COM. N.S., DY GENERAL SECRETARY , P 3 CHQ BECOME MEMBER JCM (DC)
===============================================
தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய
தோழர் . N . சுப்ரமணியன் , துணைப் பொதுச் செயலர், P 3 CHQ அவர்கள்
JCM (DC ) உறுப்பினராக சம்மேளனத்தால் நியமிக்கப் பட்டு
எதிர் வரும் 27.11.2013 அன்று தன்னுடைய முதல் கூட்டத்தை சந்திக்கிறார் . அவர்தம் பணி சிறக்க நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் மனம் திறந்த நல் வாழ்த்துக்கள் .
நம் தலைவர் KVS அவர்கள் விட்டுச் சென்ற மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் பணியை அவர் தொடர்ந்திட வேண்டும், ஊழியர் நலனில் பல்வேறு வெற்றிகளை பெற்றிட வேண்டும் என்று வேண்டுகிறோம்.
===============================================
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் N F P E (GDS)
சேலம் மேற்கு கோட்டம்
The meeting of JCM (DC) will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) at, Dak Bhavan, New Delhi.
No.06-02/2013-SR
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
(S.R. Section) 18/11/2013
The meeting of JCM (DC) to discuss the new subjects will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) in G.P. Roy Committee Room, 2nd Floor, Dak Bhavan, New Delhi.
Please make it convenient to attend the meeting. Subjects for discussion in the meeting were circulated vide S.R. Section’s letter of even number dated 23rd July, 2013. The meeting will be followed by lunch.
( Arun Malik )
Director(SR)
Staff Side:
1. Shri M. Krishnan
2. Shri D. Theagarajan
3. Shri Giri Raj Singh
4. Shri Ishwar Singh Dabas
5. Shri D. Kishan Rao
6. Shri T.N. Rahate
7. Shri P. Suresh
8. Shri Pranab Bhattacharjee
9. Shri T. Satyanarayana
10. Shri R.N. Parashar
11. Shri N. Subramanian
12. Shri C.B. Surve
13. Shri S.K. Humayun
14. Shri N. Ramappa
Copy for information to : Sr. PPS to Secretary(Posts)
Copy to:
(i) ADG(GA) – For booking of Committee Room and arrangements of Tea/Coffee/Snacks and Lunch, through CPLO. Exact number of persons and Menu etc. will be intimated later.
(ii) Reception Officer - A list of members of Staff Side is enclosed for issuing entry passes on 27/11/2013.
(iii) Caretaker - To ensure cleanliness of Committee Room and to arrange flower vase etc.
(iv) A.E.(Elect) – for ensuring functioning of mikes etc.
MARCH TO PARLIAMENT - STAY FOR T.N. COMRADES AND OTHER DETAILS
அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே !
மாநிலச் சங்க நிர்வாகிகளே ! வணக்கம் !
எதிர் வரும் 11.12.2013 மற்றும் 12.12.2013 தேதிகளில் நடைபெற உள்ள பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் கலந்துகொள்வதற்கு ஊழியர்களை தயார்படுத்தும் பணியில் இருப்பீர்கள் என்று எண்ணுகிறோம். இதுவரை நான்கு கிளைகளில் இருந்து மட்டும் எத்தனை பேர் கலந்து கொள்கிறீர்கள் என்ற தகவல் கோட்ட/ கிளைச் செயலர்களிடம் இருந்து வந்துள்ளது. இதர கிளைகளில் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை . சரியான தகவல் வந்தால் மட்டுமே நம்முடைய தோழர்கள் தங்குவதற்கு டெல்லி மாநகரில் இடவசதி செய்து தர இயலும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். இல்லையேல் அந்த நேரத்தில் எந்த ஏற்பாடும் செய்திட இயலாது என்பதையும் கவனத்தில் கொண்டிட வேண்டுகிறோம்.
