Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Friday, 5 September 2014

MESSAGE OF THE DAY


Thursday, 4 September 2014

          மகிழ்ச்சி செய்தி

இன்று (4.9.2014) கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை  7 %  உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த உயர்வு ஜூலை 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இனி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 இருந்து   107 உயர்த்தி வழங்கப்படும்..

தோழமையுடன்,


சி.சஞ்சீவி, கோட்ட செயலர், சேலம் மேற்கு கோட்டம்.

விதி 38 இட மாறுதலின் விதியை நிர்ணயிக்கப் போகும் புதிய TRANSFER பாலிசி ? சுழல் மாற்றல் மேலும் சுழற்சியா ?


விதி 38 இன் கீழ் அளிக்கப் படும் இடமாறுதல்களில் , நடப்பு ஆண்டில் (2014) ஏற்கனவே ஜனவரியிலேயே காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு மே மாதத்தில் தேர்வு நடைபெற்றதால் , விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து அவை  உரியகோட்டங்களின் RESULTANT   காலியிடங்களாக  மாற்றப் படவில்லை. 

இதனால்  நடப்பு ஆண்டில்  விதி 38 இன் கீழான இட மாறுதல்கள்  தடைப் பட்டு உள்ளன. மேலும்  தற்போது DOPT  மற்றும் இலாக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள  புதிய TRANSFER  POLICY  காரணமாக , இனி வரும் ஆண்டுக்கான விதி 38 இன் கீழான  இட மாறுதல்களிலும் கூட மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட  உள்ளது.  

முதலாவதாக , TRANSFER  COMMITTEEதான்  RT  யை இறுதி செய்ய வேண்டும் என்று  எடுக்கப்பட்டுள்ள கொள்கை முடிவால் , இனி RT  மண்டல அதிகாரியால் இறுதி செய்யப்படும். இதன் மூலம்  கோட்ட அதிகாரிகளால்  அளிக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே மண்டல அதிகாரிகள் இறுதி செய்வார்கள் என்பதே நடக்கும் நிகழ்வாக இருக்கும். ஏனெனில் அந்தந்த கோட்டத்தின் பிரத்தியேக பிரச்சினைகள் மண்டல அதிகாரிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.  அவர்கள் கோட்ட அதிகாரியின் அறிக்கையையே சார்ந்திருக்க வேண்டும். 

மேலும் மண்டல அதிகாரி தலைமையிலான கமிட்டி  RT  உத்திரவுகளை இறுதி செய்வதால் , அதன் மீது மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும். அடுத்து நிலை உயர் அதிகாரியிடம் மேல் முறையீடு செய்யலாம்  என்று  வழிகாட்டுதல் அளிக்கப்பட்டால் கூட, அந்த மேல்முறையீடு  சாதாராண ஊழியர்களுக்கு எந்த அளவில் சாத்தியம் என்பது  கேள்விக்குறியே ?

இரண்டாவதாக,  RULE  38 இட மாறுதல்களில் ஏற்கனவே பல பிரச்சினைகளை நம் ஊழியர்கள்  சந்தித்து வருகிறார்கள். பெண் ஊழியர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.  

A)    இனி   நேரடி நியமனக் காலியிடங்களில் தான்  நேரடி நியமனம் பெற்ற எழுத்தர்  மாறுதல் பெற முடியும் என்பதும் ,  

B) PROMOTIVE  எழுத்தர் , விண்ணப்பிக்கும் கோட்டத்தில் அவருக்குண்டான  PROMOTIVE காலியிடங்களில் மட்டுமே இடமாறுதல் பெறமுடியும் என்பதும் ,

C)      MUTUAL TRANSFER  க்கும் இதே விதி தான்  பொருந்தும் என்பதும் , 

D)   அதுபோல எந்தெந்த COMMUNITY  யை சேர்ந்தவர் இட  மாறுதல் கேட்டு விண்ணப்பிக்கிறாரோ, அவர்களின்   COMMUNITY  அடிப்படையில்  காலியிடங்கள் , விண்ணப்பிக்கும் கோட்டத்தில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு , அதுவும்  ORDER  OF  SENIORITY   அடிப்படையில்   மாறுதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதும் , 

E ) SENIOR REQUEST  இருந்தும்  JUNIOR  REQUEST ஆல்  OVERLOOK  செய்திட வாய்ப்பு ஏற்படும் என்பதும் ,

இடமாறுதல் பிரச்சினையில் பெரும்  பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இது குறித்து  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தால்   இந்தப் பிரச்சினை  அகில இந்திய சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

போனஸ் சீலிங் 3500 என்பது அகற்றப்படுமா ? இந்த ஆண்டும் பழைய கணக்கில் தான் போனசா ?


