20.05.2015 புதன் கிழமை காலை 8.00 to 8.30 மணிக்கு கலைஞர் தொலைகாட்சியில் "காலை வணக்கம்" நிகழ்ச்சியில் நமது அஞ்சல் மூன்றின் தமிழ் மாநிலச் செயலர்.தோழர் J.இராமமூர்த்தி அவர்கள் கலந்து கொள்ளும் தொழிற்சங்கம் குறித்த பேட்டி நேரடியாக ஒளிபரப்பப் படுகிறது. தோழர்/தோழியர்கள் அனைவரும் நிகழ்ச்சியினை காண வேண்டுகிறோம். இத்தகவலை மற்ற தோழர் /தோழியர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
சி.சஞ்சீவி, கோவை மேற்கு மண்டலச் செயலர்,
சி.சஞ்சீவி, கோவை மேற்கு மண்டலச் செயலர்,
Tuesday, May 19, 2015
V.C.Premlatha