CGHS guidelines.
3. In view. of the above, reimbursement of medical claims to pensioners under CS (MA) Rules, 1944 as directed by various CATS/Courts, need not be referred to the Ministry of Health and Family Welfare. The respective Administrative Department/Ministry may take their own decision in this regard.
4. further, all Departments/Ministries are requested to intimate their employees proceeding for retirement regarding the above options for medical facilities available to the Central Government pensioners.
5. This issues with the approval of competent authority.
(SUNIL KUMAR GUPTA)
UNDER SECRETARY TO THE GOVT. OF INDIA
Friday, 26 May 2017
கோட்ட/கிளைச் செயலர்களுக்கு ஒரு வேண்டுகோள்
Friday, May 26, 2017
V.C.Premlatha
""""""""""""''""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
இன்றைய தேதியிலேயே மத்திய மற்றும் தென் மண்டலங்களில் LSG பதவி உயர்வு அளித்திட நிர்வாகத்தில் அவசர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகவும், நேற்றைய தேதியில் CPMG அவர்கள் அளித்த உறுதி மொழியின்படி பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஊழியர்கள் விருப்ப மனு அளிக்க வாய்ப்பு இல்லாமல் Posting இறுதி செய்யப் படுவதாகவும், எனவே இந்த பிரச்னையில் உடன் தலையிடுமாறும் பல கோட்ட / கிளைச் செயலர்கள் நம்மிடம் பேசினார்கள்.
CPMG அவர்கள் இது குறித்து மத்திய மற்றும் தென் மண்டல அதிகாரிகளிடம் உடன் பேசுவதாகத் தெரிவித்தார்.
சற்று இடை வெளியில் CPMG அவர்கள் நம்மிடம் தெரிவித்த செய்தி :-
மத்திய மற்றும்
தென் மண்டல அதிகாரிகளிடம் தானே பேசியதாகவும், விருப்ப மனு பெற்று அதில் சீனியாரிடி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்குமாறும் கூறியதாகத் தெரிவித்தார்.
மேலும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு ஊழியர்களை அந்தந்த கோட்ட அதிகாரிகள் மூலம் உடன் விருப்ப மனு கொடுத்திட நீங்களே அறிவுறுத்துங்கள் என்றும் நம்மிடம் கூறினார்.
எனவே கோட்ட/கிளைச் செயலர்கள், ஓரிரு நாட்களில் தென் மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ள ஊழியர்களிடம் உடன் விருப்ப மனுவை அந்தந்த கோட்ட அதிகாரிகள் மூலம் மண்டல இயக்குனருக்கு அளித்திடுமாறு - விரைந்து செயல்பட வேண்டுகிறோம்.
மற்றைய மண்டலங்களிலும் இதேபோல CPMG அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், எனவே அங்குள்ள ஊழியர்களும் உடன் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் CPMG அவர்கள் தெரிவித்தார்.
எனவே இதர மண்டலங்களில் உள்ள ஊழியர்களும் உடன் அவரவர்கள் கோட்ட நிர்வாகம் மூலம் Identified LSG பணியிடங்களுக்கு விருப்ப மனு அளித்திட அறிவுறுத்தப் படுகிறார்கள்.
இந்த செய்தியை உடன் அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்க கோருகிறோம்.
உடன் தலையிட்ட CPMG அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்
NFPE அஞ்சல் மூன்று,
தமிழ் மாநிலம்.
