Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Friday, 28 February 2014

A CONFESSION STATEMENT BY COM. MAHADEVIAH .. HE ACCEPTS THE ONE MAN COMMITTEE FOR GDS... NOT PAY COMMISSION

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் 

பார்த்தால் பார்வைக்குப் புரியாது 

மகாதேவய்யாவின் பல முகம் ..... சில நாட்களில்  

22.02.2014

AIGDSU  சங்கத்தின்  பொதுச் செயலாளர் தோழர். மகாதேவையா  கடந்த 22.2.2014 அன்று  அவரது வலைத்தளத்தில் அளித்த  வேலை நிறுத்த ஒப்பந்தத்தின்படி  மத்திய அரசு 7 ஆவது ஊதியக் குழுவில் GDS  ஊழியர்களின் பிரச்சனைகளை சேர்க்க மறுத்தால் , ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான தனி நபர் கமிட்டி  GDS  ஊழியரின் ஊதிய விகிதங்களை பரிசீலிக்கும் என்று  தெரிவித்துள்ளார். 

இதன் மூலம்  தனி நபர் கமிட்டியை அவர் ஏற்பதாக அரசாங்கத்திற்கும் இலாக்காவுக்கும்  சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது அனைவருக்கும் நிச்சயம் புரியும் என்று எண்ணுகிறோம். அவரின் அறிவிப்பை கீழே பார்க்கவும்.

"IN CASE THE GOVT. DOES NOT INCLUDE GDS IN 7TH CPC, A JUDICIAL COMMITTEE WILL BE APPOINTED UNDER RETIRED HIGH COURT OR SUPREME COURT JUDGE."

                                          25.02.2014


கடந்த 25.02.2014 அன்று உத்திரப் பிரதேசத்தின் ரேபரலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர்  திருமதி. சோனியா காந்தியை சந்தித்து அவர்கள் சங்கத்தின் சார்பாக அளித்துள்ள மனுவில் 7 வது ஊதியக் குழு GDS  ஊழியர்களின் ஊதிய விகிதங்களை பரிசீலிக்க வேண்டும் என்று  கோரியுள்ளதாக அவரது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவரது  வலைத்தளத்தில் அளித்துள்ள செய்தியை கீழே பார்க்கவும் .


 "We, therefore, request you kindly to utilise your good so that the issue relating to the GDS employees are included in the preview and terms of the 7th CPC."                                               

                                       26.02.2014


26.02.2014 அன்று அவரது வலைத்தளத்தில் AIPEU  GDS  NFPE பொதுச் செயலர் தோழர். பாண்டு ரங்கராவ் அவர்களை விமரிசித்து அவர் அளித்துள்ள செய்தியில் " ஒரு நபர்  கமிட்டி என்பது   பல உறுப்பினர்     களை கொண்ட நீதிபதி தலைமையிலான  7 ஆவது ஊதியக் குழுவை விட சிறந்தது என்றும் , 

நீதிபதி தலைமையிலான ஊதியக் குழு ,  தனி நபர் குழுவை விட எவ்வாறு சிறந்தது என்று உங்களால்  விளக்க முடியுமா என்றும்  கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அளித்துள்ள  செய்தியை கீழே பார்க்கவும்.


"MR. DESTRUCTOR, IF YOU CAN’T DO ANY GOOD TO EMPLOYEES, PLEASE DO NOT MISLEAD GDS EMPLOYEES.

WILL YOU PLEASE EXPLAIN WHY RETIRED JUDGE HEADING PAY COMISSION WITH BETTER THAN RETIRED JUDGE HEADING THE GDS COMMITTEE.

ONE MAN GDS COMMITTEE MORE INDEPENDENT THAN A JUDGE HEADING A PAY COMMISSION WITH OTHER MEMBERS."

அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் , GDS  ஊழியர்களை  அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமானால் , நீதிபதி தல்வார் தலைமையிலான  குழு பரிந்துரைத்தபடி ,  GDS  ஊழியர்களை CIVIL  SERVANT  STATUS  அளித்து அங்கீகரிக்கவேண்டுமென்றால்,  1977 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமல்படுத்தப் படவேண்டுமானால் , அதற்கு  GDS  ஊழியர்களை 7 ஆவது ஊதியக் குழுவின்  எல்லைக்குள் கொண்டுவருவது ஒன்றே சிறந்த வழி என்று  களம் இறங்கிப் போராடும்போது  , 

GDS  ஊழியர்களின் அங்கீகரிக்கப் பட்ட ஒரே சங்கமான AIGDSU  சங்கத்தின் பொதுச் செயலர் மகாதேவையா  தனி நபர் கமிட்டியே போதும் என்கிறார் . இது போதாது என்று  அதனை ஆதரிப்பதில் என்ன தவறு என்று வேறு வக்காலத்து வாங்குகிறார். 


