Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Tuesday, 24 December 2013

Cabinet proposal soon to constitute 7th Pay Commission



NEW DELHI, December 19, 2013
The central government is likely to constitute the 7th Pay Commission for revising the salaries of its over 50 lakh employees before the start of process of next general elections due in May, 2014.
“The Finance Ministry is working out a Cabinet proposal for constitution of the 7th Pay Commission which could be taken up for consideration in the next couple of weeks,” a source said.
According to information available, the government’s intention to constitute 7th Pay Commission before going for polls is clear as it has made provision of Rs. 3.5 crore in the second supplementary demands for grants in this regard which was approved by Parliament in the just concluded Winter Session.
Earlier in September this year, Finance Minister P. Chidambaram had announced that Prime Minister Manmohan Singh has approved setting up of the 7th Pay Commission.
According to the announcement, the Commission will be mandated to submit its report in two years time and its recommendations would be implemented from January 1, 2016.
However, after that announcement, no formal proposal was put up before the Union Cabinet for constitution of the Commission.
As per the practice, the Commission is headed by a former Supreme Court Judge and its other members would include experts and officials.
Meanwhile, the government is also believed to have approved fixing minimum pension of Rs 1,000 per month under the Employees’ Pension Scheme 1995 (EPS-95) run by retirement fund body Employees’ Provident Fund Organisation (EPFO).
The government is also understood to have cleared maximum basic wage ceiling of Rs. 15,000 per month for deduction of Provident Fund from existing Rs. 6,500 per month for private sector workers, in general, covered under schemes run by EPFO.
Posted by NFPE 

Saturday, 21 December 2013

MESSEGE OF THE DAY


LIST OF CLOSED HOLIDAYS FOR THE CENTRAL GOVERNMENT OFFICES IN TAMIL NADU FOR THE YEAR 2014

SL.NOHOLIDAYDATEDAY
1PONGAL14.01.2014TUESDAY
2MILA-UN-NABI OR ID-E-MILAD (BIRTHDAY OF PROPHET MOHAMMAD)14.01.2014TUESDAY
3REPUBLIC DAY26.01.2014SUNDAY
4UGADI/TELUGU NEW YEAR'S DAY31.03.2014MONDAY
5MAHAVIR JAYANTI13.04.2014SUNDAY
6GOOD FRIDAY18.04.2014FRIDAY
7BUDDHA PURNIMA14.05.2014WEDNESDAY
8IDU'L FITR29.07.2014TUESDAY
9INDEPENDENCE DAY15.08.2014FRIDAY
10VINAYAGA CHATURTHI/ GANESH CHATURTHI29.08.2014FRIDAY
11MAHATMA GANDHI'S BIRTHDAY02.10.2014THURSDAY
12DUSSEHRA (VIJAY DASHMI)03.10.2014FRIDAY
13ID-UL-ZUHA (BAKRID)06.10.2014MONDAY
14DIWALI (DEEPAVALI)22.10.2014WEDNESDAY
15MUHARRAM04.11.2014TUESDAY
16GURU NANAK'S BIRTHDAY06.11.2014THURSDAY
17CHRISTMAS DAY25.12.2014THURSDAY

Sd/- 
SECRETARY, 
CGEWCC CHENNAI

GDS ஊழியர்கள்-சிவில் அந்தஸ்து Treat three lakhs Gramin Dak Sevaks as civil servants for all purposes - Supreme Court


GDS ஊழியர்களும் சிவில் அந்தஸ்து பெற்ற ஊழியர்கள்தான் என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பை (1977) வலியுறுத்தி NFPE சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திட்ட வழக்கில் ,உச்ச நீதிமன்றம் நம் வழக்கை ஏற்று அதை விரைந்து முடிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது .
இது GDS பிரட்சினையில் சட்ட ரீதியான ஒரு முன்னேற்றம்தான்.    


NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GDS (NFPE)

FLASH!                 FLASH!!                      FLASH!!!


FIRST MILESTONE ON legal fight for GDS DEPARTMENTALISATION

Hon’ble Supreme Court of India has ordered the Delhi High Court to decide the prayer of NFPE & AIPEU-GDS (NFPE) in writ petition No. 1003 of 2013 to treat the three lakhs Gramin Dak Sevaks as civil servants for all purposes at par with other regular employees as per 1977 SC Judgment & to quash the GDS (Conduct & Engagement) Rules 2011.


This is a TURNING POINT IN THE HISTORY OF GDS

NFPE & AIPEU-GDS (NFPE) DID IT

FINAL LEGAL BATTLE HAS BEGUN

We shall fight for GDS both legally and organizationally

Join AIPEU-GDS (NFPE) and strengthen further the fight for the cause of GDS. Nobody can break the unity among NFPE & GDS. Isolate and expose those renegades who betrayed GDS and joined anti-NFPE camp and tried to break the unity between GDS & NFPE. Participation of more than 10000 GDS in the GDS (NFPE) Parliament March proved that we are already recognised by the GDS Employees all over India.

