Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Thursday, 30 January 2014

HEARTY WELCOME TO SHRI T.MURTHY,CHIEF PMG TN CIRCLE

+

Ms.  Indu Gupta,  CPMG , TN Circle  is transferred   as CPMG,  Madhya Pradesh Circle  and 
Shri. T.Murthy, CPMG,Assam Circle  is transferred and posted as CPMG, TN Circle .
நமது  தமிழ் மாநில புதிய C P M G ஆக பதவியேற்கவுள்ள 
 திரு.T.மூர்த்தி IPS  அவர்களை இனிதே வரவேற்கிறோம் !
ALL INDIA POSTAL EMPLOYEES UNION ,GROUP-C,WESTERN REGION COIMBATORE-641002

இன்று தேசப்பிதா மகாத்மா காந்திஜி அவர்களின் நினைவு நாள்






Mohandas Karamchand Gandhi (often called Mahatma Gandhi) was assassinated on 30 January 1948, shot at point-blank range by Nathuram Godse. Gandhi was outside on the steps of a building where a prayer meeting was going to take place. He was surrounded by a part of his family and some followers when three gunshots killed him. Prior to his death, there had been five unsuccessful attempts to kill Gandhi, the first occurring in 1934.

இன்று தேசப்பிதா மகாத்மா காந்திஜி அவர்களின் நினைவு நாள்

அறுபத்து ஆறு  ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (1948 ஜனவரி 30 புதுதில்லியில் மாலை பிரார்த்தனை கூட்டத்திற்குசெல்லும் வழியில் தீவிரவாதி கோட்சேயால் சுட்டு கொல்லப்பட்டார்
தேசப்பிதா மகாத்மா காந்திஜி.ஜனவரி 24 1948 நண்பர் ஒருவருக்கு ஹிந்தியில்  எழுதிய கடிதத்தில்,”சத்தியம்,அகிம்சை,பிரம்மச்சரியம் முதலானவற்றை கடவுள் சாட்சியாக நான் நிறைவேற்றி வருகையில், அவற்றையொட்டி நான் மரிப்பதற்கு ஆண்டவன் அருள் புரிவாராக! எவரோ ஒருவர் என்னை கொன்றால் அந்நபர் மீது நான் சிறிதும் கோபப்படலாகாது.ராம நாமத்தை முணுமுணுத்த வண்ணம் நான் சாவேன்” என்று கைப்பட எழுதியுள்ளார்.அவரது வேண்டுதல் அதற்கடுத்த வாரமே நிறைவேறியது.மெலிந்த தேகமுடைய மகாத்மா அவர்கள் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் பொது கரங்களை குவித்து வணக்கம் தெரிவித்து கொண்டே நெருங்கிய கோட்சே கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து வெளியேறிய  குண்டுகளில் இரண்டு குண்டுகள்   வலது மார்பை துளைத்து சென்றது. காந்தியின் கால் தடுமாறியது. அவர் மேல் மேலும் மூன்றாவது குண்டு தாக்கியதும் அவர் மெல்ல தரையில் சரிந்தார்.  அவரது வாயிலிருந்து “ஹே ராம் “என்ற இரண்டு சொற்கள் வெளியே வந்தன.அவை இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலோ அல்லது இறைவனிடம் தனது பணிவான வேண்டுதலை தெரிவிப்பது போலவோ இருந்தது.

