09.11.2014 அன்று மேட்டூர்அணை
அஞ்சலகத்தில் நடைபெற்ற
அகில
இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு- சேலம் மேற்கு கோட்டத்தின் 20 வது கோட்ட மாநாட்டில்
கீழ்க்கண்ட
தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்
.
தலைவர். தோழர்.S.இரத்தினம்
செயலர்
தோழர்:R.பிரகாஷ்
பொருளாளர் : தோழர் S.சிவப்பிரகாசம்
தேர்ந்தெடுக்கப்பட்ட
அனைவருக்கு சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் மூன்று மற்றும் GDS(NFPE) சங்கத்தின் வீர வாழ்த்துக்களை தெரிவித்து
கொள்கிறோம்.
அகில
இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
அஞ்சல்
மூன்று மற்றும் GDS(NFPE)
சேலம்
மேற்கு கோட்டம்
Monday, November 10, 2014
V.C.Premlatha
.gif)