கேடர் சீரமைப்பு பிரச்சினைகள் குறித்து மீண்டும் CPMG அவர்களுடன் சந்திப்பு
Friday, May 26, 2017
V.C.Premlatha
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
கடந்த 23.5.17 தேதியிட்டு நேற்றைய தினம் வெளியிடப்பட்ட மொத்தம் 1687 ஊழியர்களுக்கு கேடர் சீரமைப்பின் விளைவாக அளிக்கப்பட்ட LSG பதவி உயர்வுப் பட்டியலும், அதேபோல 22 ஊழியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் அளிக்கப்பட HSG II பதவி உயர்வுப் பட்டியலும் இன்றைய தேதியில் வெளியிடப்பட்ட பணி மூப்பின் அடிப்படையிலான மூன்று ஊழியர்களுக்கான HSG I பதவி உயர்வுப் பட்டியலும் மாநிலச் சங்கம் உங்கள் அனைவருக்கும் முக நூல் மற்றும் WHATSAPP இல் அனுப்பியிருந்தது. அனைவரும் செய்தி அறிந்திருப்பீர்கள்.
கேடர் சீரமைப்பு உத்திரவு அமல் படுத்துதலில் இலாக்கா அளவில் செய்திட வேண்டிய மாற்றங்கள் குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லாத சூழலில்,
மாநில அளவில் CPMG அவர்களின் அதிகார எல்லைக்குள் உள்ள விஷயங்களில் மாற்றங்கள் செய்து கொடுக்க வேண்டி கடந்த 15.5.2017 அன்று அவருடன் ஒரு சிறப்பு நேர்காணல் பெற்று பிரச்சினைகளைப் பேசி தொடர்ந்து 18 பிரச்சினை களை பட்டியலிட்டு் நம் மாநிலச் சங்கம் கடிதம் அளித்ததும் அதில் அளிக்கப்பட உறுதி மொழி குறித்தும் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.
தற்போது பதவி உயர்வுப் பட்டியல் வெளி வந்த நிலையில் பல கோட்டங்களில் இருந்து நிர்வாகிகள் தொலைபேசியில் விடாமல் தொடர்பு கொண்ட நிலையில் மீண்டும் இன்று (25.5.2017) CPMG அவர்களை சந்தித்து கடிதம் அளித்து பேசினோம். அந்த கடிதத்தின் நகல் கீழே காண்க.
கடந்த நேர்காணலை விட தற்போது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் விபரம் கீழே காணலாம் .
1. பதவி உயர்வு ஏற்க இயலாத ஊழியர்களின் DECLINATION ஏற்கப்பட உரிய வழிகாட்டு உத்திரவு வழங்கப்படும்.
2. POSTING என்பது கூடுமானவரை அந்தந்த கோட்டங்கள் அல்லது UNIT அலுவலகங்களிலேயே அளிக்க அறிவுறுத்தப்படும். மேலும் POSTING போடுவதற்கு முன்னர் பதவி உயர்வுப் பட்டியலில் உள்ளவர்களிடம் விருப்பம் பெற்று அதில் SENIORITY அடிப்படையில் கேட்கும் இடங்களுக்குமுன்னுரிமை வழங்கப்படும்.
3. சென்னை பெருநகரத்தை பொறுத்தவரையில் GPO, ANNA ROAD, FOREIGN POST, CENTRAL DIVISION உள்ளிட்ட கோட்டங்கள்/UNIT அலுவகங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையில் LSG பதவிகள் அடையாளம் காட்டப்படிருப்பது அடிப்படை விதிகளுக்கு முரணானது என்று சுட்டிக் காட்டினோம். ஏற்கனவே நிலுவையில் உள்ள அடையாளம் காணப்படாத LSG மற்றும் HSG பதவிகளை சென்னை பெருநகர அலுவலகங்களில் அடையாளப்படுத்திட வேண்டினோம்.
( நம்முடைய கடிதத்தில் இது குறித்து விரிவாக தெரிவித்திருக்கிறோம்).
இதனை ஏற்றுக் கொண்டு இதன் மீது உடனடியாக பரிசீலனை செய்து பதவிகளை அதிகப் படுத்திட APMG அவர்களிடம் கோப்புக் குறிப்பு வைக்குமாறு CPMG அவர்கள்அறிவுறுத்தினார்.