அப்பாவி GDS  ஊழியர்கள்  சிலரோ ,  தாங்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்று போலி  கவுரவத்தில் இன்னமும்  மகாதேவய்யாவை தாங்கிப் பிடித்து அறிக்கைகள் வெளியிடுகின்றனர் ...  அவர் அளித்த போலி வேலை நிறுத்த அறைகூவலுக்கு செவி சாய்த்து  ஊதியம் இழந்து  வேலை நிறுத்தம் வேறு செய்கின்றனர். 

இது சரியா ? இது முறையா ? இரட்டைக்  குழல் துப்பாக்கி மூன்று குழல் துப்பாக்கி என்றெல்லாம் மேடையில் வீர வசனம் பேசிய அன்புத் தோழர்கள்  இனியாவது  தங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்வார்களா ?

GDS  ஊழியர்களைக் காக்க , அழிவு சக்தி மகாதேவய்யாவை விடுத்து NFPE  பேரியக்கத்துடன் இணைந்து நின்று போராடுவார்களா ?


காலம் இன்று பதில் சொல்லுகிறது !  

நாளையும்  நிச்சயம் சொல்லும் !  

NFPE  பேரியக்கம் நிச்சயம் வெல்லும் ! 

GDS  வாழ்க்கை நம் கையில்  நிச்சயம் மலரும் !

Thursday, 27 February 2014

                N F P E   SALEM WEST


அன்பார்ந்த தோழர்களே ! GDS மூலம் PA நேரடி தேர்வு அறிவிப்பு

 

2012 ஆம் வருட GDS TO PA UNFILLED VACANCY நேரடி தேர்வு அறிவிப்பு   
1.1.2012   தேதி அன்று ஐந்தாண்டு  GDS சர்வீஸ் வேண்டும் 

 கோட்ட அலுவலகத்திற்கு  PLAIN PAPER ல் விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள் 12.3.2014
OMR APPLICATION  பூர்த்தி செய்து கொடுக்க
கடைசி நாள் 27.03.2014

கல்வி தகுதி -plus 2

வயது  SC /ST --35            OBC--33   UR---30       
தகுதியுள்ள அணைத்து GDS களும் விண்ணப்பிக்கவும்.

----சி.சஞ்சீவி,மண்டல செயலர் P3 கோவை மேற்கு மண்டலம் ----

அஞ்சல் உதவியாளர் நேரடி தேர்வு

Direct Recruitment of Postal/Sorting Assistant Exam (PA/SA) 2013-2014 - Vacancy List


Circle Code
Circle
PAPO
No of Vacancies
PASBCO
No of Vacancies
PACO/RO
No of Vacancies
PARLO
No of Vacancies
PAMMS
No of Vacancies
PAFPO
No of Vacancies
SARMS
No of Vacancies
11
ANDHRA PRADESH
364
28
45
0
1
0
103
12
ASSAM
73
16
18
0
3
0
16
13
BIHAR
153
11
11
0
2
0
34
14
CHATTISGARH
86
3
10
0
0
0
23
15
DELHI
102
10
40
0
2
6
74
16
GUJRAT
386
34
15
0
2
0
127
17
HARYANA
110
11
19
0
0
0
41
18
HIMACHAL PRADESH
56
6
7
0
0
0
20
19
JAMMU & KASHMIR
108
5
8
0
0
0
10
20
JHARKHAND
109
9
9
0
0
0
35
21
KARNATAKA
381
52
35
3
0
0
63
22
KERALA
233
3
40
11
1
0
97
23
MADHYA PRADESH
159
15
57
0
0
0
38
24
MAHARASTRA
790
70
38
2
16
12
170
25
NORTH EAST
83
5
11
1
0
0
0
26
ODISHA
268
15
30
0
0
0
138
27
PUNJAB
172
12
8
3
0
0
21
28
RAJASTHAN
222
10
15
0
0
0
57
29
TAMIL NADU
641
74
52
4
6
9
237
30
UTTAR PRADESH
394
44
50
0
1
0
179
31
UTTARAKHAND
70
11
12
0
0
0
43
32
WEST BENGAL
486
46
42
3
1
5
115

Tentative Schedule
Commencement of Online Application
:
26-02-2014 (00:00:00 hrs)
Last date of receiving Online Application
:
27-03-2014 (23:59:59 hrs)
Downloading the Admit Card
:
Date of Examination
:
Result Declaration
:
Interview Schedule
:

For More Details  : http://www.pasadrexam2014.in/