Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Tuesday, 18 November 2014

Direct Recruitment of Postman/Mail Guard Examination, 2014





Direct Recruitment of Postman/Mail Guard Examination, 2014




Tamilnadu Postal Circle invites online applications from eligible candidates of Indian nationals, to fill up the posts of Postman/Mail Guard in Postal/Railway Mail Service (RMS) Divisions.

The vacancies are as follows:-

Postman - 797 vacancies

Mail Guard - 9 vacancies


The candidates are requested to access the website www.dopchennai.in for detailed information on Notification, Vacancy position in Postal/RMS Divisions, eligibility conditions, Instructions to candidates, mode of payment of fee etc.

The registration of on-line application will commence by 00:00 hours on 15/11/2014 and close by 23:59 hours on 07/12/2014.


click here to download the notification
click here to download the vacancy position
click here to access www.dopchennai.in

SOURCE : http://www.tamilnadupost.nic.in/rec/notif3.htm

Thursday, 13 November 2014

MESSAGE OF THE DAY





SUCCESS TO CIRCLE UNION EFFORTS ON IMPLEMENTING REVISED HSG I RECTT RULES IN TN

மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு வெற்றி !

அன்புத்  தோழர்களுக்கு வணக்கம். நாம் ஏற்கனவே கடந்த 24.09.2014 அன்று நடந்த CPMG  உடனான நேர்காணலில், HSG  I  RECTT  RULES  IMPLEMENT  செய்வது குறித்து கடிதம் அளித்து பேசியிருந்தோம். அதன் கடித நகல் மீண்டும்  உங்கள் பார்வைக்கு கீழே அளிக்கப் பட்டுள்ளது. 

இதன் செயலாக்கம் குறித்து சில விளக்கங்களை DTE க்கு கேட்டு அனுப்புவதாகவும், பதில் கிடைத்தவுடன்  அதன் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் CPMG அவர்கள்   உறுதியளித்திருந்தது  உங்களுக்கு நினைவிருக்கும். 

தொடர்ந்து இது குறித்து நாம் நினைவூட்டு அளித்து வந்தோம்.மேலும்  நம்முடைய பொதுச் செயலாளர் தோழர். N .S . அவர்களிடமும் இது குறித்து DTE  இல்  பேசிட கோரியிருந்தோம் . தற்போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு முதற்கட்டமாக  IP LINE  POSTMASTER பதவிகளில் இருந்த  ASP  அனைவரும் தற்போது இடமாற்றம் செய்து உத்திரவிடப்பட்டிருக்கிறார்கள்  என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். 

அதற்கான  உத்திரவின் நகல் கீழே அளிக்கப் பட்டுள்ளது. இனி இரண்டாவது கட்டமாக இந்தப் பதவிகள் நாம் நம்முடைய கடிதத்தில் கேட்டிருந்த வண்ணம்  GENERAL LINE  OFFICIAL  கொண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டு நிரப்பப்பட  உரிய நடவடிக்கை எடுக்கப் படும் .

 இந்த உத்திரவினை அளித்த CPMG திரு. மூர்த்தி   அவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட   AD STAFF  திரு . ஆறுமுகம் அவர்களுக்கும் DTE  இல் இது குறித்து நடவடிக்கை எடுத்த திரு. N .S . அவர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின் நன்றி !

இதுபோல LSG  பதவிகள் நிரப்பப்படுவதிலும் DTE CLEARANCE  பெற்று விரைவில்  பதவி உயர்வு அளிக்கப் படும் என்று  உறுதி அளிக்கப் பட்டிருக்கிறது. நீதி மன்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் இது இந்த மாததிற்குள் நடக்கும் என்று  உறுதியாக நம்புகிறோம்.







Wednesday, 12 November 2014

Posting of Information relating to Working Hours etc. on "Indian Government Websites."

கோட்ட/கிளைச் செயலர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

அரசு உத்திரவுகள் ,அலுவலக வேலை நேரம் , விடுமுறை நாட்கள் என அனைத்து செய்திகளையும் அரசே அந்தந்த இலாக்காக்களின் வலைத்தளத்தில் வெளியிட உத்திரவு இடும் போது ,
(கீழே பார்க்கவும் )

தினப்படி யான செய்திகளை , இலாக்கா உத்திரவுகளை , சங்கத்தின் செயல்பாடுகளை தெரிந்துகொள்ள  தினமும்  நம்முடைய சம்மேளன, அகில இந்திய மற்றும் மாநிலச் சங்கத்தின் வலைத்தளைத்தை பார்வையிட உறுப்பினர்களை  ஊக்கப் படுத்துங்கள். 

 SMS , EMAIL , FACE BOOK, WHATS APP  என்று உலகமே ஒரு நொடியில் உங்கள் கைகளில் வந்துவிடும்போது  இன்னும் என்ன தயக்கம் ? 

மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் வந்துவிட்டார்கள் ! முதல் தலைமுறை  , இரண்டாம் தலைமுறை  தலைவர்கள் அவர்கள் வேகத்திற்கு ஈடு செய்தால் மட்டுமே நாளைய தலைமுறையை  தொழிற்சங்க எல்லைக்குள் கொண்டு வரமுடியும் என்பது  நாம் உணர வேண்டிய முக்கிய அம்சமாகும். 

இல்லையெனில் நாம் அவர்களின் 'தொடர்பு எல்லைக்குள்' இல்லாமல் போய்விடுவோம் !  உண்மைதானே ?

CHQ SUBJECTS ON PERIODICAL MEETING WITH THE SECRETARY POSTS

நமது  மத்திய சங்கம், இலாக்கா முதல்வருடனான  எதிர்வரும் PERIODICAL MEETING  இல் விவாதிப்பதற்கான   SUBJECTS  ஐ  அளித்துள்ளது. 


அனைத்து POSTMASTER  களுக்கும் (INCLUDING  ALL  SUB POSTMASTERS) CARE  TAKER  ALLOWANCE  வழங்கப் படவேண்டியதன் நியாயத்தை எடுத்து வைத்தும் ,

POSTMASTER  GRADE  ஊழியர்களுக்கும்  LSG , HSG  II,  ஊழியர்களுக்கு உள்ளதுபோல , பதவி உயர்வுக்கான குறைந்த பட்ச  கால அளவீடு  அளிக்க வேண்டும் என்றும் ,

POSTMASTER  GRADE  ஊழியர்களுக்கு IP  மற்றும் PS GROUP 'B ' தேர்வு எழுதிட அனுமதிக்க வேண்டும் என்றும்,

POSTMASTER  GRADE  ஊழியர்களுக்கு காலியாக உள்ள அடுத்த உயர் பதவிகளில் ADHOC  PROMOTION  வழங்கிட வேண்டும் என்றும் ,

அனைத்து LSG , HSG  II,   HSG  I பதவிகளையும் உடன் நிரப்பிட வேண்டும் என்றும் , அதன் விளைவாக ஏற்படக்கூடிய அனைத்து எழுத்தர் பதவிகளையும் உடன்  நிரப்பிட வேண்டும் என்றும் 

PERIODICAL  MEETING  SUBJECTS  நமது பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களால் இலாக்கா முதல்வருக்கு  அளிக்கப் பட்டுள்ளது.  நிச்சயம் இதில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

SUBJECTS  நகலை கீழே பார்க்கவும் :-

CHQ LETTER ON GRANT OF INCENTIVE FOR ACQUIRING FRESH HIGHER QUALIFICATION WHILE IN SERVICE



CHQ SUBMITTED OUR VIEW POINTS TO THE CHAIRMAN , TASK FORCE

CHAIRMAN, TASK FORCE ON LEVERAGING THE P.O. NETWORK  திரு  T.S.R. சுப்ரமணியன் அவர்களிடம் நமது அகில இந்திய சங்கத்தின் சார்பாக நம்முடைய  ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை நம்முடைய பொதுச் செயலர் தோழர். N.சுப்ரமணியன் அவர்கள்  அளித்துள்ளார் கள்.


அதில் இலாக்காவின்  பொது மக்கள் சேவையை மேம்படுத்தும் விதமாகவும், அதே நேரத்தில் வருவாயை ஈட்டக் கூடிய வகையிலும் பல்வேறு ஆலோசனைகளை அளிக்கப் பட்டுள்ளன .  

இதில் மிகவும் குறிப்பிடும்படியான அம்சம் என்னவெனில் , மத்திய அரசில் இருந்து 2012 இல் நம் இலாக்காவுக்கு I.T.  MODERNISATION என்ற வகையில் ஒதுக்கப் பட்ட ரூ. 5000/- கோடி தொகையானது  இலாக்காவின் அடிப்படை கட்டு மானமாகிய  கணினி மற்றும் அதன் தொடர் செயல் பாட்டு பொருள்கள் வழங்குவதற்கோ அல்லது மேம்படுத்து வதற்கோ வழங்கப்படவில்லை என்றும் அது முற்றிலும் முழுவதுமாக TECHNOLOGY  TRANSFER  என்ற வகையில் தனியார் நிறுவனங்களுக்கு மென்பொருள் பெறவே வழங்கப் பட்டுள்ளது எனவும் , 

நம்முடைய  அடிப்படை கட்டுமானம் மிகவும்  பழுதடைந்து சிதிலமாக உள்ளது என்றும் அது புதுப்பிக்கப்படவேண்டும் என்றும் புதிய கணினிகள், பிரிண்டர்கள், UPS , BATTERY , GENERATOR உள்ளிட்ட பொருள்கள் உடன் வழங்கினால் மட்டுமே அரசு நினைக்கும்  முன்னேற்றம் ஏற்படும் என்றும்,

மேலும் இதற்கு ஆட்பற்றாக்குறையும்  உடனடியாக களையப் பட வேண்டும்  என்றும்  சுட்டிக் காட்டியுள்ளார்.  