              காந்திக்கும் தமிழருக்கும் இடையே இருந்த உறவு
காந்திக்கும் தமிழருக்கும் இடையேஇருந்த ,பிரிக்க முடியாத உறவு-போராட்டத்திற்காக அவருக்கு தங்களிடம் இருந்த அனைத்தையும் தந்தவர்கள் தமிழர்கள். ஜோஹன்ஸ்பர்க் நகரத்தில் நடத்தப்பட்ட கடைசிப்  பாராட்டு கூட்டத்தில் காந்தி மூன்று இந்தியர்களைக் குறிப்பிட்டு பேசினார்.மூன்று பேரும் தமிழர்கள். “ஹானஸ்பர்க் வள்ளியம்மையைத் தந்தது. ஜோஹன்ஸ்பர்க் நாகப்பனையும் நாராயணசாமியையும் தந்தது.பதின்பருவத்திலிருந்து அப்போது தான் வெளியே வந்தவர்கள் உயிரைக்கொடுத்தவர்கள்.  புகழ் யாருக்காவது உரித்தானது என்றால் உயிரைத்தியாகம் செய்த இந்த மூவருக்கு அது உரித்தானது” என்றார்.  குஜராத்திகள் மத்தியில் பேசும்போது “குஜராத்தி சகோதரர்கள் எனக்கு உதவி செய்திருகிறார்கள். ஆனால் தமிழ் சமுதாயம் போராட்டத்தை வலுப்பெறச் செய்த அளவுக்கு அவர்கள் செய்யவில்லை என்றுதான் சொல்வேன்.எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் அவர்கள் தான் எனக்கு அதிக உதவி செய்தவக்ர்கள்” என்று பேசினார்.தமிழர்கள் மத்தியில் பேசும்போது எனக்கு மதராஸ் பற்றிக் கொஞ்சம் தெரியும்.  அங்கு சாதி வேற்றுமைகள் எவ்வளவு கூர்மையாக இருக்கின்றன என்பது பற்றியும் தெரியும். நீங்கள் யாரும் உயர்ந்த சாதியையோ தாழ்ந்த சாதியையோ சேர்ந்தவர்கள் அல்லர்,நீங்கள் எல்லோரும் இந்தியர்கள்,தமிழர்கள் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்” என்று பேசினார்.(Thanks .Ramachandra Guhaa in Gandhi before India)
  

Wednesday, 29 January 2014

Free Eye Camp @ Suramangalam H.P.O

                 
            The Lotus Eye Hospital and Institute, Salem has sponsored free medical checkup campaign conducted at Suramangalam HO on 29.01.2014 between 1000 Hrs to 1700 Hours by a team of Doctors & Technicians to test Eye/BP/Blood/Sugar/Weight/Height etc.
           All the officials of Suramangalam HO/RMS/DMMS were utilised this opportunity and had free health check up. This programme successfully inaugurated by Shri A Venkatachalam, Senior Citizen Customer and F/O Sri Irai Anbu I.A.S.,Sri.Tirupugal I.A.S.,
           Sri E Karunakaran, Postmaster made an excellent arrangement for this successful and useful camp. Initially Sri.C Sanjeevi DPM has welcomed all the participants from the Institute & officials.
         Shri R Sundaram PA Suramangalam HO  & Vice President of N F P E –P3 Salem West approached Lotus Eye Hospital for this free eye and health checkup and got the concurrence.
          Shri E Karunakaran, Postmaster Suramangalam HO has  invited  entire staff of this Division. Many staff of Salem West Division are attended the eye & health camp along with their family as per the invitation of our beloved Postmaster Shri E Karunakaran who arranged for this successful camp and while speech he requested all the staff to donate their blood during their life time & donate their eyes and organs after  their life time to give light to others life.     
            Around 120 officials overall attended and availed the benefit of checkup freely today.    
                         











      


                                                                                                          

Tuesday, 28 January 2014

Demonstration in front of Suramangalam Head Post Office by N F P E -JCA SALEM WEST DIVISION ON 28.01.2014 IN CONNECTION WITH STRIKE ON 12th AND 13th FEB FOR 7th Pay COMMISSION

50%  சத பஞ்சப்படி  இணைப்பை  வெல்வோம் !
                                                                                                     
இடைக்கால நிவாரணம் நிச்சயம் நாம் பெறுவோம் !
                                                                                                                     
GDS ஊழியர்களை ஊதியக் குழு வரம்புக்குள் 
நிச்சயம் கொண்டு வருவோம் !
                                                                                                              
