Tuesday, 26 March 2013

தபால்காரர் தேர்வு பற்றிய சிறப்பு தகவல்

21.04.2013 அன்று தமிழ்நாடு வட்டத்தில் தபால்காரர் பதவிக்கான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் அதே நாளில்  தமிழ்நாடு வட்டத்தில் Postal Assistant  தேர்வும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நமது கோட்டத்தில் பல GDS  தோழர்கள் /தோழியர்கள் இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பித்திருந்ததினால் ஏதாவது ஒரு தேர்வை எழுத முடியாத சூழ்நிலை உள்ளதால் தபால்காரர் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டினர்.
 இது குறித்து நமது  கோட்ட சங்கம்  மாநில சங்க நிர்வாகிகளிடமும் AIPEU GDS (NFPE) அகில இந்திய பொது செயலர் அவர்களிடமும் தகவல் கொடுத்ததன்  பேரில் மாநில சங்க நிர்வாகிகள் எடுத்த முயற்சியின் காரணமாக  தற்போது தபால்காரர் தேர்வு  தமிழ்நாடு வட்டத்தில் வரும் 28.04.2013  தேதிக்கு தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 No.P3/SLW/6   dated at Mettur Dam 636 402   the 25.03.2013
From
C.Sanjeevi,
Divisional Secretary AIPEU Gr-C
Salem West Division,
@Mettur Dam 636402
TO
Com. J.Ramamoorthy,
Circle Secretary,        
A.I.P.E.U. group-C
@Triplicane, Chennai 600005
Respected Com,
        Vanakkam.  This is regarding Departmental Competitive Examination limited to GDS  for filling up of the posts of Postman for the vacancies of the year 2012 and for direct recruitment of Postal Assistant.    It has been intimated by the Department of Posts vide letter No.A-34012/5/2011-DE, dated 15.03.2013 that the Examination for direct recruitment of Postal Assistants will be held on 21.04.2013.
    On the same date it has also  been intimated by our CPMG  that the Limited Departmental Competitive Examination for filling up of the posts of Postman for the vacancies of the year 2012 will be held in Tamilnadu Circle.  As the both examinations are clashed,  it is requested that the Examination for Postman recruitment  may kindly be arranged to be postponed to another date .
Comradely Yours,

/C.SANJEEVI/
DIVISIONAL SECRETARY
Copy to
1.Com.P.Krishnan,General Secretary,AIPEU-P3,CHQ,New Delhi
2.Com.P.Panduranga Rao,General Secretary,AIPEU GDS (NFPE),CHQ New Delhi
3.ComN.Subramanian,Dy Genl Secretary,AIPEU Gr-C @ Tiruppur Cotton Market
4.Com.A.Veeramani,Asst.Gen.Secretary,A I P E U Gr-C @ Chennai 600002
5.Com.Dhanraj,Circle Secretary, AIPEU GDS (NFPE),@ Nannilam L.S.G. SO.610105