4. இதே போல ACCOUNTS LINE க்கும் LSG, HSG பதவிகள் அடையாளப்படுத்திட வேண்டினோம். DTE க்கு ஏற்கனவே இது குறித்து கடிதம் எழுதியிருப் பதாகவும், அதற்கான ஒப்புதல் வந்தவுடன் இதன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். ஆனால் மீதி இருக்கும் பதவிகள் சென்னை பெருநகர கோட்டங்களுக்கு அடையாள படுத்தப்பட்டால் பின்னர் ACCOUNTS LINE க்கான பதவிகள் மீதம் இருக்காது என்ற காரணத்தால் , தற்போது எல்லா TREASURY பதவிகளையும் உயர் பதவியாக அடையாள படுத்தியிருப்பதை மாற்றி அமைக்கலாம் என்றும் அவ்வாறு செய்தால் எல்லா விதத்திலும் அது பிரச்சினையை தீர்க்க உதவும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
5. தற்போது 1.4.88 முன்னதான மற்றும் 4.11.92 வரைக்குமான பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு அதில் மொத்தம் 1687 ஊழியர்களுக்கு மட்டுமே LSG பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் மீதம் 1280 பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என்றும் (இதில் ஏற்கனவே LSG பதவியில் உள்ள சுமார் 450 ஊழியர்கள் போக மீதம் சுமார் 830 பதவிகள் ) எடுத்துக் கூறினோம்.
எனவே உடனடியாக 4.11.92 க்கு பின்னதான, 1.4.2017 வரை ஐந்து ஆண்டு சேவை முடித்த அனைத்து ஊழியர்களின் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்படவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தற்போது DECLINE செய்திடும் ஊழியர்களுக்கு ஈடான எண்ணிக்கையில் மேலும் பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என்றும், அது இளைய ஊழியர்களுக்கு உடனடி வாய்ப்பை வழங்கிடும் என்றும் வலியுறுத்தினோம்.
இப்படி செய்தால் அநேகமாக எல்லா பதவிகளுமே நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது என்றும், ஏற்கனவே LSG இல் உள்ள ஊழியர்கள் HSG பதவிகளில் OFFICIATE செய்திட முடியும் என்றும் தெரிவித்தோம்.
இதனை CPMG அவர்கள் ஏற்றுக்கொண்டார். இன்னும் 15 நாட்களுக்குள் அடுத்த பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு, விரைவில் அடுத்த பதவி உயர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.
6. அதிகப் பணப் பரிவர்த்தனை உள்ள BPC மற்றும் சென்னை GPO CHEQUE CLEARING GRID ஆகியவற்றுக்கு அதன் நிலைக்கேற்ப உயர் பதவிகள் அடையாளப்படுத்திட ஒப்புக் கொண்டார்.
7. NFG பதவி உயர்வு உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் அதில் பதவிகள் அடையாளப்படுத்தப் படக்கூடாது என்றும் வலியுறுத்தினோம். இதனையும் உடன் செய்வதாக ஒப்புக் கொண்டார்.
8.எழுத்தரில் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிலுவையில் உள்ள விதி 38ன் கீழான மாறுதல் உடன் அமல் படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். இதர பிரச்சினைகள் குறித்தும் உடன் பரிசீலித்து உரிய சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
ஊழியர்கள் பாதிக்காத வகையில் நிச்சயம் எந்தவித உதவியும் செய்திட தான் தயாராக உள்ளதாகவும் ஊழியர்கள் எவரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் உறுதியினை நம்முடைய CPMG அவர்கள் தெரிவித்தார். அவர் அளித்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். CPMG அவர்களுக்கும் APMG STAFF அவர்களுக்கும் நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆரம்ப காலம் தொட்டு நம்முடைய சங்கம் எடுத்து வரும் முயற்சிகள், கடிதங்கள் , ஊழியர் தரப்பு பேச்சு வார்த்தைகள், மீண்டும் மீண்டும் பேச்சு வார்த்தைகள் என நாம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம்.