GDS ஊழியருக்கு அரசு ஊழியருக்கு இணையான தகுதி பெறுவோம் !
                                                                                                                                                
5 கட்ட பதவி உயர்வு நிச்சயம் பெறுவோம் !
                                                                                                            
1.1.2004 க்குப்  பின்னர் பணியில் சேர்ந்தவருக்கும் முந்தைய ஒய்வூதியமே 
நிச்சயம் பெறுவோம் !
                                                                                                                                                   
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுவோம் !
                                                                                                                                           
மத்திய அரசு ஊழியர்களுக்கு தடைகளற்ற, பணம் செலுத்தாத 
நேரடி மருத்துவம்  பெறுவோம் !
                                                                                                                                                        
அனைத்து காலியிடங்களையும் உடன் நிரப்பிடச் செய்வோம் ! தேவைக் கேற்ற புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம் !.
                                                                                                                                               
பணியில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பதவி நியமனம் முழுமையாகப் பெறுவோம் !
                                                                                                                                                 
ஆட்குறைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமனம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கப் பெறுவோம் !
                                                                                                                                  
வேலை நிறுத்தம் செய்திடும் உரிமையை சட்டமாக்குவோம் !
                                                                                                                                                
நடுவர் மன்றத் தீர்ப்புகளை அமலாக்குவோம் !
                                                                                                                           
OTA, NIGHT DUTY ALLOWANCE, CLOTHING RATES உயர்த்திப் பெறுவோம் !
                                                                                                                                                                
தொழிற்சங்கத்தினரை பழி வாங்கும் நடவடிக்கைகளை 
தடுத்து நிறுத்திடுவோம் !  

இவையெல்லாம் பெறவேண்டுமானால் ஒன்று பட்டு போராடினால் மட்டுமே  இவையெல்லாம் சாத்தியம்.
தேர்தல் தேதி அறிவித்தபின் அரசு ஊழியர்களுக்கு எந்தவித பயனும் அறிவித்திட இயலாது.  எனவே அதற்கு முன்னர் நாம்  ஒன்று பட்டு நம் கோரிக்கைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு சென்றிட வேண்டும்.  
அதற்கு  மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் திரண்டெழுந்து போராடும் போது , அதன் முக்கிய பகுதியான நம் அஞ்சல் துறையில் போராட்டம் தீவிரப் படுத்தப் படவேண்டும்.
ஆகையால் 
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே ! இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது ! இன்றில்லையேல்  என்றுமே இல்லை ! தேர்தல் வந்துவிட்டால் எதுவுமே இல்லை ! 

ஒன்று படுவோம் ! போராடுவோம் ! போராடுவோம் ! 
வெற்றி பெறுவோம் ! வெற்றி கிட்டும் வரை போராடுவோம் ! 
இறுதி வெற்றி நமதே !

போராட்ட வாழ்த்துக்களுடன் 

NFPE,P3,P4 &GDS(NFPE) Salem West














Notices Released By Salem West Division







New PAN card to cost Rs 105

New PAN card to cost Rs 105



NEW DELHI: New PAN cards issued by the income tax department will cost Rs 105, including taxes.
The I-T department has recently notified new procedures for verifying personal and proprietary data of an individual or entity for allotment of new PAN cards.
The step, sources said, has been taken in order to weed out the problem of fake or multiple Permanent Account Number (PAN) cards.
"The cost of getting a new PAN card, including all taxes, is Rs 105. This service charge by-and-large has been kept unchanged. The new procedures of checking original documents for proving date of birth, address and identity have been brought in to check the complaints of fake PAN cards or multiple cards obtained by any entity," a senior I-T official said.
From February 3, the Central Board of Direct Taxes (CBDT) has notified that individuals or others wanting PAN will have to furnish copies of proof of identity, address and date of birth attached with their application forms and they will be checked against their original documents when applications are submitted at PAN facilitation centres.
While the original documents would be returned to applicants after on-the-spot verification, the applicant has to self-attest the photocopies.
The I-T department, in a number of cases, has found a number of individuals possessing multiple PAN cards or forging details to evade taxes and create 'benami' properties.
"The technology systems of the I-T department will now be made error-free and robust once PAN card data is entered as correctly as possible," the official said, adding that the new cards issued henceforth will feature the name and date of birth of the applicant and not the address details.
PAN is a 10-digit alphanumeric number allotted by the I-T department to taxpayers.
Source : TOI