GREAMS ROAD POST OFFICE , CHENNAI UNDER FINACLE CBS SOFTWARE

     
It is learnt that Greams Road Post Office in chennai 
has been flagged off with the 
new FINACLE Banking software replacing SANCHAY POST as a Pilot Run from Tamilnadu Circle.........

Very soon all Pilot HOs and Phase I and Ib offices will be under the CORE

Friday, 20 December 2013

P M G WESTERN REGION அவர்களுடன் மரியாதை சந்திப்பு


நமது கோவை மண்டலத்தின் அஞ்சல் தலைவராக பொறுப்பேற்றுள்ள திருமதி. மஞ்சு பிள்ளை அவர்களுடன்  மரியாதை நிமித்தமான சந்திப்பாக 19.12.2013  அன்று நமது மண்டல செயலர் தோழர் சி.சஞ்சீவி,, மாநில உதவி தலைவர் தோழர். எபினேசர் காந்தி, மாநில அமைப்பு செயலர் தோழர் A.ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்தோம். மண்டல செயலர் கொடுத்த பூங்கொத்தை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட PMG அவர்கள் மிகச்சிறந்த கோவை மண்டலத்தில் தான் பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.  

இரு மாதாந்திர பேட்டியின் போது நமது அஞ்சல் மூன்று சங்கம் கொடுத்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறினார்.  ஊழியர்கள் பிரச்சனையில் மிகுந்த அக்கறை கொண்டு பேசிய நமது PMG அவர்களுக்கு நன்றி கூறி நாமும் நமது கோவை மண்டலம் அகில இந்திய மட்டத்தில் அணைத்து பிரிவுகளிலும் முதலாவதாக வர முழு ஈடுபாட்டுடன் பணி புரிவோம் என உறுதி கூறி விடை பெற்றோம்.

    --சி.சஞ்சீவி ,மண்டல செயலர் , கோவை மேற்கு மண்டலம் --

Monday, 16 December 2013

WELCOME TO POSTMASTER GENERAL, WESTERN REGION, TN, COIMBATORE










NFPE                                                                                                           NFPE

MRS. MANJUPILLAI, IPS

HAS JOINED AS  

POSTMASTER GENERAL, 

WESTERN REGION, TN,

COIMBATORE

ON 

16 DEC 2013 F/N.



       



ON BEHALF OF NFPE-P3 Western Region 

WE  WELCOME OUR NEW PMG MADAM.





                                                         C.SANJEEVI, 
  
  REGIONAL SECRETARY,WESTERN REGION

Sunday, 15 December 2013

Saturday, 14 December 2013

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பேரணி : தில்லி சிவந்தது!

நாடு முழுதுமிருந்து செங்கொடி ஏந்திய வண்ணம் திரளாகத் திரண் டிருந்த மக்கள் வெள்ளத்தால் புதுதில்லி சிவந்தது.

சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்திய தொழிற் சங்கங்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள், வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்மேளனங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும் தில்லி ராம் லீலா மைதானத்திலிருந்து நாடாளு மன்ற வீதி நோக்கி நடத்திய பிரம்மாண்ட மான பேரணியால் தில்லி சிவந்தது. நாடு முழுதும் இருந்து தொழி லாளர்கள் டிசம்பர் 8இலிருந்தே தில்லியை முற்றுகையிடத் தொடங்கி விட்டனர்.

தில்லி, நாடாளுமன்ற வீதியினருகே அமைந்துள்ள ஜந்தர் மந்தரில் 9ஆம் தேதியிலிருந்தே பல்வேறு சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணா போராட் டங்கள் நடைபெறத் துவங்கிவிட்டன. வங்கி ஊழியர் சங்கங்கள், கிராமிய வங்கி ஊழியர்கள், அஞ்சல் துறை ஊழியர்கள் ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.


******தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் 

அஞ்சல் மூன்றின் மாநில செயலர் JR தலைமையில் 

கலந்து கொண்டனர். *****























கூடுதலாக புதுச்சேரி, ஆங்கிலோ பிரெஞ்சு தொழிலாளர்களும் தங் கள் ஆலை நவீனப்படுத்தப்பட வேண் டும் என்று முழக்கமிட்டார்கள். நாடு முழுதும் பணியாற்றும் மின் துறை ஊழியர்களும் எரிசக்தி உரிமைமனித உரிமை என்பதை வலியுறுத்தி சிறப்பு மாநாடு நடத்தினார் கள்.

அதேபோன்று தலித்/பழங்குடியினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு களின்போது அவர்களுடைய மக்கள் தொகை விகிதாசாரத்திற்கேற்ப துணைத் திட்டத்தின்கீழ் பட்ஜெட் செலவினங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இன்று (வியாழன்) அன்று நடை பெற்ற பேரணியில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தொமுச, எச்எம்எஸ், யுடியுசி உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களும், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களின் ஊழியர்களும், அங்கன்வாடி ஊழியர்களும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கிஊழியர்களும் ஆண்களும் - பெண்களும் பல லட்சம் பேர் பங்கேற்றார்கள்.

பேரணியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, வட கிழக்கு மாநிலங்கள் உட்பட நாட் டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்ததொழிலாளர்களையும் பார்க்கமுடிந்தது. குறிப்பாக பாதுகாப்புத் துறை, தணிக்கை மற்றும் கணக்குத் துறை, சுங்கத்துறை, உருக்குத் தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், ரயில்வே மற்றும் டெலிகாம் ஊழியர்கள் முழுமையாக இப்பேரணியில் பங்கேற்றதைப் பார்க்க முடிந்தது. அதுமட்டுமல்ல, ஆட்டோமோபைல்ஸ், டெக்ஸ்டைல், எலக்ட்ரானிக்ஸ், விளையாட்டுப் பொருள்கள், ஆடை தயாரிப்பு நிறுவ னங்கள் என தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் பெருவாரியாக இப்பேரணியில் பங்கேற்றனர். அரசு மற்றும் பொதுத் துறையில் பணியாற்றும் போக்கு வரத்து ஊழியர்கள் மட்டுமல்ல,

தனியார்துறையில் பணி யாற்றும் போக்குவரத்து ஊழி யர்களும் இப்பேரணியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அரசின் பல்வேறு திட்டப் பணிகளில் பணியாற்றும் `ஆஷா’, அங்கன்வாடி மற்றும் சத்துணவுக் கூடங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களும், தேசியக் குழந் தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களும், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலைசெய்யும் பெண் தொழிலாளர் கள் என சகல பகுதி தொழி லாளர்களும் முழுமையாக இப்பேரணியில் பங்கேற்றார்கள்.  ஆட்டோ தொழிலாளர்கள், மீனவர்கள், கிராம ஊழியர்கள், தோட்டத்தொழிலாளர்கள் என்று முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து வகையான தொழிலாளர்களும் இப்பேரணியில் பங்கேற்றதையும் பார்க்க முடிந்தது. இதற்குமுன்பெல்லாம் தொழிலாளர் பேரணி என்றால் ஏஐடியுசி மற்றும் சிஐடியு போன்ற இடதுசாரி சங்கங்களின் செங்கொடிகளைத்தான் காண முடியும். ஆனால் இப்பேரணியில் சிவப்பு மட்டுமல்ல, மூவர்ணக் கொடிகளும், காவிக்கொடிகளும், நீலநிறக் கொடி களும் என அனைத்துத்தரப்பு சங்கங்களைச் சேர்ந்த கொடி களையும் பார்க்க முடிந்தது.

இன்றைய பேரணியில் கணிச மான அளவிற்குப் பெண்கள் பங்கேற்றதையும் பார்க்க முடிந்தது. அனைவரும் தங்கள் கலாச்சாரத்திற்கேற்ப தங்கள் மாநிலத்தின் மொழிகளில் ஆடல் பாடல்களுடன் முழக்கமிட்ட வண்ணம் பேரணியில் வந்தனர். பொதுவாகவே டிசம்பரில் தில்லியில் குளிர் மக்களை நடுங்க வைத்துவிடும். ஆயினும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளின் விளைவாக, கடந்த பல ஆண்டுகளாகவே சம்பளம் உயரவே இல்லை, ஆனால் விலைவாசி மட்டும் விண் ணை நோக்கி உயர்ந்து சென்று விட்டது. விஷம்போல் ஏறி யுள்ள விலைவாசியைக் கணக்கில் எடுத்துக்கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க அரசு தயாராக இல்லை. இதனால் ஆவேசம் அடைந்து, கோபாவேசத்துடன் வீர முழக்கமிட்டு வந்த தொழி லாளர்களின் முன், தில்லி குளிரால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.


பேரணியின் நிறைவாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் ஏ.கே.பத்மனாபன், தபன்சென், ஏஐடியுசி சார் பில் குருதாஸ் தாஸ்குப்தா, யுடியுசி சார்பில் அபனி ராய், தொமுச சார்பில் நடராஜன், எம். சண்முகம் முதலானோர் உரையாற்றினார்கள். உரையாற்றிய அனைவருமே தொழிலாளர்களின் இத்தகு மகத்தான ஒற்றுமையை எதிர் காலத்திலும் கட்டிக்காப்போம் என்று உறுதி அளித்தார்கள். தொழிலாளர்களின் இத்தகைய ஒற்றுமைதான் இன்றையதினம் பிரதமரை போராட்டக்குழுத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமர வைத்திருக் கிறது என்றும் கூறினார்கள்.

தொழிலாளர்கள் அனைவரும் சங்கவித்தியாசமின்றி ஒன்று பட்டு நின்ற வேண்டும் என்றும் இத்தகு ஒற்றுமையை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.பின்னர் அனைத்து சங்கங்களையும் சேர்ந்த தலைவர் களின் குழு ஒன்று அமைச்சர வைக்குழுத் தலைவரான ஏ.கே. அந்தோணியை மாலை 3.30 மணியளவிலும் பின்னர் பிரதமரை 4.30 மணியளவிலும் சந்தித்து, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தினார்கள்.

S .வீரன் 

மாநில செயலர் (பொறுப்பு)