ஏற்கனவே TASK  FORCE இன் TERMS  OF  REFERENCE இல் ADEQUATE INFRASTRUCTURE  குறித்த செயல் திட்டம் இருப்பதால் நிச்சயம் இந்தப் பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று நம்புகிறோம். சரியான நேரத்தில் சரியான இடத்தில் இந்தப் பிரச்சினை களைக்  கொண்டு சென்றுள்ள நம்முடைய  அகில இந்திய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள்!




Hon'ble Minister for Communications, Sh. Ravi Shankar Prasad to meet top officials from Amazon, Flipkart

அஞ்சல் துறை வழியாக  உலகின் மிகப் பெரும் மின்னணு முறையான வணிகம் செய்யும் நிறுவனங்களான Amazon  மற்றும் Flipkart  நிறுவனங்கள்  தங்கள் மூலமான வணிகப் பொருட்களை  நுகர்வோருக்கு  பட்டுவாடா செய்திட புதிய முயற்சி .



New Delhi, Nov 10:  

In a bid to reinvigorate the postal department by linking it with the booming e-commerce industry, IT and Communications Minister Ravi Shankar Prasad is scheduled to meet the heads of Amazon India and Flipkart this week.
 
Amazon India Vice-President and Country Manager Amit Agarwal and Monique Meche, Vice-President of Global Public Policy at Amazon, are scheduled to meet Prasad tomorrow.

Flipkart co-founder and CEO Sachin Bansal is also expected to meet the minister on November 13, sources said.
 
They said the agenda of the meeting is to discuss ways in which India Post, the world’s largest postal network, can be utilised by e-commerce players to deliver goods across the country.
 
Prasad, they said, is of the view that with its unparalleled rural reach, India Post would be best suited to offer delivery services to e-commerce players.
 
The Government is also looking at using e-commerce to improve the efficiency of postmen, and contemplating ways to incentivise them for timely delivery of goods.
 
“The postmen are expected to get some reward for timely delivery of products, although it’s just an idea as of now,” said a source.
 
India Post has over 1.55 lakh post offices, of which more than 1.39 lakh are in the rural areas. On an average, a post office serves an area of 21.21 sq km and a population of 7,175 people.
 
According to market analysts, the last-mile delivery of products ordered by online shoppers will figure as one of the major deciding factors for e-commerce firms such as Flipkart, Snapdeal, Amazon, and so on.
 
These firms offer one-day delivery to their clients and the demand is expected to further intensify as they are investing in logistics to ramp up their delivery system.
 
The opportunity in back-end logistics for the online shopping segment is estimated at Rs. 3,500-4,000 crore, a major part of which is last mile delivery.
 
According to a joint study by consultancy firm PwC and industry body Assocham, the size of the e-retail industry is poised to touch $10-20 billion by 2017-2020 and e-commerce firms are expected to spend up to $1.9 billion by 2017-2020 on infrastructure, logistics and warehousing.

Monday, 10 November 2014

வாழ்த்துக்கள்



09.11.2014  அன்று மேட்டூர்அணை அஞ்சலகத்தில் நடைபெற்ற
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு- சேலம் மேற்கு கோட்டத்தின் 20 வது  கோட்ட மாநாட்டில்
கீழ்க்கண்ட தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் 
.
தலைவர். தோழர்.S.இரத்தினம்

செயலர்  தோழர்:R.பிரகாஷ் 

பொருளாளர் : தோழர் S.சிவப்பிரகாசம்

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கு சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் GDS(NFPE) சங்கத்தின் வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்

அஞ்சல் மூன்று மற்றும் GDS(NFPE)


சேலம் மேற்கு கோட்டம்

Monday, 3 November 2014

வாழ்த்துக்கள்






02.11.2014 இன்று  மண விழா காணும் நமது  கோட்ட சகோதரிகள் 

செல்வி .S.மேகலா PA   சூரமங்கலம் அவர்களுக்கும்


செல்வி.K. இலக்கியா  PA, தாரமங்கலம் அவர்களுக்கும்  

சேலம் மேற்கு கோட்ட N F P E  சங்கத்தின் சார்பில் மண வாழ்த்துக்களை  அன்போடு தெரிவித்து கொள்கிறோம்.

        --- N F P E , SALEM WEST DIVISION,SALEM 636005-