LEGAL BATTLE FOR DEPARTMENTALISATION OF GRAMIN DAK SEVAKS

Delhi High Court ordered to issue notice to Government of India, Department of Posts on the writ petition filed by NFPE and AIPEU - GDS (NFPE)

IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
W.P.(C) 168/2014


NATIONAL FEDERATION OF POSTAL
EMPLOYEES AND ANR                                                      ..... Petitioners
Through: Mr Uday Gupta, Mrs Shivani Lal and Mr M.K. Tripathi, Advs.
Versus

UNION OF INDIA                                                              ..... Respondent
Through

CORAM:
HON'BLE MR. JUSTICE RAJIV SHAKDHER
O R D E R
15.01.2014
Issue notice to the respondent.
Reply be filed within four weeks. Rejoinder, if any, be filed  before the next date of hearing.
List on 07.05.2014.

RAJIV SHAKDHER, J
JANUARY 15, 2014

STRIKE NOTICE ACKNOWLEDGED BY THE DEPARTMENT OF POSTS

Monday, 27 January 2014






                     
                     கிளைச்சங்கத்தின் மாநாடு







கோபிசெட்டிபாளையம் கிளைச்சங்கத்தின் மாநாடும் கிளையின் தலைவர் தோழர் V.செங்கோட்டையன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும்

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்,மூன்றாம் பிரிவு ,கோபிசெட்டிபாளையம் கிளையின் தலைவர் தோழர் V.செங்கோட்டையன் அவர்கள் வரும் 31.01.2014 அன்று பணி ஓய்வு பெறுவதால் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் கோபிசெட்டிபாளையம் கிளையின் 19  வது மாநாடும் 26.01.2014 ஞாயிற்றுகிழமை கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபத்தில்  காலை 9.00 மணியிலிருந்து நடைபெற்றது. தோழர்.N.சுப்ரமணியன் ,துணை பொதுசெயலாளர் புது தில்லி,தோழர்.C.சஞ்சீவி ,மாநில உதவி செயலர் மற்றும்,மண்டலசெயலர் ,கோவை,தோழர் எபினேசர் காந்தி மாநில உதவி தலைவர், தோழர் A.ராஜேந்திரன்,மாநில அமைப்பு செயலர், தோழர்.மகாலிங்கம் ,மண்டல செயலர்,GDS (NFPE)  தோழர் K.சுவாமிநாதன் கோட்ட செயலர் ,ஈரோடு,தோழர் சந்திரசேகரன், கிளை செயலர் PSD, தோழர்.A.எழில்வாணன், கிளை செயலர்,பவானி,உட்பட  பல தலைவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்வில் தோழர் P.மோகனசுந்தரம் ,உதவி செயலர் P3 அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த பணி நிறைவு விழா தொடங்கி பின்  கிளைச்சங்கத்தின் மாநாடுதோழர்.S.கார்த்திகேயன்,செயலர் அவர்களின் ஆண்டறிக்கை சமர்ப்பித்தலுடன் இனிதேநடைபெற்றது. பின்பு நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தோழர்.T.கிருஷ்ணமுர்த்தி ,தலைவர்
தோழர். S.கார்த்திகேயன்,செயலர்
தோழர்.P.சுரேஷ் நிதி செயலர்

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு கோவை மேற்கு மண்டலம்  சார்பில் வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


             சி.சஞ்சீவி, மண்டலச் செயலர், P3