Friday, 4 October 2013

FLASH NEWS


    அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மூன்றாம் பிரிவு 

               சேலம் மேற்கு கோட்டம் , சேலம் 636005
                          மகிழ்ச்சி செய்தி 

இந்த ஆண்டுக்கான போனஸ் 60  நாட்கள் வழங்க இலாக்கா உத்தரவிட்டுள்ளது. இந்த வருடம் முதல்  GDS ஊழியர்களுக்கு உச்ச வரம்பு  3500/-  வீதம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.போனஸ் உத்தரவு வந்தவுடன் விரைவில் பட்டுவாடா செய்யப்படவுள்ளது.


C.சஞ்சீவி

மண்டல செயலர்,கோவை மண்டலம்.