Saturday, 16 March 2013
Friday, 15 March 2013
Thursday, 14 March 2013
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ,அஞ்சல் மூன்று ,அகில இந்திய மாநாட்டு செய்திகள்
Thursday, March 14, 2013
V.C.Premlatha
நமது அகில இந்திய சங்கத்தின் 29வது மாநாடு திருவனந்தபுரத்தில் 10.03.2013 முதல் 12.03.2013 மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது கோட்டத்தில் இருந்து கோட்ட தலைவர் K.பரமசிவம் தலைமையில் தோழர்கள்.C.சஞ்சீவி,A.இராமலிங்கம்,E.ரவீந்திரநாத்,S.முத்துசாமி,P.முருகன்,S.நிர்மல் பிரகாஷ் ,P.ராமசந்திரன் ,G.குருசிவம் ,P4 கோட்ட செயலாளர் தோழர்R.பிரகாஷ் ,மற்றும் I.பாலக்ருஷ்ணன் ,பழனிவேலு ஆகியோர் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற நமது மூத்த தோழர் .R.ராமன் அவர்கள் கலந்து கொண்டு தொழிற்சங்க உணர்வை காட்டினார்.
நமது கோட்ட செயலாளர் C.சஞ்சீவி அவர்கள் 11.03.2013 அன்று நடைபெற்ற DELEGATE SESSION ல் பேச அழைக்கப்பட்டார். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி SHORTAGE OF STAFF,CONTRIBUTORY NEGLIGENCE, DE-QUARTERSTATION ஆகிய பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார்.
இந்த கெளரவம் நமக்கு கிடைத்திட நம் கோட்டத்தின் பிரட்சினைகளில் முன்னின்று உதவிய சம்மேளன செயல் தலைவர் தோழர். சந்திரசேகர், மாநில தலைவர் தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் ,மாநில செயலர் தோழர் JR,மாநில நிதிச் செயலர் தோழர்.A.வீரமணி, மண்டலச் செயலர் தோழர்.NS ஆகியோருக்கு நன்றிகள் பல.
பின் 12.03.2013 அன்று நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில்
தோழர்.R.சிவநாராயணா அவர்கள் அகில இந்திய தலைவராகவும் ,
தோழர்.M.கிருஷ்ணன் அவர்கள் அகில இந்திய பொது செயலராகவும்,
தோழர் பல்வீர் சிங் அவர்கள் நிதிச் செயலராகவும் ,
நமது தமிழ் மாநில தோழர்.நிதிச் செயலர் தோழர் .A.வீரமணி அவர்கள்
உதவி பொது செயலராகவும்,
நமது மண்டலச் செயலர்.தோழர்.N.S.அவர்கள் துணை பொது செயலராகவும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் .
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் , வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் செய்திகள் /போட்டோ தொடர்ந்து வெளியிடப்படும்.
NEWLY ELECTED CHQ OFFICE BEARER'S LIST
CHQ OFFICE BEARERS OF AIPEU Gr. C ELECTED UNANIMOUSLY:
President Com. R.Sivannarayana (Andhra Pradesh)
Working President (1) Com.Mangesh Parab (Maharashtra)
(2) Com.N.Gopalakrishnan (Tamilnadu)
Vice President (1) Com.R.C.Mishra (Odisha)
(2) Com.Smt. C.P.Sobhana (Kerala)
General Secretary Com.M.Krishnan (Kerala)
Dy. Genl. Secy (1) Com.N.Subramanyam (Tamilnadu)
Asst.Genl.Secy (2) Com.R.N.Prashar (Uttar Pradesh)
(3) Com.G.Maity (West Bengal)
(4) Com.P.Veeramani (Tamilnadu)
Financial Secy. (1) Com.Balwinder singh (Delhi)
Asst. Fin. Secy (2) Com.H.P.Diwakar (Rajasthan)
Org. Genl. Secy (1) Com.S.A.Hameed (Chattisgarh)
(2) Com.U.K.Tiwari (Bihar)
(3) Com.L.P.Saikia (Assam)
AIPEU Gr.C (CHQ) WOMEN COMMITTEE
Chariperson : Com. Nandasen (West Bengal)
Convener : Com.C.P.Sobhana (Kerala)
Committee Members :
Com.K.Pushpeswaridevi (Andhra Pradesh)
Com.Mani Meghalai (Tamilnadu)
Com.Mousami Majumdar (Assom)
Com.P.Rema (Kerala)
Com.Manali (Maharashtra)
Com.Manju Srivashtava (Madhya Pradesh)
Com.Srimathi (Andhra Pradesh)
Com.P.AngelSathiyanathan (Tamilnadu)
NFPE conveys greetings and congratulations to the newly elected office bearers of AIPEU Group ‘C’.
வாழ்த்துக்களுடன் ,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று ,
சேலம் மேற்கு கோட்டம் ,சேலம் 636005.
Saturday, 9 March 2013
கோட்ட செயலாளர் பொறுப்பு அறிவிப்பு
Saturday, March 09, 2013
V.C.Premlatha
கோட்டச் செயலர் தோழர் C.சஞ்சீவி அவர்கள் அகில இந்திய சங்க மாநாட்டில் கலந்து கொள்ள திருவனந்தபுரம் சென்றுள்ளதால் சங்க பொறுப்புகளை உதவிச் செயலர் தோழர்.M. சிவக்குமார் ,PA, குருசாமிபாளையம் அவர்களிடம் 09.03.2013 முதல் 13.03.2013 வரை ஒப்படைத்துள்ளார் உறுப்பினர்கள் சங்கத் தொடர்பான சேவைகளுக்கும், செய்திகளுக்கும் M.சிவக்குமார் கோ ட்டச்செயலர் (பொறுப்பு) அவர்களிடம் 9944501842 என்ற அலை பேசியில்தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
தோழமையுடன்
C.சஞ்சீவி
கோட்டச் செயலர் P-3
Saturday, March 09, 2013
V.C.Premlatha
NFPE
ALL INDIA
POSTAL EMPLOYEES UNION , GROUP ‘C’
SALEM
WEST DIVISION, SALEM 636005.
No.P3/Dlgs dated
at Mettur Dam RS 636402 the 09.03.2013
To
The Superintendent of Pos.,
Salem West Division,
Salem 636005.
Sir,
Sub:
Authorisation of Asst.Secretary as Offg.Divisional Secretary – reg.
***
As
I am on leave to attend All India conference, I hereby authorise Shri.Sivakumar,PA,Gurusamipalayam S.O. &
Asst.Secretary of this union to function as Offg.Divisional Secretary for the
period from 09.03..2013 to 13.03.2013
Thanking
You Sir,
Yours
sincerely,
/C.SANJEEVI/
Divisional Secretary.
Friday, 8 March 2013
Thursday, 7 March 2013
Wednesday, 6 March 2013
Monday, 4 March 2013
VERIFICATION OF HIGHER VALUE WITHDRAWAL
Monday, March 04, 2013
V.C.Premlatha
Enhancement of Higher Value withdrawal amount-Directorate orders
Dear comrades,
Postal Directorate has issued orders for enhancing the minimum amount for verification of higher value with drawal vide memo No.113-02/2001-SB dated 26/02/2013. Now the amount is enhanced from Rs.5000/- to Rs.10000/- w.e.f 01/03/2013.
Postal Directorate has issued orders for enhancing the minimum amount for verification of higher value with drawal vide memo No.113-02/2001-SB dated 26/02/2013. Now the amount is enhanced from Rs.5000/- to Rs.10000/- w.e.f 01/03/2013.
please click below to see the orders copy.




