இருந்த போதிலும் தற்போது 10.12.2013 மற்றும் 11.12.2013 ஆகிய இரு தேதிகளுக்கு தமிழகத்தில் இருந்து வரும் தோழர்களுக்கு மட்டும் தனியே திருமண மண்டபம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . 12.12.2013 தேதியில் அதே இடம் பெறுவதில் சற்று சிக்கல் உள்ளதாக நமது துணைப் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் 12.12.2013 அன்றும் அதே மண்டபம் ஏற்பாடு செய்திட நாம் கோரியுள்ளோம்.
இடம் : சுபம் திருமண மண்டபம்
சரோஜினி நகர் அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகம்
சரோஜினி நகர் பஸ் டிப்போ நேர் எதிரில் .
புது டெல்லி .
இந்த குடியிருப்பு வளாகத்தில் தான் நமது துணைப் பொதுச் செயலரும் தங்கியுள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே இதர உதவி பெறுவதில் பிரச்சினை எதுவும் நம் தோழர்களுக்கு இருக்காது .
அவரது அலைபேசி எண் : 07838019997
இல்லத் தொலைபேசி எண் : 01124121329
சரோஜினி நகர் வருவதற்கு வழிக் குறிப்பு
புது டெல்லி HAZRAT NIZAMUDDIN RAILWAY STATION இல் இறங்க வேண்டும் . அங்கிருந்து சரோஜினி நகர் பஸ் டெப்போ வுக்கு ஆட்டோ அல்லது வாடகை காரில்தான் வர இயலும் . மொத்த தூரம் 8.5 கி. மீ. பயண நேரம் 20 லிருந்து 25 நிமிடங்கள் .
அரசு நிர்ணய ஆட்டோ கட்டணம் :
பகலில் 3 பேருக்கு ரூ. 77.00 இரவில் 3 பேருக்கு : ரூ. 96.00
அரசு நிர்ணய வாடகை கார் கட்டணம் :
பகலில் 4 பேருக்கு ரூ. 130.00 இரவில் 4 பேருக்கு ரூ. 162.00
CAB இல் 7 பேர் வருவதற்கு கட்டணம் :
பகலில் ரூ. 170.00 இரவில் ரூ. 200.00
சரோஜினி நகரில் இருந்து JANTAR MANTAR வருவதற்கு வழிக் குறிப்பு
சரோஜினி நகரில் இருந்து பேரணி நடைபெறும் JANTAR MANTAR பகுதிக்கான தூரம் 8.5 கி.மீ. பயண நேரம் 20 நிமிடங்கள் . ஆட்டோ கட்டணம் 3 பேருக்கு ரூ. 75.00 கால் டாக்ஸி : 4 பேருக்கு ரூ. 130.00 .
சரோஜினி நகர் சுபம் திருமண மண்டபம் அமைந்துள்ள அஞ்சல் குடியிருப்புக்கு நேர் எதிரே ( நமது துணைப் பொதுச் செயலரின் வீட்டிற்கு நேர் எதிரே ) சரோஜினி நகர் பஸ் டெப்போ உள்ளது . அங்கேயே பேருந்து நிறுத்தமும் உள்ளது . அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து நேரிடையாக உள்ளது . அதன் பயண நேரம் 30 - 40 நிமிடங்கள் .
அருகில் AIIMS METRO ரயில்வே ஸ்டேஷன் உள்ளது . அதற்கு சரோஜினி நகரில் இருந்து நடந்தும் செல்லலாம். அல்லது எதிரே உள்ள பஸ் டெப்போ நிறுத்தத்தில் இருந்து தடம் எண் 544 என்ற பேருந்தில் ஏறி அருகில் உள்ள AIIMS METRO RAILWAY STATION இல் இறங்கி அங்கிருந்து YELLOW LINE METRO ரயில் மூலம் PATEL CHOWK METRO STATION இல் இறங்கி GATE NO 4 வழியே வெளியே வந்தால் JANTAR MANTAR வரலாம்.
இது தவிர பேரணிக்கு முன்னதாகவோ அல்லது மறுநாளோ தங்கி டெல்லி நகரை மற்றும் அதன் அருகாமையில் உள்ள ஆக்ரா , பதேபூர் சிக்ரி , மதுரா, பிருந்தாவன் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்க்க விரும்பும் தோழர்களுக்கு சுற்றுலா VAN அல்லது பேருந்து தினம் காலை 07.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.00 - 10.00 க்குள் திரும்புமாறு உள்ளன .
