அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
– அஞ்சல்
மூன்று-
சேலம்
மேற்கு கோட்டத்தில் மேலும்
தொழிலாளர்
விரோதப் போக்கு -
இது நியாயமா ?
R. O. உத்திரவுப்படி ஒரு MARKETTING
EXECUTIVE
பதவிக்கு
ஊழியர்களிடம் விருப்ப மனு கேட்டு பெற்று
கடைசி தேதி 20.09.2014 முடிந்து இரண்டு மாத
காலமாகியும் அப்பதவியை
நிரப்பாமல் இருப்பது
சரியா ?
தகுதியுள்ள
மற்றவர்களுக்கு சந்தர்ப்பம்
கொடுக்க மறுப்பது நியாயமா?
-N F P E – SALEM WEST-
Thursday, November 27, 2014
V.C.Premlatha