Monday, 6 January 2014

கண்ணீர் அஞ்சலி

நமது N F P E -P3 சங்கத்தின் கோவை கோட்ட உதவி தலைவரும் நமது மதுரை அஞ்சல் பயிற்சி மைய  முன்னாள் INSTRUCTORம்,சேலத்தில் நடந்த மண்டல அளவிலான பயிற்சி மைய  முன்னாள் INSTRUCTOR மான தோழர் .சுரேஷ் பாபு அவர்களின் தந்தையார் அவர்கள் இன்று கோவை –போத்தனூரில் உள்ள அன்பு இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். தந்தையை பிரிந்து வாடும் தோழர். சுரேஷ் பாபு அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.


  -----சி.சஞ்சீவி , மண்டலச் செயலர் ,கோவை மண்டலம்-------