![]() |
அன்னை இந்திரா - நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த இரும்பு மங்கை |




![]() | |||||||||
OUR CHIEF P.M.G.
இவர்களெல்லாம் நமது மாபெரும் தலைவர்கள் . வீர மங்கைகள் . வரலாறு படைத்தவர்கள் .படைத்தது கொண்டிருப்பவர்கள் . வருகிற 2012 மகளிர் தின விழாவினை சிறப்புடன் சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் கொண்டாடிட முன்னோட்டமாக இத்தலைவர்களை நினைத்து பெருமிதம் கொள்வோம் .
இவர்களது உழைப்பும் தியாகமும் நம்மை வழி நடத்தும்.
அன்புடன் சேலம் மேற்கு கோட்ட தோழியர்கள் அனைவருக்கும் ஒரு இனிய செய்தி !!
முதல் முறையாக நமது சேலம் மேற்கு கோட்டம்
உலக மகளிர் தின விழாவை நமது கோட்டத்தில்
அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் – அஞ்சல் மூன்று சார்பாக வருகின்ற 11.03.2012 ஞாயிற்று கிழமை மதியம் 3.00 மணிமுதல் 6.00 மணி வரை
சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தின் வளாகத்தில் கொண்டாட முடிவெடுத்துள்ளது .எனவே தோழியர்கள் அனைவரும் 11.03.2012 ஞாயிற்று கிழமை மதியம் 3.00 மணிமுதல் 6.00 மணி வரை வேறெந்த நிகழ்ச்சிகளுக்கும் நேரம் ஒதுக்காமல் குடும்பத்துடன் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என அன்புடன் கேட்டுகொள்கிறோம் . கலை நிகழ்ச்சிகளும் உண்டு
நிகழ்ச்சி நிரல் விரைவில்
நிகழ்ச்சி நிரல் விரைவில்
மார்ச் 8 -உலக மகளிர் தின வாழ்த்துகள்
..
பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்!
இந்த சிறப்பு மிக்க 102 வது மகளிர் தின வாழ்த்துக்களை பெண்மையின் வாயிலாக
அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறோம்
பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்!
இந்த சிறப்பு மிக்க 102 வது மகளிர் தின வாழ்த்துக்களை பெண்மையின் வாயிலாக
அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறோம்
-- அன்புடன்--
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத் தோழர்கள்- அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம் சேலம் 636005
Tuesday, March 06, 2012
V.C.Premlatha







