Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Saturday, 7 February 2015

SSA ACCOUNT NEWS FROM NEWS PAPER - THE HINDU DT 07.02.2015


EXEMPTION IN LIEU OF 80C TAX BENEFITS


In a bold move to simplify tax laws, the finance ministry is considering a plan to replace the tax benefits given to individuals for investing in specified savings instruments such as life insurance and provident funds with an upfront higher basic tax exemption limit.
If the proposal makes it into Union Budget for 2015-16, the current R1.5 lakh deduction from the taxable income of individuals for investments in specified savings instruments under Section 80C of the Income Tax Act would be discontinued. Instead, the basic exemption limit would be correspondingly enhanced.
That is, individual’s income up to R4 lakh, or thereabouts, could be exempt from tax, up from Rs 2.5 lakh currently.

M.SIVAKUMAR DVL. SECRETARY I/C

SETTLEMENT OF CASES ON CIRCLE UNION EFFORTS


அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 
  

1. கடந்த 04.02.2015 அன்று

என்ற தலைப்பில் மாநிலச் சங்கம் CPMG , TN அவர்களுக்கு எடுத்த பிரச்சினைக்கான கடித நகலை வெளியிட்டிருந்தோம். அதில் 

"In an instant case at Erode Division, , the ASPOs., Erode South Sub Division has issued orders to withhold the TRCA to 25 GDS officials ,  those who are  not attended the RPLI Mela,  even without issuing  any show cause notice to get  their  reply.  He simply brushing aside the basic rules of the  Department  and throwing  into  Dustbin."  

என்று CPMG அவர்களது கவனத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தோம். தற்போது அந்த 25 தோழர்களுக்கும் எந்தவித காரணமும் காட்டாமல் அநீதியாக பிடிக்கப் பட்ட ஊதியம் , அதே போலவே எந்தவித காரணமும் சொல்லாமல் தற்போது வழங்கப்பட்டுவிட்டதாக  ஈரோடு கோட்டச் செயலர் தோழர். சுவாமிநாதன் அவர்கள் நம்மிடம்   தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் CPMG அவர்களிடமிருந்து கண்டனத்துடன் கூடிய உரிய அறிவுறுத்தல் அளிக்கப்பட்டதால் , பிடிக்கப்பட்ட ஊதியம் உடனே எந்தவித காரணமும் கூறாமல் வழங்கப்பட்டுள்ளது . உடன் நடவடிக்கை எடுத்த CPMG அவர்களுக்கு நம் நன்றி !



2. மேலும், நம்முடைய அகில இந்திய பொதுச் செயலருக்கு கடந்த 03.02.2014 அன்று நம்முடைய மாநிலச் சங்கம்  அளித்த கடித நகலை பிரசுரித்திருந் தோம்.அதில் ஏற்கனவே எடுக்கப்பட்டு தீர்க்கப்படாத பிரச்சினையாக 

"Item no. 9 . Settle MACP  related issues
In respect of officials, those who declined TBOP, BCR  before  introduction of  MACP, were not granted with MACP .  Case of Dharmapuri Division -  pending for long , already  discussed and  case refd. to CHQ."

என்பதை அளித்திருந்தோம்.  நீதி மன்றத்தில் அந்த ஊழியர்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும் , அந்தப்  பிரச்சினை தீர்க்கப்பட்டு  இலாக்கா உத்திரவு அனுப்பப்பட்டதாக  நம்முடைய பொதுச் செயலர்  நமக்கு தெரிவித்துள்ளார்.  அதனை  தருமபுரி கோட்டச் செயலர் தோழர். பழனிமுத்துவும் நம்மிடம்   தற்போது உறுதி செய்துள்ளார்.  நம் மாநிலச் சங்கம் அளித்த பிரச்சினையில்  உரிய முறையில் செயல்பட்டு  தீர்வு கண்ட நம்முடைய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுக்கு நம் நன்றி. இந்தப் பிரச்சினை  கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக  தீர்வாகாமல்  இருந்தது- தற்போது  தீர்வு காணப் பட்டுள்ளது  என்பது குறிப்பிடத் தக்கது. 

Friday, 6 February 2015

சேலம் மேற்கு கோட்டத்தில் மேலும் ஒரு அலுவலகம் C B S க்குமாறியது

பழையன கழிதலும்(Sanchay Post) புதியன புகுதலும் (Finacle)

 

சேலம் மேற்கு கோட்டத்தில் மேலும் ஒரு அலுவலகம் C B S க்குமாறியது

சேலம் மேற்கு கோட்டத்தில் 05.02.2015 அன்று சூரமங்கலம் H O வின் கீழ் உள்ள   மேட்டூர் அணை   என்ற துணை அஞ்சலகம் C B S பணியினை வெற்றிகரமாக தொடங்கியது. முன்னதாக கணிணி நிர்வாகிகள் தோழர்கள் .G.குருசிவம் ,S A. METTUR DAM அவர்களுடன் M.வடிவேல் P.இராமசந்திரன், நிர்மல் பிரகாஷ் ஆகியோர் C B S மாற்ற பணிகளை மிகச்சிறப்பாக செய்து முடித்தனர்.
05.02.2015  அன்று காலை 09.30 மணியளவில் திருமதி.சாந்தி சரவணன் POST MASTER  GRADE II,அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் C B S பணி தொடக்கத்தை வெற்றிகரமாக ஆரம்பித்தனர்.






















NEWS FROM NEWSPAPER,


GDS COURT CASE - LATEST POSITION

GDS Court case (Writ Petition) filed by NFPE & AIPEU -GDS (NFPE) in the Supreme Court was transferred to Delhi High Court by Supreme Court.. In the meantime another case was filed by some GDS in Supreme Court through another Advocate. In that case their Advocate has agreed to file a case in Central Administrative Tribunal for getting the benefits of regular employees to GDS . Accordingly Supreme Court has given a judgement permitting them to file case in CAT. It is in this background our case in the Delhi High Court came up for hearing on 4th February 2015. The Delhi High Court has given a verdict to transfer the entire case filed by NFPE & AIPEU - GDS (NFPE) to CAT Principal Bench, New Delhi. There is no need to file separate case in CAT. Delhi High Court case will be transferred to CAT by High Court. We have decided to argue our case in CAT Principal Bench New Delhi and continue our legal battle for justice till end. In CAT it will take maximum four months for Judgement.

SOME PHOTOS OF THE SECRETARY DOP - PJCA LEADERS MEETING ON 40 POINT CHARTER OF DEMANDS

COM. N.SUBRAMANIAN, COM . THIYAGARAJAN, COM.R.N PARASHAR, COM.GIRIRAJ SINGH , COM . SURESH  AND OTHER LEADERS IN THE MEETING

COM. R. DHANARAJ, DY. GEN. SEC. AIPEU GDS NFPE SEEN SECOND FROM LEFT



SECRETARY POSTS AND  MEMBERS POSTAL SERVICES BOARD



CONGRATS TO OUR CHIEF PMG SHRI. T. MURTHY ON HIS PROMOTION AS MEMBER (O), POSTAL SERVICES BOARD, NEW DELHI

தமிழகத்தின்  CHIEF  PMG யாக பணியாற்றிய மதிப்புக்குரிய  திரு. T. முர்த்தி  அவர்கள்  MEMBER (O) POSTAL  SERVICES  BOARD  ஆக  பதவி உயர்வு பெற்று புது டெல்லி  செல்கிறார்.  அவருக்கு நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில்  இதயங்கனிந்த  நல் வாழ்த்துக்கள் !




Thursday, 5 February 2015

INAGURATION OF SSA ACCOUNT AT SURAMANGALAM HO