இன்று வெளியான S.S.L.C. தேர்வில் இது வரை கிடைத்த நமது கோட்டத்தில் உள்ள நமது சங்க உறுப்பினர்களின் வாரிசுகள் பெற்ற மதிப்பெண்கள் விபரங்கள் .
நமது அகில இந்திய அஞ்சல் புறநிலை ஊழியர் சங்கம் (NFPE) உறுப்பினர் தோழர். A.கோடீஸ்வரன் GDS BPM ,பிள்ளாநல்லூர் BO A/W குருசாமி பாளையம் S.O. அவர்களின் புதல்வி A.K.சவீதா அவர்கள் 497/500 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார் . அவருக்கு நமது சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
நமது அஞ்சல் மூன்றின் உதவி செயலர் தோழர் .M.சிவகுமார் ,PA, குருசாமி பாளையம் அவர்களின் புதல்வன் S.சிபிசரண் அவர்கள் 442/500 பெற்றுள்ளார்.
அவருக்கும் நமது சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
மேலும் நமது தோழர்கள்/தோழியர்களின் வாரிசுகள் பெற்ற மதிப்பெண்களை உடனே தெரிவிக்க வேண்டுகிறோம்.
வாழ்துக்களுடன்
சி.சஞ்சீவி ,கோட்ட செயலர், சேலம் மேற்கு கோட்டம் ,9442979586

Friday, May 31, 2013
V.C.Premlatha