போனஸ்  சட்டம் 2007 இல்  ரூ. 2500/- இல் இருந்து ரூ. 3500/- ஆக உயர்த்தப்பட  திருத்தம் செய்யப் பட்டது.  ஆறாவது ஊதியக்குழுவுக்குப் பிறகு அடிப்படை   ஊதியம்  பல மடங்கு உயர்ந்தபின்னும் ரூ. 3500/- என்பது உயர்த்தப் படாமலேயே இன்னமும்  உள்ளது. ஆகவே இதில் மத்திய அரசு  உரிய சட்டத் திருத்தம்  செய்திட வேண்டும் என்று கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு  AIRF  பொதுச் செயலர்  தோழர். சிவ கோபால் மிஸ்ரா  அவர்கள் கோரியுள்ளார். இவர்தான் அனைத்து மத்திய அரசு ஊழியர் அமைப்புகளுக்குமான JCM (NATIONAL COUNCIL ) இன் ஊழியர் தரப்பு செயலரும் (SECREARY  STAFF  SIDE ) ஆவார். எனவே இதே கோரிக்கையை  அவர் நேரடியாக மத்திய அரசுக்கும் செய்திட வேண்டுகிறோம்.


மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற எளிய வழி!!

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை,தேவை இல்லாதService - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்துபணம் பறிப்பது. 


பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.
நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke,Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும்.
இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதைCancel செய்து விடலாம்.

தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும்.24 மணிநேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.
நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில்Deactivate செய்யலாம்.அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன.உங்கள் நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து பாருங்கள்.

அழைக்க வேண்டிய எண் - 155223

Wednesday, 3 September 2014

Tamil Nadu Circle Gradation List of Postmasters Grade I & II as on 01.07.2012 and corrected upto 31.03.2013

AMENDMENT REQUESTED TO SECTION 12 OF BONUS ACT FOR REMOVING THE CEILING OF RS.3500/- BY AIRF

Section 12 -Payment of Bonus Amendment Act, 2007 
on Basic Act,1965
Section 12 Calculation of bonus with respect to certain employees. —Where the salary or wage of an employee exceeds  three thousand and five hundred rupees per mensem, the bonus payable to such employee under section 10 or, as the case may be, under section 11, shall be calculated as if his salary or wage were three thousand and five hundred rupees per mensem 

இந்த சட்டம் 2007 இல்  ரூ. 2500/- இல் இருந்து ரூ. 3500/- ஆக உயர்த்தப்பட  திருத்தம் செய்யப் பட்டது.  ஆறாவது ஊதியக்குழுவுக்குப் பிறகு அடிப்படை   ஊதியம்  பல மடங்கு உயர்ந்தபின்னும் ரூ. 3500/- என்பது உயர்த்தப் படாமலேயே இன்னமும்  உள்ளது. ஆகவே இதில் மத்திய அரசு  உரிய சட்டத் திருத்தம்  செய்திட வேண்டும் என்று கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு  AIRF  பொதுச் செயலர்  தோழர். சிவ கோபால் மிஸ்ரா  அவர்கள் கோரியுள்ளார். இவர்தான் அனைத்து மத்திய அரசு ஊழியர் அமைப்புகளுக்குமான JCM (NATIONAL COUNCIL ) இன் ஊழியர் தரப்பு செயலரும் (SECREARY  STAFF  SIDE ) ஆவார். எனவே இதே கோரிக்கையை  அவர் நேரடியாக மத்திய அரசுக்கும் செய்திட வேண்டுகிறோம்.

இது குறித்த கோரிக்கையை எழுப்பிட மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலரான தோழர். M . கிருஷ்ணன் அவர்களிடம்  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் . கோரியுள்ளது.

RTP CASE UPDATE

RTP case postponed to 5th November 2014. On 22-08-2014, the case came up but Advocate for the Department did not attend. 

Meanwhile based on the Punjab & Hariyana High Court Judgement, Department has issued orders granting benefit of counting of RTP service to Ex-RTP employees working in Ambala RMS. We have produced this order also in our case.

POSTAL JCA ANNOUNCES MARCH TO PARLIAMENT ON 10.12.2014 -PL BOOK TICKETS IN ADVANCE

NFPE & FNPO ANNOUNCE
MASSIVE PARLIAMENT MARCH OF 20000 POSTAL & RMS EMPLOYEES INCLUDING GRAMIN DAK SEVAKS ON
10th DECEMBER 2014 AT NEW DELHI
               Demanding settlement of Postal JCA (NFPE & FNPO)
               charter of demands submitted to Govt. and Postal Board.

PREPARE FOR INDEFINITE STRIKE IF GOVT. REFUSES TO SETTLE THE DEMANDS
          Twenty Thousand (20000) Postal & RMS employees including Gramin Iak Sevaks will march to Parliament on 10-12-2014, demanding immediate settlement of charter of demands submitted postal JCA to Govt. and Postal Board. All Branch / Divisional / Circle Secretaries of all affiliated Unions / Associations of NFPE & FNPO (P3, P4, R3, R4, Admin, Postal Accounts, SBCO, Civil Wing and GDS) are requested to start preparations now onwards to ensure maximum participation of members in the Parliament March. Let us make it a historic success. All comrades are requested to book train tickets in advance .

Monday, 1 September 2014

D A NEWS




தி இந்து - தமிழ் நாளிதழ்.