பழையன கழிதலும்(Sanchay Post) புதியன புகுதலும் (Finacle)
சேலம் மேற்கு கோட்டத்தில் மேலும் ஒரு அலுவலகம் C B S க்குமாறியது
சேலம்
மேற்கு கோட்டத்தில் 05.02.2015 அன்று சூரமங்கலம் H O வின் கீழ் உள்ள மேட்டூர் அணை என்ற துணை அஞ்சலகம் C B S பணியினை வெற்றிகரமாக தொடங்கியது.
முன்னதாக கணிணி நிர்வாகிகள் தோழர்கள் .G.குருசிவம் ,S A. METTUR DAM அவர்களுடன் M.வடிவேல் P.இராமசந்திரன், நிர்மல்
பிரகாஷ் ஆகியோர் C B S மாற்ற பணிகளை மிகச்சிறப்பாக செய்து முடித்தனர்.
05.02.2015 அன்று காலை 09.30 மணியளவில் திருமதி.சாந்தி சரவணன் POST MASTER GRADE II,அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் C B S பணி தொடக்கத்தை
வெற்றிகரமாக ஆரம்பித்தனர்.
Friday, February 06, 2015
V.C.Premlatha















