Saturday, 1 October 2011
Friday, 30 September 2011
Circle Union News
Friday, September 30, 2011
V.C.Premlatha
Central Working Committee of All India Postal Employees Union Group ‘C’ (CHQ) is proposed to be held at Jabalpur on 01.10.2011 and 02.10.2011. Com. J.Ramamurthy Circle Secretary, Com. J.Srivenkatesh Circle President, Com. A.Veeramani Circle Financial Secretary and Com. N.V.Mohanraj Asst. Circle Secretary are attending CWC.
Hence, in their absence Com. V.Venkataraman Circle Vice President (Mobile No. 9445783029) available at HQ will look after the Circle Union affairs from 29.09.2011 to 04.10.2011.
Kindly extend co-operation to him.
J.Ramamurthy
Circle Secretary
Posted by All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
கொஞ்சம் யோசிங்களேன்
Friday, September 30, 2011
V.C.Premlatha
நேரத்தை நிர்வகிக்கும் இரகசியம் கற்றுக்கொள்ளுங்கள்வெற்றியை அடைவதற்கு இன்னொரு முக்கியமான படி, நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்வதுதான். அதாவது நமக்கு உள்ள நேரத்தை முடிந்த அளவு திட்டமிட்டு, சரியாக உபயோகப்படுத்திக் கொள்வதில்தான் வேர்கள் உள்ளன.ஆனால்,, நாம் என்ன செய்கிறோம்? நேரத்தைப் பற்றி சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை. அதன் அருமையைப் பற்றி நாம் அறியவில்லை என்பதே உண்மை. உலகிலேயே அனைவருக்கும் சம்மாகவும், இலவசமாகவும் கிடைக்கும் அபூர்வமான மூலதனம் காலம், அதாவது நேரம் ஆகும். நேரத்தின் அளவு அதிகமாகும் போது அது காலம் என்று சொல்லப்படுகிறது. ஆண்,பெண், யாராக இருந்தாலும் அனைவருக்கும் கிடைப்பது 24 மணி நேரங்கள்தான். பணம் கூடும், குறையும், ஆனால் நேரம் கூடாது, குறையாது. நேரத்தை சரியானபடி பயன்படுத்திக்கொண்டால், தான் பலன் உண்டு. இல்லையேல் நேரத்தை மறபடுயும் பெற முடியாது. ஒரு தடவை சென்றால் சென்றது சென்றதுதான். அதாவது பிறந்தவுடனேயே நமது இறப்பை நோக்கிய பயணம் ஆரம்பித்து விடுகிறது. நமது மரண யாத்திரையை நோக்கி தினமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்அது உணர்வாகப் பெறின். என்று அற்புதமாக திருவள்ளுவர் காலத்தின் அருமையைப் பற்றிச் சொல்கிறார். இன்று ஒரு தினம் கடந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதை சாதாரணநாள் (அதாவது தினம்) என்று மட்டுமே நினைக்காதீர். நமது உயிரினைப் போக்கும் காலனின் வாள் அனுதினமும் ஒரு அடி நம்மை நோக்கி வருகிறது என்பதை அறிவீராக என்று அழகாகச் சொல்கிறார். நாம் காலத்தின் அருமையைப் பற்றி அறிவதே இல்லை. ஏதோ எழுந்தோம். காலைக்கடன்களை முடித்தோம். அலுவலகம் சென்றோம். வேலையைச் செய்தோம். என்றால் அங்கு வெற்றி என்னும் கன்னி வரவே மாட்டாள். தனது தோழியான காலத்தை அலட்சியம் செய்கிறவன் அருகில் நெருங்கவே மாட்டாள். . ஆங்கில தலைப்பு: Learn the secret to managing your time ..! |
http://thangampalani.blogspot.com
Thursday, 29 September 2011
LGO selected candidates need not wait for Induction Training!
Thursday, September 29, 2011
V.C.Premlatha
கொஞ்சம் யோசிங்களேன்
Thursday, September 29, 2011
V.C.Premlatha
தன்னம்பிக்கையின் எதிரி யார்?
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொறாமை என்னும் சாத்தானை மனதிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது.
'ஆமை புகுந்த வீடும், அமீன புகுந்த வீடும் உருபாடது என்பது பழமொழி.
இந்தப் பழமொழியில் ஆமை(tortoise) என்றால் 'ஆமை' என்ற பிராணியைக் குறிப்பதல்ல.
மனிதனை வீழ்த்தும் குணங்களில் முதன்மையானது இந்த பொறாமை குணம்தான்.