இந்த பிரச்சினை குறித்து எட்டு ஆண்டுகளாக எதிலும் ஈடுபடாத, எந்த முயற்சியும் செய்திடாத சில LETTER PADகள், கதவுக்கு வெளியில் நின்று காதில் வாங்கிய செய்திகளை ஊழியர் மத்தியில் பரப்பி, தாங்கள் செய்ததாக விளம்பரப் படுத்திக் கொள்வதை நம்முடைய தோழர்கள் பலர் வேதனையுடன் நமக்குத் தெரிவித்தார்கள். என்ன செய்வது? இது இன்று நடப்பதல்ல . காலம் காலமாக வேறு சிலர் செய்து வந்ததை இன்று இந்த LETTER PADகள் செய்கிறார்கள். இவற்றை நம்முடைய தோழர்கள் ஒதுக்கித் தள்ளி, ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதில் முனைவு காட்டிட வேண்டுகிறோம்.
எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சிறிய பிரச்சினை முதல் மிகப் பெரிய பிரச்சினைகள் வரை களம் அமைத்து நித்தம் நித்தம் போராடும் சங்கம் எது என்பது சாதாரணப் பார்வையாளர்களாக உள்ள ஊழியர்கள் உணர்ந்ததால்தான் என்றும் நம்முடைய NFPE பேரியக்கம் ஆல விருட்சமாக உயர்ந்தோங்கி நிற்கின்றது.
ஊழியர் நலன் காப்போம் !
NFPE இயக்கம் காப்போம் !
வாழ்த்துக்களுடன்
என்றும் ஊழியர் பணியில்
NFPE அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.
FRs in a nut shell
Friday, May 26, 2017
V.C.Premlatha
|
FR: 1-3, 5-A, 8:
|
Applicability of FRs (FR-4, 5
deleted)
|
|
FR:6,7
|
Delegation of power
|
|
FR:9
|
Definitions
|
|
FR-10:
|
Producing an MC of health mandatory before
appointment
|
|
FR-11:
|
The whole time of a Govt. servant is at the disposal of Govt. which
pays him.
|
|
FR-12, 14
|
Deleted
|
|
FR-12-A, 13,14-A, 14-B
|
Lien
|
|
FR-15
|
Transfer to a lower post
|
|
FR-16
|
Subscribing to a Provident
Fund
|
|
FR-17
|
Drawal of pay against a tenure post or recruited
Overseas
|
|
FR-17-A:
|
Unauthorised absence on strike
etc.
|
|
FR-18
|
Leave cannot be granted beyond 5 (five)
years
|
|
FR-19, 20, 22, 22-B, 23, 24,26,
27,28,29,29-A, 31-A, 33, 35, 36, 37, 39,
40:
|
Pay rules
(FR-21, 22-A, 22-C, 25, 30, 31, 32, 34, 38, 41, 42,
43-deleted
|
|
FR-44:
|
Compensatory Allowance
|
|
FR-45-A:
|
Standard Licence Fee for the purpose of a Govt.
servant
|
|
FR-45-B:
|
Standard Licence Fee worked out for a private
person
|
|
FR-45-C:
|
Emoluments for the purpose of
FR-45-A/45-B
|
|
FR-46, 46-A, 47
|
Fees and Honoraria
|
|
FR-48,48-A, 48-B
|
Reward
|
|
FR-49
|
Combination of Appointments.
|
|
FR-50, 51
|
Deputation out of India
|
|
FR-52,53,54, 54-B, 55:
|
Dismissal, Removal and
Suspension
|
|
FR-56:
|
Retirement
|
|
FR-57:
|
Deleted.
|
|
FR-58-104
|
Substituted by CCS (Leave) Rules,
1972
|
|
FR-105-107
|
Substituted by CCS (Joining Time) Rules,
1979.
|
|
FR-108, 108-A:
|
Joining Time
|









