Thursday, 14 March 2013

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ,அஞ்சல் மூன்று ,அகில இந்திய மாநாட்டு செய்திகள்


நமது அகில  இந்திய சங்கத்தின் 29வது  மாநாடு திருவனந்தபுரத்தில் 10.03.2013 முதல் 12.03.2013 மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது கோட்டத்தில் இருந்து கோட்ட தலைவர் K.பரமசிவம் தலைமையில் தோழர்கள்.C.சஞ்சீவி,A.இராமலிங்கம்,E.ரவீந்திரநாத்,S.முத்துசாமி,P.முருகன்,S.நிர்மல் பிரகாஷ் ,P.ராமசந்திரன் ,G.குருசிவம் ,P4  கோட்ட செயலாளர் தோழர்R.பிரகாஷ் ,மற்றும் I.பாலக்ருஷ்ணன் ,பழனிவேலு  ஆகியோர் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற நமது மூத்த தோழர் .R.ராமன் அவர்கள் கலந்து கொண்டு தொழிற்சங்க உணர்வை காட்டினார்.

நமது கோட்ட செயலாளர் C.சஞ்சீவி அவர்கள் 11.03.2013  அன்று நடைபெற்ற DELEGATE SESSION ல் பேச அழைக்கப்பட்டார். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி SHORTAGE OF STAFF,CONTRIBUTORY NEGLIGENCE, DE-QUARTERSTATION  ஆகிய பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார்.

12.03.2013 அன்று நமது முன்னாள் பொது செயலாளர் தோழர் .K.V.S.  அவர்களின் சிறப்புரையின் போது நமது கோட்டத்தின் செயல்பாடுகளை பாராட்டி பேசியதுடன்  நமது கோட்ட செயலாளர் C.சஞ்சீவி அவர்களை மேடைக்கு முன் வரவழைத்து இந்தியாவின் அனைத்து  பகுதியில் இருந்து வந்திருந்த  DELEGATES/VISITORS  முன்பு  அறிமுகப்படுத்தி பாராட்டியது  நமது கோட்டத்திற்கு கிடைத்த  கெளரவம் .அதை வழங்கிய நமது முன்னாள் பொது செயலாளர் தோழர் .K.V.S. அவர்களுக்கு நமது கோட்ட சங்கத்தின் சார்பில் நன்றிகள் பல. 
இந்த கெளரவம் நமக்கு கிடைத்திட நம் கோட்டத்தின் பிரட்சினைகளில் முன்னின்று உதவிய சம்மேளன செயல் தலைவர் தோழர். சந்திரசேகர்,  மாநில தலைவர் தோழர் ஸ்ரீ வெங்கடேஷ் ,மாநில செயலர் தோழர்  JR,மாநில  நிதிச் செயலர் தோழர்.A.வீரமணி, மண்டலச் செயலர்  தோழர்.NS ஆகியோருக்கு நன்றிகள் பல.


பின் 12.03.2013 அன்று நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் 
தோழர்.R.சிவநாராயணா  அவர்கள் அகில இந்திய தலைவராகவும் ,
தோழர்.M.கிருஷ்ணன் அவர்கள் அகில இந்திய பொது செயலராகவும்,
தோழர் பல்வீர் சிங் அவர்கள் நிதிச் செயலராகவும் ,
நமது தமிழ் மாநில தோழர்.நிதிச் செயலர் தோழர் .A.வீரமணி அவர்கள் 
உதவி பொது செயலராகவும்,
நமது மண்டலச் செயலர்.தோழர்.N.S.அவர்கள்  துணை  பொது செயலராகவும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் .

தேர்ந்தெடுக்கப்பட்ட  அனைத்து நிர்வாகிகளுக்கும் , வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் செய்திகள் /போட்டோ தொடர்ந்து வெளியிடப்படும். 

NEWLY ELECTED CHQ OFFICE BEARER'S LIST

CHQ OFFICE BEARERS OF AIPEU Gr. C ELECTED UNANIMOUSLY:
President                                 Com. R.Sivannarayana (Andhra Pradesh) 
Working President                  (1) Com.Mangesh Parab (Maharashtra)
                                                  (2) Com.N.Gopalakrishnan (Tamilnadu)
Vice President                         (1) Com.R.C.Mishra (Odisha)
                                                  (2) Com.Smt. C.P.Sobhana (Kerala)
General Secretary                  Com.M.Krishnan (Kerala)
Dy. Genl. Secy                        (1) Com.N.Subramanyam (Tamilnadu)
Asst.Genl.Secy                      (2) Com.R.N.Prashar (Uttar Pradesh)
                                                 (3) Com.G.Maity (West Bengal)
                                                 (4) Com.P.Veeramani (Tamilnadu)
Financial Secy.                       (1) Com.Balwinder singh (Delhi)
Asst. Fin. Secy                       (2) Com.H.P.Diwakar (Rajasthan)
Org. Genl. Secy                      (1) Com.S.A.Hameed (Chattisgarh)
                                                 (2) Com.U.K.Tiwari (Bihar)
                                                 (3) Com.L.P.Saikia (Assam)
AIPEU Gr.C (CHQ) WOMEN COMMITTEE
Chariperson : Com. Nandasen (West Bengal)
Convener : Com.C.P.Sobhana (Kerala)
Committee Members : 
Com.K.Pushpeswaridevi (Andhra Pradesh)
Com.Mani Meghalai (Tamilnadu)
Com.Mousami Majumdar (Assom)
Com.P.Rema (Kerala)
Com.Manali (Maharashtra)
Com.Manju Srivashtava (Madhya Pradesh)
Com.Srimathi (Andhra Pradesh)
Com.P.AngelSathiyanathan (Tamilnadu)
NFPE conveys greetings and congratulations to the newly elected office bearers of AIPEU Group ‘C’.

வாழ்த்துக்களுடன் ,

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று ,
சேலம் மேற்கு  கோட்டம் ,சேலம் 636005.