'பொறாமை' என்ற குணம் நம் உடல் முழுவதும பரவி, நமது சிந்தனைகளை சிதைத்து விடுகிறது. பொறாமை குணத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் 100 பேரும், தங்களது சாம்ராஜ்யத்தையே இழந்தார்கள். இந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இயலாமையின் வெளிப்பாடுதான் பொறாமையின் அடிப்படை.
பொறாமை உள்ளவர்களுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அது ஒன்றே போதுமானது.
ஒவ்வொருவரும் தன்னைப் பற்றிய அளவீடை (Self Estimation) உடலாலும், பதவியாலும், செல்வத்தாலும் கொண்டுள்ளார்கள்.
தனது அளவீட்டை வைத்து அடுத்தவர்களின் முன்னேற்றத்தை அளக்கிறான். பின்பு ஒப்பிடுகிறான். பின்பு தன்னுடைய வெற்றியின் அளவு குறையும் போது, அடுத்தவர்களைப் பார்த்து பொறாமை அடைகிறான்.
தன்னம்பிக்கையின் எதிரியே இந்த பொறாமைதான்(Jealousy).
பொறாமை குணம் உள்ளவர்களுக்கு நிச்சயமாய் தன்னம்பிக்கை இருக்காது. பொறாமை என்னும் கண்ணாடி அணிந்துகொண்டால் உலகில் எல்லாமே உங்களுக்கு வெறுப்பாகவும், உங்களை அனைவரும் ஒதுக்கிவிட்டதாகவுமே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வீர்கள்.
ஆகையால்,பொறாமையைப் புறக்கணியுங்கள், பொறாமையை விலக்கிவிடுங்கள். இல்லையெனில் நமது முயற்சி, இலட்சியம்(aim), உழைப்பு(hard work) அனைத்தையும் திசைமாறச் செய்துவிடும். அதலபாதாளத்தில் அது நம்மைத் தள்ளிவிடும்.
பொறாமையையும், சுயசிந்தனையும் ஒழுங்குபடுத்திக்கொண்டால் நாமும் ஒரு வெற்றியாளர்தான்.

Removal of Maximum limit Balance in SB Accounts- Important Amendments
Thursday, September 29, 2011
V.C.Premlatha
Wednesday, September 28, 2011
SB ORDER NO. 20/2011
No. F.No.113-23/2005-SB
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Dak Bhawan, Sansad Marg,
New Delhi-110001, Dated: 27.09.2011
To
All Heads of Circles/Regions Addl. Director General, APS, New Delhi.
Subject:- Removal of ceiling of maximum balance to be retained in a post office savings account- amendment to Rule-4 of the Post Office Savings Account Rules 1981 regarding.
Sir / Madam,
The undersigned is directed to say that issue of removal of ceiling of Rs.1 lac in single savings account and Rs.2 Lac in Joint Savings Account fixed in the year 2000 was under consideration in the Min. of Finance (DEA). This issue was linked to the benefit of exemption in Income Tax on the interest earned in Post Office Savings Account under Section10(15) (i) of Income Tax Act, 1961 by the CBDT and Min. of Finance (DEA). After sustained efforts on the part of this Directorate, Min. of Finance (DEA) has now amended Rule-4 of the Post Office Savings Account Rules 1981 vide G.S.R.681(E) F.No.2/5/2006-NS-II dated 15.9.2011 (copy enclosed). Some major benefits of this amendment are given below:
(i) From 1.10.2011, there will be no limit for retaining balance in single as well as joint savings account.
(ii) A depositor or depositor(s) can deposit any amount into single as well as joint savings account.
(iii) Maturity value of any savings instrument can be credited into savings account of the depositor standing in the same post office irrespective of the balance in the account.
(i) Any cheque either issued by Postmaster or any other authority irrespective of any amount can be credited into post office savings account irrespective of the balance in the account.
(ii) From the Financial year 2011-12, Interest income of Rs.3500/- in the case of single account and Rs.7000/- in case of Joint account will be exempted from Income Tax. (Section 10(15) (i) of Income Tax Act, 1961 amended vide Notification No. 32/2010 {F.No. 173/13/2011-IT A.I}/S.O.1296(E) dated 03.06.2011)
(iii) It is the duty of the depositor(s) to show the interest income earned from Post Office Savings Account(s) beyond the limit prescribed above in the Income Tax return and pay due Income Tax.
It is requested that all field units may be directed to give wide publicity to these changes in the shape of Public Notice and printing of leaflets.
This issues with the approval of DDG(FS).
Yours faithfully,
(Kawal Jit Singh)
Assistant Director (SB)