அவற்றை நமது துணைப் பொதுச் செயலர் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் . ஓரளவு நியாயமான கட்டணத்தில் இந்த வசதியை பெறலாம். நேரிடையாக வரும் AGENT கள் மூலம் செல்ல வேண்டாம் . ஏனெனில் அவர்கள் மொழி தெரியாத நம் தோழர்களிடம் ஏமாற்றிட வாய்ப்பு உள்ளது . மேலும் தென்னிந்திய உணவு கிடைக்கும் இடங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .
கோட்ட/ கிளைச் செயலர்களே !
1) நீங்கள் வரும் போது உங்கள் கோட்டத்தின் BANNER மற்றும் கொடியுடன் தவறாமல் வருகை தர வேண்டுகிறோம்.
2) இது டிசம்பர் மாதமானதால் டெல்லி நகரில் குளிர் அதிகமாக இருக்கும்.எனவே கண்டிப்பாக பேரணிக்கு வரும் தோழர்கள் அனைவரிடமும் கம்பளி ஆடைகள் , போர்வை , ஸ்வெட்டர் , கம்பளி தலைக் குல்லாய் கொண்டுவர அறிவுறுத்தவும் .
3) பேரணியில் தமிழகத்தை சேர்ந்த தோழர்கள் அனைவரும் தமிழக அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு , RMS மூன்று , RMS நான்கு , GDS தோழர்கள் தமிழகத்தின் BANNER இன் கீழ் வரிசைப் பட்டு நிற்க அந்தந்த பகுதி தோழர்களிடம் முன்கூட்டியே அறிவுறுத்தவும்.
4) இந்த செய்திக் குறிப்பை நகல் எடுத்து பேரணிக்கு வரும் அனைத்து தோழர்களிடமும் கண்டிப்பாக கொடுக்கவும்.

HAND BOOK 2014 – UPDATING - INDENT
To,
All Divisional/Branch Secretaries
Dear Comrades,
It is requested to furnish latest full Postal address, Mobile number and E-mail ID for updating Hand Book 2014 by next Post/e-mail/phone/SMS to 09013946988, 07838019997, 09868853970
CHQ e-mail ID: aipeugrc@gmail.com
Further requested to send indent for Hand Book - 2014 immediately.
Comradely yours,
(M. Krishnan)
General Secretary
JCM (DC) MEETING AND CADRE RESTRUCTURING COMMITTEE MEETING WILL BE HELD ON 27.11.2013
JCM (Departmental Council ) meeting is notified to be held on 27.11.2013 in the morning at New Delhi.
Cadre Restructuring Committee meeting is notified to be held on 27.11.2013 in the evening at New Delhi.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Ministry of Communications & IT
Department of Posts
(S.R. Section) 18/11/2013
Subject: Notice for the JCM(DC) meeting to discuss new subjects.
The meeting of JCM (DC) to discuss the new subjects will be held on 27/11/2013 at 10.00 A.M. under the Chairpersonship of Secretary (Posts) in G.P. Roy Committee Room, 2nd Floor, Dak Bhavan, New Delhi.
Please make it convenient to attend the meeting. Subjects for discussion in the meeting were circulated vide S.R. Section’s letter of even number dated 23rd July, 2013. The meeting will be followed by lunch.
( Arun Malik )
Director(SR)
------------------------------------------------------------------------------------------------------------------------------
TUESDAY, NOVEMBER 19, 2013
6th CADRE REVIEW FOR IPS OFFICERS ... FIRST CADRE REVIEW FOR GR.C EMPLOYEES
6th Cadre review of IPoS...
It is also notified that the Directorate has called for Cadre Restructuring meeting of Gr. C employees 27/11/2013. The meeting was earlier scheduled on 12.11.2013. If something clinched, this would be the first cadre review for Gr.C employees.
NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS .... 24.11.2013
NFPE DIAMOND JUBILEE CELEBRATIONS FROM 24.11.2013 TO 24.11.2014
National Level inaugural Function of one year Long celebrations will be held at MP’s Hall, New Delhi (Near NFPE Office, North Avenue) on 24th November 2013 at 4 PM. Distinguished personalities, Leaders of Central Trade Unions, National Leaders of Confederation, NFPE and other fraternal organisations will participate in the function. All are requested to grace the occasion with their presence.
M. Krishnan
Secretary General
NFPE
BE PREPARED..... ORGANISE FOR DECEMBER PARLIAMENT MARCH
ENSURE MASS SCALE PARTICIPATION IN THE
2013 DECEMBER 12TH PARLIAMENT MARCH
Dear Comrades,
Intensive campaign and preparations are in full swing all over the country for making the 2013 December 12th Parliament March organized by all the Central Trade Unions an unforgettable event in the Trade Union history of our country. The rally is organized as a continuation of the united struggle of the working class of India against the neo-liberal policies of the Central Government.
Confederation of Central Government Employees and workers, being a class-oriented militant organisation of the Central Government Employees, has always been in the fore-front of all the struggles conducted against the neo-liberal globalization policies and had participated in all the strike actions including the 2013 February 20, 21st 48 hours strike. The 12th December 2013 mobilisation at Delhi must have to reflect the spirit and tempo of preparation for a bigger struggle in the days to come.
The National Secretariat of the Confederation calls upon the entirety of the Central Government employees to ensure massive participation in the 12thDecember 2013 Parliament March.
The C-O-Cs and affiliated organisations of Delhi, Himachal Pradesh, Haryana, Punjab, Rajasthan, Uttar Pradesh, Uttarakhad and Bihar are requested to make all out efforts to mobilize maximum Central Government employees in the Parliament March.
GDS PARLIAMENT MARCH ON 11.12.2013
All India Postal Employees Union – GDS (NFPE) and affiliate of Confederation will be organizing a massive Parliament March of Gramin Dak Sevaks on 11thDecember 2013 demanding inclusion of GDS under the purview of 7th CPC, Regularisation, Civil Servant Status, and other benefits at par with Departmental employees. All affiliates of the Confederation are also requested to ensure maximum support and cooperation for making the GDS Parliament March a grand success.
Election Commission allows launch of first all-woman Bharatiya Mahila Bank
The first all-woman Bharatiya Mahila Bank in the country open its branches in Delhi, Maharashtra and Madhya Pradesh.
The Election Commission has allowed the launch of the first all-woman Bharatiya Mahila Bank in the country tomorrow but asked government not to open its branches in Delhi and Madhya Pradesh and neither do publicity of the bank in these poll-bound states.
In a letter to the Finance Ministry, the Commission has said government should ensure that no publicity of the bank opening be done in poll-bound states.
Prime Minister Manmohan Singh and UPA Chairperson Sonia Gandhi are expected to be present at the inaugural ceremony of the country's first all-woman bank in Mumbai tomorrow, coinciding with the birth anniversary of former Prime Minister Indira Gandhi. Finance Minister P Chidambaram will also attend.
Government earlier wanted to launch the bank in Delhi but changed its plan in view of the Model Code of Conduct in force in the capital.
With the inauguration of the bank, seven branches would become operational across the country, including in Kolkata, Chennai, Ahmedabad and Guwahati. The government proposed opening of the bank branches in Delhi and Indore also, which has been disallowed by the poll body till the end of polls.
Headquartered in Delhi, the bank proposes to have 25 branches by March 31, 2014.
The Finance Minister had announced the setting up of the all-woman bank in his Budget speech this year. The bank will be set up with an initial capital of Rs 1,000 crore.
The Reserve Bank of India gave its in-principal approval for the Bharatiya Mahila Bank in June.
Earlier this week, the government appointed Usha Ananthasubramanian as the bank's Chairperson and Managing Director.
"Women are heads of many banks today, including two public sector banks, but there is no bank that exclusively serves women. Can we have a bank that lends mostly to women and women-run businesses, that supports women SHGs and women's livelihood, that employs predominantly women, and that addresses gender-related aspects of empowerment and financial inclusion? I think we can," Chidambaram had said.
Source : PTI
|
Thursday, November 21, 2013
V.C.Premlatha